CATEGORIES
Categorías
2024ல் அதிகமானோர் தீ விபத்துகளில் பலி
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு தீச்சம்பவங்களில் நிகழ்ந்த 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் அதிகமானோர் மரணமடைந்தனர்.
![தொற்றுநோய்களைச் சமாளிக்க புதிய சுகாதார அமைப்பு தொற்றுநோய்களைச் சமாளிக்க புதிய சுகாதார அமைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1993635/rrhq2cciq1739499693880/1739499803448.jpg)
தொற்றுநோய்களைச் சமாளிக்க புதிய சுகாதார அமைப்பு
ஏப்ரலில் அமையும் தொற்றுநோய் அமைப்பு, தொற்றுநோய்களைக் கண்டறிவது, தடுப்பது, கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்கும்
![சிங்கப்பூர் சராசரி குடும்ப வருமானம் அதிகரிப்பு சிங்கப்பூர் சராசரி குடும்ப வருமானம் அதிகரிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1993635/HkZGHYcOD1739499204440/1739499330971.jpg)
சிங்கப்பூர் சராசரி குடும்ப வருமானம் அதிகரிப்பு
சிங்கப்பூரின் சராசரி குடும்ப வருமானம் 2024ஆம் ஆண்டில் $11,297 ஆக உயர்ந்துள்ளது.
இலவசங்களால் மக்கள் வேலைசெய்ய விரும்புவது இல்லை: உச்ச நீதிமன்றம்
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகள் குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்: உயர்நீதிமன்றம்
அதிமுக உட்கட்சிப் பிரச்சினை குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
![புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் ஐஸ்வர்யா ரஜினி புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் ஐஸ்வர்யா ரஜினி](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1992439/VPiUx5ii81739426133809/1739426158775.jpg)
புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் ஐஸ்வர்யா ரஜினி
ஐஸ்வர்யா ரஜினி அடுத்து நடி கர் சித்தார்த்தை வைத்து படம் இயக்கவிருந்தார்.
மோடி விமானத்திற்குப் பயங்கரவாத மிரட்டல்
இருநாள் பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்லவிருக்கும் நிலையில், அவரது விமானத்திற்குப் பயங்கரவாதத் தாக்குதல் மிரட்டல் வந்ததாக புதன்கிழமை பிப்ரவரி 12) மும்பைக் காவல்துறை தெரிவித்தது.
கார் மோதி சைக்கிளோட்டி உயிரிழப்பு
தெம்பனிசில் திங்கட்கிழமை (பிப்ரவரி 10) காலை நேர்ந்த சாலை விபத்தில் சைக்கிளோட்டியொன்று மாண்டது.
![டிரம்புக்குப் பிறகு ஹமாசுக்கு நெட்டன்யாகுவும் கெடுவிதிப்பு டிரம்புக்குப் பிறகு ஹமாசுக்கு நெட்டன்யாகுவும் கெடுவிதிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1992439/YZ2CEFjue1739425511347/1739425589271.jpg)
டிரம்புக்குப் பிறகு ஹமாசுக்கு நெட்டன்யாகுவும் கெடுவிதிப்பு
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அனைத்துப் பிணைக்கைதிகளையும் கிழமைக்குள் (பிப்ரவரி 15) ஹமாஸ் விடுவிக்க வேண்டும், இல்லையெனில் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ள நிலையில் இஸ்ரேலிய பிரதமரும் அதே கெடுவை விதித்துள்ளார்.
![சாகச அடிப்படையிலான விலங்கியல் பூங்கா அடுத்த மாதம் திறப்பு சாகச அடிப்படையிலான விலங்கியல் பூங்கா அடுத்த மாதம் திறப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1992439/bhfhNnJTl1739424077684/1739424264648.jpg)
சாகச அடிப்படையிலான விலங்கியல் பூங்கா அடுத்த மாதம் திறப்பு
வனவிலங்குப் பிரியர்களைச் சாகச உலகிற்கு அழைத்துச் செல்ல 'ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் ஏஷியா' எனும் ஆசியாவின் முதல் சாகச அடிப்படையிலான விலங்கியல் பூங்கா மார்ச் 12ஆம் தேதி சிங்கப்பூரில் திறக்கப்படவுள்ளது.
![மீண்டும் சிட்டி தோல்வி மீண்டும் சிட்டி தோல்வி](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1992439/gCi_o_9wi1739426068874/1739426102514.jpg)
மீண்டும் சிட்டி தோல்வி
யுயேஃபா சாம்பி யன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழு வான மான்செஸ்டர் சிட்டியை 3-2 எனும் கோல் கணக்கில் வென் றது ஸ்பெயினின் ரியால் மட்ரிட்.
![உ உணர்வுபூர்வமான இன, சமய விவகாரங்களை எதிர்கொள்ள புதிய திட்டங்கள் அறிமுகம் உ உணர்வுபூர்வமான இன, சமய விவகாரங்களை எதிர்கொள்ள புதிய திட்டங்கள் அறிமுகம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1992439/Rq3tIb_aI1739425588838/1739425669066.jpg)
உ உணர்வுபூர்வமான இன, சமய விவகாரங்களை எதிர்கொள்ள புதிய திட்டங்கள் அறிமுகம்
இன, சமய புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மலேசியத் தேசிய ஒற்றுமை அமைச்சர் ஏரன் அகோ டகாங் தெரிவித்துள்ளார்.
![புதிய பள்ளிகள், அலுவலகங்களில் பாலூட்டு அறை: மாறுகிறது கட்டட விதி புதிய பள்ளிகள், அலுவலகங்களில் பாலூட்டு அறை: மாறுகிறது கட்டட விதி](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1992439/LOhR4N1VB1739423941238/1739424075064.jpg)
புதிய பள்ளிகள், அலுவலகங்களில் பாலூட்டு அறை: மாறுகிறது கட்டட விதி
குழந்தை பெற்ற தாய்மார்கள் வெளி இடங்களில் தங்களது பிள்ளைக்குப் பாலூட்டும் வசதியை விரைவில் பெற உள்ளனர். அதற்கேற்ற வகையில் கட்டட விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படுகிறது.
![விக்ரம் பிரபு நடிக்கும் புதுப்படம் விக்ரம் பிரபு நடிக்கும் புதுப்படம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1992439/NXItn_We61739426103465/1739426134851.jpg)
விக்ரம் பிரபு நடிக்கும் புதுப்படம்
‘இறுகப்பற்று' படத்தை அடுத்து, விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் புதிய படத்தை அறிமுக இயக்கு நர் சுரேஷ் இயக்குகிறார்.
![போதைப் புழக்கம்: 2024ல் 156 இளையர்கள் கைது போதைப் புழக்கம்: 2024ல் 156 இளையர்கள் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1992439/REKz8gPcE1739423635113/1739423774968.jpg)
போதைப் புழக்கம்: 2024ல் 156 இளையர்கள் கைது
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு 20 வயதுக்கு கீழ் உள்ள போதைப் 156 புழங்கிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 13 வயது சிறுவனும் ஒருவர்.
![பயணிகளின் மனங்கவர்ந்த பேருந்து ஓட்டுநர் பயணிகளின் மனங்கவர்ந்த பேருந்து ஓட்டுநர்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1992439/H6dVtLtuu1739424263723/1739424377714.jpg)
பயணிகளின் மனங்கவர்ந்த பேருந்து ஓட்டுநர்
நீண்டகாலச் சேவையாற்றிய பேருந்து ஓட்டுநர் ஒருவர் பயணிகளின் உள்ளத்தில் இடம்பிடித்துள்ளார்.
பெண்கள் வீட்டில் இருந்தபடியே பணி செய்யும் திட்டம்: ஆந்திராவில் அறிமுகம்
ஆந்திராவில் பெண் ஊழியர்கள் வீட்டில் இருந்த படியே பணி செய்யும் வகையில், புதிய திட்டம் ஒன்றைச் செயல் படுத்த உள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
![நீலா சத்தியலிங்கம் பற்றிய நீங்கா நினைவுகள் நீலா சத்தியலிங்கம் பற்றிய நீங்கா நினைவுகள்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1992439/VeFFnjLMd1739425732405/1739425979185.jpg)
நீலா சத்தியலிங்கம் பற்றிய நீங்கா நினைவுகள்
சிங்கப்பூரில் கலாசாரப் புதக்கம் பெற்றவரும் புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞருமான காலஞ்சென்ற நீலா சத்தியலிங்கமும் அவரது கணவர் சத்தியலிங்கமும், தங்களின் நற்பண்புகள் நிறைந்த ஆளுமையால் பலரின் இதயங்களில் நிலைபெற்று வாழ்கின்றனர்.
![திருப்பதியில் குடும்பத்துடன் வழிபாடு செய்த ‘வாத்தியார்’: புதுப்படங்கள் குறித்து தகவல் திருப்பதியில் குடும்பத்துடன் வழிபாடு செய்த ‘வாத்தியார்’: புதுப்படங்கள் குறித்து தகவல்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1992439/eS6fJxNRg1739426157627/1739426233577.jpg)
திருப்பதியில் குடும்பத்துடன் வழிபாடு செய்த ‘வாத்தியார்’: புதுப்படங்கள் குறித்து தகவல்
அண்மையில் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார் நடிகர் கார்த்தி.
![வாழக்கூடிய, விரும்பக்கூடிய நகரங்களில் சிங்கப்பூர் முதலிடம் வாழக்கூடிய, விரும்பக்கூடிய நகரங்களில் சிங்கப்பூர் முதலிடம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1992439/LLFYEg1D-1739423773632/1739423870343.jpg)
வாழக்கூடிய, விரும்பக்கூடிய நகரங்களில் சிங்கப்பூர் முதலிடம்
ஆசிய பசிபிக் வட்டாரத்தில் வாழக்கூடிய நகரமாகவும் விரும்பப் போகக்கூடிய நகரமாகவும் சிங்கப்பூர் தேர்வுபெற்றுள்ளது.
![தேர்வு நிலையங்களுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படலாம் தேர்வு நிலையங்களுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படலாம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1992439/ALsXlFK7r1739424874685/1739425212816.jpg)
தேர்வு நிலையங்களுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படலாம்
இந்தியாவின் மகாராஷ்டிரா மாவட்டத்தில் பெரிய அளவில் பிறரைப் பார்த்துத் தேர்வு எழுதும் ஏமாற்றுச் செயல்கள் இடம் பெறும் தேர்வு நிலையங்களுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
![சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியில் இன்னொரு தமிழக வீரர் சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியில் இன்னொரு தமிழக வீரர்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1992439/lGOfyJvrI1739425979035/1739426068991.jpg)
சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியில் இன்னொரு தமிழக வீரர்
இம்மாதம் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார்.
பணப் பரிவர்த்தனையை நிர்வகிக்க புதிய அமைப்பு
நிதி மையமாக சிங்கப்பூரின் நிலையை மேம்படுத்த புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக புதன்கிழமை (பிப்ரவரி 12) அறிவிப்பு செய்யப்பட்டது.
![காஸாவுக்கு 9 டன் உதவிப்பொருள் அனுப்பியது சிங்கப்பூர் காஸாவுக்கு 9 டன் உதவிப்பொருள் அனுப்பியது சிங்கப்பூர்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1992439/QsPNtbydt1739424377666/1739424520642.jpg)
காஸாவுக்கு 9 டன் உதவிப்பொருள் அனுப்பியது சிங்கப்பூர்
காஸா மக்களுக்கு உதவும் விதமாக சிங்கப்பூர் ஆகாயப்படையின் விமானம் கிட்டத்தட்ட 9 டன் உதவிப்பொருள்களுடன் ஜோர்தான் கிளம்பியுள்ளது.
முதல்முறையாக வெள்ளை மாளிகையில் இலோன் மஸ்க்
உலகப் பணக்காரர்களில் ஒருவரான இலோன் மஸ்க் ஆச்சரியமாக முதல்முறையாக வெள்ளை மாளிகையில் காட்சியளித்தார்.
![32 லட்ச ஆலயங்கள் ஒரு சம்மேளனத்தின்கீழ் வரக்கூடும் 32 லட்ச ஆலயங்கள் ஒரு சம்மேளனத்தின்கீழ் வரக்கூடும்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1992439/ssf7uM1wO1739424747542/1739424874607.jpg)
32 லட்ச ஆலயங்கள் ஒரு சம்மேளனத்தின்கீழ் வரக்கூடும்
உலகளவில் சுமார் 3,200,000 ஆலயங்கள் ஒரே சம்மேளனத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட முடியும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரில் அமேசானின் இரண்டாவது அலுவலகம்
உலகின் பிரபலமான நிறுவனமான அமேசான், அதன் இரண்டாவது அலுவலகத்தை புதன்கிழமை (பிப்ரவரி 12) சிங்கப்பூரில் திறந்துள்ளது. மத்திய வர்த்தக வட்டாரத்தில் அமைந்துள்ள அந்த அலுவலகம் ஆசிய பசிபிக் வட்டார மேகக் கணினி தலைமையகமாகச் செயல்படும்.
சிங்கப்பூரில் வேலை செய்ய எஸ்பிஎம் தேர்வு புறக்கணிப்பு
மலேசியக் கல்விச் சான்றிதழ் (எஸ்பிஎம்) தேர்வெழுத வேண்டிய 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் அம்முக்கியத் தேர்வை எழுதச் செல்லவில்லை.
![ரூ.1,600 கோடி சொத்துகளைப் பிரிக்கும் அமிதாப் பச்சன் ரூ.1,600 கோடி சொத்துகளைப் பிரிக்கும் அமிதாப் பச்சன்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1991338/XBfuwatri1739340054908/1739340108359.jpg)
ரூ.1,600 கோடி சொத்துகளைப் பிரிக்கும் அமிதாப் பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் தனது ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துகளை தனது மகளுக்கும் மகனுக்கும் சரிசமமாகப் பிரித்துக்கொடுக்க முடிவு செய்துள்ளார்.
![நடிகையாக நீடிப்பதுதான் எனது எதிர்காலம்: சான்வே நடிகையாக நீடிப்பதுதான் எனது எதிர்காலம்: சான்வே](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1991338/hhmd8FEW51739339843367/1739339901594.jpg)
நடிகையாக நீடிப்பதுதான் எனது எதிர்காலம்: சான்வே
அண்மையில் வெளியான ‘குடும்பஸ்தன்’ படத்தின் பட நாயகன் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சான்வே மேகனா.