ஆர்.கெம்பல் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார். அன்றையதினமே அரசியலமைப்பின் படி இலங்கை பொலிஸ் ஆரம்பிக்கப்பட்ட தினமாகக் கருதப்படுகின்றது.
எவ்வாறாயினும், 1602ஆம் ஆண்டு ஒல்லாந்தர்களால் கரையோரப் பிரதேசங்களை கைப்பற்றப்பட்ட பின்னர் 1650ஆம் ஆண்டு கொழும்பு மாநகரசபையினால் இரவு நேரம் நகரத்தைப் பாதுகாப்பதற்காக நகரப்பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிக்கும் யோசனை முன் வைக்கப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டது. அதற்கமைய இரவு நேரம் ரோந்து நடவடிக்கைக்காக நகரப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நால்வர் நியமிக்கப்பட்டனர்.
இதுவே இலங்கை பொலிஸாரின் முதலாவது கடமையாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இலங்கையை 1796 பெப்ரவரி 16ஆம் திகதி ஒல்லாந்தர்களிடமிருந்து பிரித்தானியர்களால் கைப்பற்றப்பட்டது. அன்றிலிருந்து சட்டம் மற்றும் ஒழுங்கு பிரித்தானிய இராணுவத்தினர்களால் நிருவகிக்கப்பட்டது. பொலிஸாரின் மேற்பார்வைக்காகவும் மேலதிக பணிக்காகவும் அரச நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால், அப்போதைய ஆளுநரான பிரெட்ரிக் நோர்த், பிரதம நீதியரசரின் ஒப்புதலுடன், பொலிஸ் மேற்பார்வை செய்யும் பொறுப்பை நீதிவான் மற்றும் நீதியரசர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், நாட்டை மறு சீரமைப்பு செய்வதற்காக ஆற்றல் மிக்க ஒரு நபரைத் தேடிய ஆளுநர் பிரெட்ரிக்நோர்த் இந்தியாவில் பொலிஸார் தனது கடமையைப் பின்பற்றும் நடவடிக்கைகளைக் கண்காணித்தார்.
இதன்போது மும்பாய் பொலிஸ் உயர் அதிகாரியாகக் சுடமையாற்றிய ஜி.டபிள்யூ.ஆர். செம்பலிடம் இப்பணியை ஒப்படைக்குமாறு மும்பை ஆளுநரால் பரிந்துரைக்கப்பட்டது.
Esta historia es de la edición September 03, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 03, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சுற்றுலா பஸ் விபத்து; நால்வர் பலி
கேரளாவுக்கு, திங்கட்கிழமை (6) காலை 6.15 மணியளவில், சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரு பெண் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜன சூராஜ் கட்சித் தலைவர் கைது
பீஹாரில் நடைபெற்ற 70ஆவது பிபிஎஸ்சி Bihar Public Service Commission) ஒருங்கிணைந்த முதன்மை போட்டித் தேர்வை இரத்து செய்யக் கோரி, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜன சூராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர், நேற்று (6) கைதுசெய்யப்பட்டார்.
சிம்பாப்வேக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்
சிம்பாப்வேக்கெதிரான டெஸ்ட் தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.
மீண்டும் வெளியாகும் படையப்பா
ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா நடிப்பில், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில், 1999இல் வெளியான திரைப்படம் 'படையப்பா'.
வேஷ்டி சட்டையில் அமலாபால் குழந்தை
நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறன.
உல்லாசம் அனுபவித்த எட்டு பேருக்கும் பிணை
உல்லாசமாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் எட்டு பேரை நல்லத்தண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடிப் படையினர், ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளனர்.
அடகு வைத்த நகைகளை மீட்க சென்றவரை தாக்க முயன்ற ஊழியர்
தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகு வைத்த தங்க நகைகளை மீட்பதற்காகச் சென்ற நபரைக் குறித்த தனியார் நிதி நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைப் பிரயோகம் செய்து தாக்குவதற்கு முயன்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
“அபிப்பிராயங்களை மாற்றி நம்பிக்கையை ஏற்படுத்தவும்”
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்ட மா அதிபர் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
கருக்கலைப்பு மாத்திரைகளை விற்றவர் கைது
நுவரெலியாவில் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் நுவரெலியா பிரிவு ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரியினால் திங்கட்கிழமை (06) கைது செய்யப்பட்டார்.
யானையிடமிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்தவர் மரணம்
யானையின் தாக்குதலில் இருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஆற்றில் குதித்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை (05) மாலை இடம்பெற்றுள்ளது.