Intentar ORO - Gratis
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் 2 ஆண்டுகளில் வழங்கப்படும்
Malai Murasu
|March 21, 2025
சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
-
பட்ஜெட்டில் அறிவித்த படி மாணவ, மாணவிகளுக்கு 20 லட்சம் மடிகணினிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் நன்மைக்கும் கொடுக்கும் நிதி நிலை அறிக்கை இது.
பழங்குடியினசமுகத்திற்கும் உரிய உரிமை கொடுக்கும் அரசாக உள்ளது. தமிழகத்திற்கு ரெயில்வே துறைக்கும் மத்திய அரசு 19.68 கோடி ரூபாய் 3 ஆண்டுகளில் கொடுத்துள்ளது.
ஆனால் இதே நிதியை தானே ஒரு ஆண்டுக்கு உ.பிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு செமிகண்டெக்டர் பூங்காக்கள் கோவை, பல்லடத்தில் அமைய உள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரானிக் பொருள் அதிகம் ஏற்று மதிசெய்யும் மாநிலம் தமிழ் நாடு. 2105 ஆக இருந்த புத்தொழில்நிறுவனங்கள் 5 மடங்கு உயர்ந்து 10649 யாக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது 32 லட்சத்திற்கும் மேலாக எம்.எஸ்.எம். இன் நிறுவனங்கள் உள்ளன. சிப்காட் மூலம் தொழில்பூங்காவை உருவாக்கியுள்ளோம். இந்த 32 ஆட்சியில் 28 புதிய தொழில் பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் தமிழகம் முழுவதும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட காலை உணவு திட்டத்தை திமுக அரசு நிறைவேற்று வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் 1.15 கோடி மகளிருக்கு கொடுக்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.
Esta historia es de la edición March 21, 2025 de Malai Murasu.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Malai Murasu
Malai Murasu Chennai
திருச்சி - தாம்பரம் ஆகஸ்டு 30 வரை நீடிப்பு!
திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரெயில் ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்டு 30ஆம்தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
சந்தேகமான உலகத்தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்!
சர்வதேச நிறுவனம் நடத்திய ஆய்வில், நம்பகமான உலகத்தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 8ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா தொடங்கியது!
தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத்தில் 443வது ஆண்டு பெருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற் றத்துடன் தொடங்குகிறது.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
கார் மீது லாரி மோதியது: 2 டி.எஸ்.பி.க்கள் பலி!
இன்று அதிகாலை சம்பவம் !!
1 min
July 26, 2025

Malai Murasu Chennai
எடப்பாடி பழனிசாமிக்கு நெஞ்சுரம் இருந்தால் துணை ஜனாதிபதி பதவியை பா.ஜ.க.விடம் கேட்டுப் பெறட்டும்!
எடப்பாடிக்கு நெஞ்சுரம் இருந்தால்,அ.தி.மு.க.வுக்கு துணை ஜனாதிபதி பதவியைக் கேட்டுப் பெற வேண்டும் என்றுதி.மு.க. வர்த்தகர் அணிச் செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் குறிப்பிட்டுள்ளார்.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
மேலப்பாளையத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!
ஆசிரியர் கைது !!
1 min
July 26, 2025

Malai Murasu Chennai
ஏலகிரி மலையில் கரடிகள் தாக்கியதில் வியாபாரி காயம்!
திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்த மாணிக்க கவுண்டர் என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (65) தேங்காய் மற்றும் வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார்.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
நுங்கம்பாக்கம் பகுதியில் 28-ஆம் தேதி மின் தடை!
சென்னையில் நாளை மறுநாள் (28.07.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரியபராமரிப்பு பணிகாரணமாககீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
திருச்சி - தாம்பரம் ஆஸ்ட்டு 30 வரை நீடிப்பு!
திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரெயில் ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்டு 30 ஆம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
முத்தையன்பேட்டையில் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது!
சென்னை, ஜூலை 26 சென்னை முத்தியால்பேட்டை பகுதியில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 2 பேரைபோலீசார்கைது செய் துள்ளனர்.
1 min
July 26, 2025