CATEGORIES
Categorías
இந்திப் படத்தில் இருந்து விலகிய ஷ்ருதி ஹாசன்
கதாநாயகனின் தலையீடு காரணமாக ‘டகாய்ட்’ என்ற இந்திப் படத்தில் இருந்து நடிகை ஷ்ருதிஹாசன் விலகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை ஷானில் டியோ என்பவர் இயக்கியுள்ளார்.
‘கங்குவா-2” நிச்சயம் பிடிக்கும் என்கிறார் நட்ராஜ்
‘கங்குவா’ திரைப்படம் மிகத் தரமான படைப்பு என்கிறார் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ்.
அஜித்துக்கு நன்றி கூறிய ‘விடாமுயற்சி’ இயக்குநர்
‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக நிறைவடைந்தது.
மறுபிறவி கதைகளுக்கு மகத்தான வரவேற்பு
மறுபிறவி எடுக்கும் கதாபாத்திரங்களைக் கொண்டு உருவாகும் படங்கள் என்றாலே எப்போதும் இந்திய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
இலங்கையின் கிழக்கு மாகாண மேம்பாட்டுக்கு இந்தியா ரூ.2,371 மி. உதவி
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளில் 33 மேம்பாட்டுத் திட்டங்களுக்காக இந்தியா 2,371 மில்லியன் ரூபாயை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) கொழும்பு அறிவித்துள்ளது.
அல்லு அர்ஜுனிடம் 2 மணி நேரம் விசாரணை
நடிகர் அல்லு அர்ஜுனிடம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) காவல்துறை இரண்டு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தியது.
தமிழகத்தில் 52,128 புதிய தொழில் முனைவர்கள் உருவாக்கம்
கடந்த மூன்றரை ஆண்டுகளில் 52,128 புதிய தொழில்முனைவர்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாக சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் மனத்தில் நிலைத்திருக்கும் எம்ஜிஆர்; நினைவு நாளில் தலைவர்கள் நினைவுகூரல்
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வரும் புகழ்பெற்ற நடிகருமான எம்ஜிஆரின் 37வது நினைவு நாள் தமிழகத்திலும் தமிழர்கள் வாழும் மற்ற நாடுகளிலும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) நினைவுகூரப்பட்டது.
பெரியார் பகுத்தறிவு நூலகம், ஆய்வு மையம் திறப்பு
தந்தை பெரியாரின் 51வது நினைவு நாளையொட்டி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அன்பைப் பகிர்வதே அர்த்தமிகு பண்டிகை
சிறிய அளவிலான கனிவு நிறைந்த நடவடிக்கையும் தேவையுள்ளோர் மத்தியில் பேரளவிலான மகிழ்வை உண்டாக்கும்.
மியன்மார் தமிழர்களுக்கு அன்பின் பரிசை அயராது வழங்கும் சேவகர்
அலங்காரம், ஒளியூட்டு, விருந்து என உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திரு பால்சன் காலேப், 52, மியன்மாரில் உள்ள தமிழ்ச் சமூகத்தில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் விதைக்க அயராது சேவையாற்றி வருகிறார்.
துடிப்புமிக்க மூப்படைதல் நிலையங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
உடலுக்கு உடற்பயிற்சி, விழாக்காலங்களின்போது ஒன்றுகூடல், கலகலப்பு என்று மூத்தோர் பலர் சிங்கப்பூரில் நிறைவான, அர்த்தமிக்க வாழ்க்கையை வாழ்கின்றனர்.
கிறிஸ்துமஸ் குதூகலத்தில் வெளிநாட்டு ஊழியர்கள்
வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள், வெளிநாட்டு ஊழியர்களுக்கான கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன.
அதிபரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து
அதிபர் தர்மன் சண்முகரத்னம் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் சிங் கப்பூரர்களுக்கும் தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாக கிறிஸ்துமஸ் திரு நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
'முன்னாள் அதிபர் மீதான விசாரணை முன்னெடுக்கப்படும்’
முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுகளை ஏற்க மறுத்துவரும் நிலையில், திட்டமிட்டபடி டிசம்பர் 27 அன்று முன்னோட்ட விசாரணை நடத்தப்படும் என்றும் கொரியாவின் அரசியலமைப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) கூறியது.
ஷேக் ஹசினாவை ஒப்படையுங்கள்: இந்தியாவிடம் பங்ளாதேஷ்
நீதிமன்ற நடைமுறைகளை மேற்கொள்வதற்காக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவிடம் பங்ளாதேஷ் கூறியுள்ளது.
டிரம்ப்பின் பதவியேற்பு விழாவுக்கு ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் தலா $1.3 மி. நன்கொடை
அமெரிக்க வாகனத் தயாரிப்பு நிறுவனங்களான ஃபோர்டு மோட்டார், ஜெனரல் மோட்டார்ஸ், 2025 ஜனவரியில் அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப்பின் பதவியேற்பு விழாவுக்கு தலா US$1 மில்லியன் (S$1.3 மி.) நன்கொடை வழங்கவுள்ளன.
50 செ.மீட்டர் நீள கத்தியால் தாக்கியதாக 71 வயது முதியவர் மீது குற்றச்சாட்டு
கிங் ஜார்ஜஸ் அவென்யூவில் நடந்த சண்டையில் 50 செ.மீட்டர் நீள கத்தியால் இருவரைத் தாக்கியதாக லிம் டீ டீ மீது செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 24) குற்றஞ்சாட்டப்பட்டது.
முன்னாள் ஹமாஸ் தலைவர் கொலை: இஸ்ரேல் ஒப்புதல்
இஸ்ரேலின் தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ், முன்னாள் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை தங்கள் ராணுவம் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.
கோஜெக், டடா, ஜிக், கிராப் கட்டணம் உயர்வு
வாடகை கார் சேவைகளை வழங்கும் கோஜெக், கிராப், ஜிக், கிராப், LLIT ஆகியவை அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக 50 காசு வரையிலான கட்டணங்களை வசூலிக்கவுள்ளன.
மும்மடங்கு மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
தங்கள் சொந்த மகளுடனும் வளர்ப்புப் பிள்ளைகள் இருவருடனும் சிரிப்பும் குதூகலமும் ததும்ப இவ்வாண்டுக் கிறிஸ்துமஸ் பண்டிகை அர்த்தமுள்ளதாக அமையுமெனக் கருதுகின்றனர் ஏஞ்சலன் - டேவிட் இணையர்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும் மலேசியா
மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, பெலருஸ், பொலிவியா, கியூபா, உகாண்டா, கசக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேரவுள்ளதாக ரஷ்யா தகவல் வெளியிட்டுள்ளது.
சங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்' படத்திற்கு புதிய சிக்கல்
அண்மையில் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த 'புஷ்பா 2' படத்தின் சிறப்புக் காட்சி ஹைதராபாதில் நடந்த போது ஏற்பட்ட நெரிசுக்கூட்டலில் சிக்கி பெண் ஒருவர் அகால மரணம் அடைந்தார்.
'விடுதலை 2' ப(பா)டம்
“வழிநடத்தத் தலைவன் முக்கியமல்ல, தத்துவம் தான் முக்கியம்”
ஸ்பர்சை வீழ்த்திய லிவர்பூல்
இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் ஸ்பர்ஸ் குழுவை 6-3 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் தோற்கடித்தது.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் தெரிவு
சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாட இடம்
தென்கொரியாவில் தொடரும் அரசியல் நெருக்கடி - இடைக்கால அதிபர்மீது குற்றம் சுமத்த மிரட்டல்
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் ராணுவ ஆட்சியை அமல்படுத்த முயன்று தோல்வி அடைந்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்: ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் இளையர்களுக்கு வேலை
புதுடெல்லி: கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் இளையர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (டிசம்பர் 23) தெரிவித்துள்ளார்.
திமுகதான் எனக்கு எதிரி; நடிகர் விஜய் அல்ல: சீமான்
திமுகதான் எனக்கு எதிரி; நடிகர் விஜய் அல்ல என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
‘தேர்தல் விதிகள் திருத்தம் மக்களாட்சிக்கு அச்சுறுத்தல்’
தேர்தல் விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.