இதுவே உலகின் மிக ஆழமான பகுதியாகவும் காணப்படுகின்றது.
பசிபிக் கடல் பகுதியில் இரண்டு நிலத் தகடுகளின் மோதலினால் உருவாகப்பட்ட படுகுழியாக மரியானா அகழி (Mariana Trench) உள்ளது. ஹவாய் மற்றும் பிலிப்பைள்ஸுக்கு இடையே குவாம் என்ற தீவுக்கு அருகில் நீரின் மேற்பரப்பிற்கு மிகக் கீழே மரியானா அகழி அமைந்துள்ளது.
மரியானா தீவுக்கு அருகாமையில் இது காணப்படுவதால் இவ்வகழிக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுவரை மனிதரால் கண்டுபிடிச்சு முடியாத பல மர்மங்களைக் கொண்ட இடமாக மரியானா அகழி உள்ளது எனலாம்.
பூமியினுடைய ஆழ்கடல் பகுதியில் மனிதன் ஆய்வு செய்யாததற்கு முக்கிய காரணமாக அதன் அழுத்தம் உள்ளது. உள்ளே செல்ல செல்ல ஆயிரம் மடங்காக அதன் அழுத்தம் அதிகரித்துக் கொளண்டே செல்லும் தன்மை ஆழ்கடலில் உள்ளது. அதாவது 15,750 Psi அழுத்தம் கொண்டு அமையும். அதுபோலவே ஆழ்கடலில் ஆழத்திற்குச் செல்வ செல்ல சூரியனின் வெளிச்சமும் குறைவடைந்து கொண்டே செல்லும் இதனால் 200 மீட்டர் ஆழத்தை அடுத்து வரும் 1,000 மீட்டர் ஆழத்தில் வெளிச்சம் மிக அரிதாகவே கிடைக்கப்படும்.
இங்கு வாழும் கரு தீல உடலமைப்பைக் கொண்ட சில பயோ லுமினஸ் மீன்களின் உடம்பிலிருந்து வரும் ஒளியே ஆழ்கடலில் கிடைக்கும் வெளிச்சமாக அமைகிறது.
இதற்கெனவே அதன் சருமத்தில் நிறமி மெலனின் அசாதாரணமாக உள்ளது. இதனாலே மீன்கள் தனக்கு மேல் படும் ஒளியை உறிஞ்சி அல்ட்ரா பிளாக் நிறமாகக் காட்சியளிப்பதுடன் இம்முறையைப் பயன்படுத்தி ஆய்வாளர்கள் நவீனத் தொழில்நுட்பத்தில் மெல்லிய அல்ட்ரா பிளாக் தொழில்நுட்ப தயாரிப்பினை மேற்கொள்கின்றனர்.
இங்கு உவர்நீர் காணப்படுவதுடன், ஜியோ தெர்மல் காரணமாக வெப்பநிலையுடைய தன்மையாலும் இவை உரையாது காணப்படுகிறது. ஆழ்கடலில் சுமார் 450°C வெப்பநிலையை கொண்டதாக காணப்படுகின்றது.
இப்பகுதிகளில் ஏற்படும் அடர் அழுத்தம் காரணமாக நீரின் தன்மை மாற்றம் அடைந்து பிளாக் ஸ்மோக்கர்சை உருவாக்கும் அது ஒரு வகையான புரோட்டின் புரதத்தை உருவாக்கி அங்குள்ள உயிரினங்களுக்கு இரையாகின்றன. அதிகமான அமிலத்தன்மையை இங்கு உள்ள ஆழ்கடல் நீர் உண்டாக்கினாலும் உயிரினங்கள் அதனை தனக்கு நேர்தன்மையானதாக மாற்றி அதற்கு இசைவாக்கப்படுத்தப்பட்டு உயிர் வாழ்கின்ற தன்மை காணப்படுகின்றது.
Esta historia es de la edición December 12, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 12, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
குழந்தை பிறப்பு சதவீதத்தை அதிகரிக்க புதிய திட்டம் அமுல்
ஜப்பானில், அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து, வாரத்தில் 4 நாட்கள் வேலைத்திட்டம் செயற்படுத்தப் படவுள்ளது.
சிரியாவில் சிக்கிய 75 இந்தியர்கள் மீட்பு
சிரியாவில், அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்நாட்டிலிருந்து 75 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
முதலாவது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய தென்னாபிரிக்கா
பாகிஸ்தானுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், டேர்பனில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
சம்பியன்ஸ் லீக் அத்லாண்டாவை வென்ற றியல் மட்ரிட் இன்டர் மிலனை வென்ற பயேர் லெவர்குசன்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், இத்தாலிய சீரி ஏ கழகமான அத்லாண்டாவின் மைதானத்தில் புதன்கிழமை (11) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 3-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் வென்றது.
‘லக்கி பாஸ்கர்' படத்தை பார்த்து 4 மாணவர்கள் தப்பியோட்டம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், 'லக்கி பாஸ்கர்' படம் பார்த்து பாடசாலை மாணவர்கள் 4 பேர் தப்பியோடிய சம்பவம் வீடு, கார் வாங்கி வருவதாக நண்பர்களிடம் கூறி விடுதியிலிருந்து தப்பியோடி இருக்கிறார்கள்.
வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைக்கு இனி குடியுரிமை இல்லை
தனது 2ஆவது முறை ஆட்சியில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து, டொனால்ட் ட்ரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார். குறிப்பாக, சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய ப்றூக்
டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின்
Drone ஊடகவியல்
\"Drome\" ஊடகவியல் என்பது செய்திகளைச் சேசுரித்து வெளியிடுவதற்கு மளிதரற்ற விமான வாகனங்கள் அல்லது 'Drone'களைப் பயன்படுத்துவதைக் குறிக்கின்றன.
மரியானா அகழி மர்மக் கடல் பகுதி
மனிதர்கள் விண்வெளியில் ஏனைய கோள்கள் பற்றிய ஆய்வுகளையும் வேற்றுக்கிரசு வாசிகள் பற்றிய ஆய்வுகளையும் செய்து வருகின்றனர். ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி காலத்திலும் கூட மனிதர்களால் கால் பதித்து ஆராய்ச்சி செய்ய முடியாத மர்மங்கள் புதைந்த இடமாக மரியானா அகழி உள்ளது.
இரத்தினக்கல் அகழ்ந்த அறுவர் கைது
அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் தோண்டிய ஆறு பேரை ஹட்டன் பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.