Corrected content with word spacing:
பரிவுமிக்க, திறமைமிக்க அரவ மருத்துவர்களின் அணைப்பே, தன்னை இந்தச் சேவையில் ஈடுபட வைத்தது என்றார் அவர்.
குறிப்பாக, இடுப்பு முறிவால் ஒரு காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட தம் பாட்டிக்குப் பரிவுடன் கலந்த மருத்துவ உதவி கிட்டியதை பூஜிதா இன்றளவும் நன்றியுணர்வுடன் நினைவுகூர்ந்தார்.
“நோயாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மருத்துவராக இருக்க நான் விரும்பினேன். மருத்துவ அறிவைப் பயன்படுத்தி உடலுக்கு மட்டும் சிகிச்சை அளிக்காமல் அவர்கள் கூறும் சொற்களைக் காது கொடுத்து கேட்டு அவர்களது உள்ளத்தைச் சாந்தப்படுத்த ஆசைப்படுகிறேன்," என்று அவர் கூறினார்.
2019 ஆம் ஆண்டில் பூஜிதா, தனது மருத்துவப் படிப்பை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) லீ கொங் சியான் மருத்துவப் பள்ளியில் பயில முடிவு செய்தார்.
மற்ற கல்வி நிலையங்களுடன் என்டியுவை ஒப்பிட்ட பூஜிதா, அதன் குழு அடிப்படையிலான கற்றல் முறையால் வெகுவாக ஈர்க்கப்பட்டதாகக் கூறினார்.
Esta historia es de la edición October 07, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 07, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
'நான்தான் ஐஸ்வர்யா ராயின் மகன்' என இளையர் காணொளி வெளியீடு
நான்தான் ஐஸ்வர்யா ராயின் மகன் என்று இளையர் ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
100 சிகரெட் புகைக்கும் பழக்கத்தைத் தூக்கி எறிந்துவிட்டேன்: ஷாருக் கான்
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக் கான் புகைபிடிக்கும் பழக்கத்தை அடியோடு நிறுத்திவிட்டதாகக் கூறியுள்ளார்.
ஹாலிவுட் தரத்துடன் கோலிவுட்டில் ‘கங்குவா’
ஹாலிவுட் திரையுலகத்தை நமது தமிழ் மொழியில், கோலிவுட் மக்களுக்கும் கொடுக்கவேண்டும் எனும் ஆசைக்கான உழைப்புடன் ‘கங்குவா’ படம் தயாராகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் சிவா.
சர்க்கரையைத் தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்
நம்மில் பலருக்குச் சர்க்கரை இல்லாத ஒரு நாளைக்கூட கற்பனை செய்து பார்ப்பது கடினம்.
உலகப் பக்கவாத நாள் ஒளியூட்டு
சிங்கப்பூரில் ஆக அதிகமான மரணத்தை விளைவிக்கும் நோய்களின் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது பக்கவாதம்.
மலேசிய அமைச்சுகளைக் குறிவைத்த 1,500 இணைய ஊடுருவல் சம்பவங்கள்
மலேசிய அமைச்சுகளுக்கு எதிராக இவ்வாண்டு 1,500க்கும் அதிகமான இணைய ஊடுருவல் சம்பவங்கள் நிகழ்ந்ததாக மலேசியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா: 75 மில்லியன் பேர் முன்கூட்டியே வாக்களித்தனர்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஏறத்தாழ 75 மில்லியன் மக்கள் முன்கூட்டியே வாக்களித்துவிட்டனர்.
பள்ளத்தில் விழுந்த பேருந்து; 37 பேர் மரணம்
உத்தராகண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 37 பேர் மரணமடைந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கனடா கோவிலுக்குள் பக்தர்கள் மீது தாக்குதல்: பெருகும் கண்டனம்
கனடாவில் இந்துக் கோவில் ஒன்று தாக்கப்பட்டதற்கு அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கணவரால் சிறுமியைக் கொன்றதாக பெண் வாக்குமூலம்
அண்மையில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.