CATEGORIES
Categorías
சிங்கப்பூரில் அமேசானின் இரண்டாவது அலுவலகம்
உலகின் பிரபலமான நிறுவனமான அமேசான், அதன் இரண்டாவது அலுவலகத்தை புதன்கிழமை (பிப்ரவரி 12) சிங்கப்பூரில் திறந்துள்ளது. மத்திய வர்த்தக வட்டாரத்தில் அமைந்துள்ள அந்த அலுவலகம் ஆசிய பசிபிக் வட்டார மேகக் கணினி தலைமையகமாகச் செயல்படும்.
சிங்கப்பூரில் வேலை செய்ய எஸ்பிஎம் தேர்வு புறக்கணிப்பு
மலேசியக் கல்விச் சான்றிதழ் (எஸ்பிஎம்) தேர்வெழுத வேண்டிய 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் அம்முக்கியத் தேர்வை எழுதச் செல்லவில்லை.
![ரூ.1,600 கோடி சொத்துகளைப் பிரிக்கும் அமிதாப் பச்சன் ரூ.1,600 கோடி சொத்துகளைப் பிரிக்கும் அமிதாப் பச்சன்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1991338/XBfuwatri1739340054908/1739340108359.jpg)
ரூ.1,600 கோடி சொத்துகளைப் பிரிக்கும் அமிதாப் பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் தனது ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துகளை தனது மகளுக்கும் மகனுக்கும் சரிசமமாகப் பிரித்துக்கொடுக்க முடிவு செய்துள்ளார்.
![நடிகையாக நீடிப்பதுதான் எனது எதிர்காலம்: சான்வே நடிகையாக நீடிப்பதுதான் எனது எதிர்காலம்: சான்வே](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1991338/hhmd8FEW51739339843367/1739339901594.jpg)
நடிகையாக நீடிப்பதுதான் எனது எதிர்காலம்: சான்வே
அண்மையில் வெளியான ‘குடும்பஸ்தன்’ படத்தின் பட நாயகன் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சான்வே மேகனா.
![பாய்மரக் கப்பலில் உலகை வலம் வரும் கடலூர் பெண் பாய்மரக் கப்பலில் உலகை வலம் வரும் கடலூர் பெண்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1991338/_o0atcl-g1739338593245/1739338705804.jpg)
பாய்மரக் கப்பலில் உலகை வலம் வரும் கடலூர் பெண்
கடலூரைச் சேர்ந்த ரூபா என்ற பெண் பாய்மரக் கப்பலில் உலகைச் சுற்றி வரும் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
![இறைவழிபாட்டில் இனம் ஒரு பொருட்டன்று இறைவழிபாட்டில் இனம் ஒரு பொருட்டன்று](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1991338/GGc-ChpjN1739339268381/1739339418402.jpg)
இறைவழிபாட்டில் இனம் ஒரு பொருட்டன்று
சென்ற ஆண்டு தைப்பூச நாளன்று கோவிலில் சந்தித்து நண்பர்களாக மாறிய சீன பக்தர்கள் இந்த ஆண்டும் பக்திப் பயணத்தில் சிறப்பாக இணைந்தனர்.
ஹமாசுக்குக் கெடுவிதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
காஸாவில் சிறை வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் சனிக்கிழமைக்குள் பிப்ரவரி 15) விடுவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு நிகழவில்லை எனில் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
![பூனைகளைக் கொன்றவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு பூனைகளைக் கொன்றவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1991338/kKdJ5YtFN1739337971279/1739337991763.jpg)
பூனைகளைக் கொன்றவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு
ஐந்து பூனைகளைக் கொடுமைப்படுத்தி, வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளின் மேல் தளங்களிலிருந்து அவற்றில் இரு பூனைகளை வீசிக் கொன்ற ஆடவருக்கு 14 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அரசாங்க வழக்கறிஞர்கள் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்கின்றனர்.
![தைப்பூசத் திருவிழா: பத்துமலையில் அலைகடலெனத் திரண்ட பக்தர்கள் தைப்பூசத் திருவிழா: பத்துமலையில் அலைகடலெனத் திரண்ட பக்தர்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1991338/3j7ReKwUj1739338731952/1739338783558.jpg)
தைப்பூசத் திருவிழா: பத்துமலையில் அலைகடலெனத் திரண்ட பக்தர்கள்
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மலேசியாவின் உலகப் புகழ்பெற்ற பத்துமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலைகடலெனத் திரண்டனர்.
சூடு, உதை: பிள்ளைகளைக் காயப்படுத்தியவருக்குச் சிறை
ஆடவர் ஒருவர் தமது மகனின் பிட்டத்தில் சூடான உலோகக் கரண்டியால் சூடு வைத்தார்; தமது மகளின் கழுத்து எலும்பு முறியும் அளவுக்கு அவரின் தோளில் உதைத்தார்.
![அண்டைவீட்டுப் பெண்ணுக்கு அடி, கணவருக்குக் கொலை மிரட்டல்; பெண்ணுக்குச் சிறை அண்டைவீட்டுப் பெண்ணுக்கு அடி, கணவருக்குக் கொலை மிரட்டல்; பெண்ணுக்குச் சிறை](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1991338/tTlCJMtKQ1739336759945/1739337610661.jpg)
அண்டைவீட்டுப் பெண்ணுக்கு அடி, கணவருக்குக் கொலை மிரட்டல்; பெண்ணுக்குச் சிறை
அண்டை வீட்டாரைத் தாக்கியது, தமது சொந்தக் கணவரைக் கொல்லப்போவதாக மிரட்டியது ஆகிய குற்றங்களுக்காக 50 வயதுப் பெண் ஒருவருக்கு நான்கு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
![இறையுணர்வு தந்த மனநிறைவு இறையுணர்வு தந்த மனநிறைவு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1991338/DD9rLzcYw1739336963002/1739337620049.jpg)
இறையுணர்வு தந்த மனநிறைவு
தைப்பூச ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் சிறப்பாக இருந்த போதும் நடைமுறைகளை இன்னும் மேம்படுத்தலாம் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
![தெருநாய்களின் நிலை: இருவேறு நிலைப்பாட்டில் பிடாடாரிவாசிகள் தெருநாய்களின் நிலை: இருவேறு நிலைப்பாட்டில் பிடாடாரிவாசிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1991338/QDflKHTxO1739337699616/1739337737982.jpg)
தெருநாய்களின் நிலை: இருவேறு நிலைப்பாட்டில் பிடாடாரிவாசிகள்
பிடாடாரி பூங்காவில் சுற்றித் திரியும் நான்கு தெருநாய்களின் கதி குறித்து அப்பகுதி குடியிருப்பாளர்கள் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர்.
![மகா கும்பமேளாவில் 7,000க்கும் மேற்பட்ட பெண்கள் இல்லறத்தைக் கைவிட்டு துறவறம் மகா கும்பமேளாவில் 7,000க்கும் மேற்பட்ட பெண்கள் இல்லறத்தைக் கைவிட்டு துறவறம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1991338/ddpoR8oc31739338055727/1739338100038.jpg)
மகா கும்பமேளாவில் 7,000க்கும் மேற்பட்ட பெண்கள் இல்லறத்தைக் கைவிட்டு துறவறம்
இந்தியாவின் ஆகப் பெரிய ஆன்மிகத் திருவிழாவான மகா கும்பமேளாவின்போது ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இல்லறத்தைக் கைவிட்டுத் துறவிகளாக மாறியுள்ளனர்.
சிறுமியைக் கத்தியால் குத்தியதை ஒப்புக்கொண்ட ஆசிரியை
சிறுமியைக் கத்தியால் குத்தியதை தென்கொரியாவில் உள்ள தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை ஒப்புக்கொண்டார்.
![கொள்ளைச் சம்பவத்தை விவரிக்கும் திரைப்படம் கொள்ளைச் சம்பவத்தை விவரிக்கும் திரைப்படம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1991338/u_4YGUOlL1739339983808/1739340051701.jpg)
கொள்ளைச் சம்பவத்தை விவரிக்கும் திரைப்படம்
இளம் நாயகிகளுக்கு இணையாக தெலுங்கு, தமிழ், இந்தி எனப் பல மொழிகளில் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார் நடிகை பிரியாமணி.
![ரூ.2,308 கோடி பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு: அமித்ஷா ரூ.2,308 கோடி பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு: அமித்ஷா](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1991338/TK9wvRA8q1739338368813/1739338431964.jpg)
ரூ.2,308 கோடி பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு: அமித்ஷா
சட்டவிரோதமாகப் பணத்தைப் பரிமாற்றப் பயன்படுத்தப்படும் 19 லட்சம் வங்கிக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
![நினைவாற்றலை இழந்த முதியவரைக் காயப்படுத்திய பராமரிப்பாளருக்குச் சிறை நினைவாற்றலை இழந்த முதியவரைக் காயப்படுத்திய பராமரிப்பாளருக்குச் சிறை](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1991338/J0_mbBGlo1739335714866/1739335768890.jpg)
நினைவாற்றலை இழந்த முதியவரைக் காயப்படுத்திய பராமரிப்பாளருக்குச் சிறை
நினைவாற்றலை இழந்த முதியவரைப் பராமரிப்பதால் ஏற்பட்ட விரக்தியில் இல்லப் பராமரிப்பாளர் ஒருவர் அந்த முதியவரை அடிக்கடி முறையின்றிக் கையாண்டதுடன் அவரைப் பலமுறை அடித்தும் உள்ளார்.
![இந்திய அதிபர் மாளிகையில் நடக்கும் முதல் திருமணம் இந்திய அதிபர் மாளிகையில் நடக்கும் முதல் திருமணம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1991338/ugPYDAIOj1739338433170/1739338485822.jpg)
இந்திய அதிபர் மாளிகையில் நடக்கும் முதல் திருமணம்
இந்திய அதிபர் வசிக்கும் அதிகாரபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவன் டெல்லியில் உள்ளது. இந்த மாளிகையில் முதன்முறையாக திருமண நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மம்தா: சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
![பிரபல தொழிலதிபரை கொலை செய்த பேரன் கைது பிரபல தொழிலதிபரை கொலை செய்த பேரன் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1991338/9YivSjJKN1739338168633/1739338231236.jpg)
பிரபல தொழிலதிபரை கொலை செய்த பேரன் கைது
ரூ.100 கோடிக்கும் மேல் நன்கொடையாக வழங்கிய பிரபல தொழிலதிபரை, அவரது பேரன் சொத்து தகராறு காரணமாக கொடூரமாக கொலை செய்துள்ளார்.
![ரூ.100 கோடி ரூபாயைக் கடந்த ‘விடாமுயற்சி’ பட வசூல் ரூ.100 கோடி ரூபாயைக் கடந்த ‘விடாமுயற்சி’ பட வசூல்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1991338/mI3wSbngq1739339903260/1739339983240.jpg)
ரூ.100 கோடி ரூபாயைக் கடந்த ‘விடாமுயற்சி’ பட வசூல்
அஜித் நடிப்பில் கடந்த 6ஆம் தேதி வெளியான ‘விடாமுயற்சி’ படத்தின் வசூல் நான்கு நாள்களில் ரூ.100 கோடி ரூபாயைக் கடந்துள்ளது.
மளிகைப் பொருள் விநியோகம்: ஷெங் சியோங்குடன் கைகோக்கும் டெலிவரூ
உணவு விநியோக நிறுவனமான டெலிவரூ, அதன் மளிகைப் பொருள் விநியோகச் சேவைகளை விரிவுபடுத்த ஷெங் சியோங் பேரங்காடி நிறுவனத்துடன் கைகோத்துள்ளது.
![சான்: கல்விமுறை மாற்றங்கள் நீடித்த பலனளிக்க மனப்போக்கு மாறவேண்டும் சான்: கல்விமுறை மாற்றங்கள் நீடித்த பலனளிக்க மனப்போக்கு மாறவேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1991338/QeDD-LhAX1739335085419/1739335188814.jpg)
சான்: கல்விமுறை மாற்றங்கள் நீடித்த பலனளிக்க மனப்போக்கு மாறவேண்டும்
பிஎஸ்எல்இ எனப்படும் தொடக்கப்பள்ளி தேர்வு முறையில் மதிப்பெண் பெறுவதை மாற்றி அமைப்பது, அரையாண்டுத் தேர்வுகளை ரத்து செய்வது போன்ற அடிப்படை மாற்றங்கள் மட்டுமே கல்வி முறையில் இருக்கும் அழுத்தத்தை போக்கவோ அல்லது வெற்றி என்ற வார்த்தைக்கு பரந்த அளவிலான அர்த்தத்தைத் தந்துவிடாது.
ஊழியர்களின் வருமான விவரம்: உரிய நேரத்தில் சமர்ப்பிக்கத் தவறிய 11,000 நிறுவனங்கள்
ஊழியர்களின் வருமான விவரங்களை சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் தரவுத்தளத்தில் தானாக சேர்த்துக்கொள்ளும் திட்டத்துக்குத் தகுதிபெறும் 11,000 நிறுவனங்கள், 2024ல் தங்கள் ஊழியர்களின் வருமான விவரங்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவைத் தவறவிட்டன.
முதியோர்களுக்காக சிறப்பு ரயில்களை இயக்க சீனா திட்டம்
சீனாவில் மருத்துவ, முதியோர் பராமரிப்பு அம்சங்களுடன் கூடிய முதியோர் ரயில்களை அந்நாட்டு அரசாங்கம் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
![மனமுருகி வழிபட்டு மகிழ்ந்த பக்தர்கள் மனமுருகி வழிபட்டு மகிழ்ந்த பக்தர்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1991338/t9PWpPXA91739339447341/1739339620448.jpg)
மனமுருகி வழிபட்டு மகிழ்ந்த பக்தர்கள்
பக்திப் பரவசத்துடன் அணிதிரண்ட பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் தைப்பூச நாளன்று தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
![தனியார்மயமாகும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தனியார்மயமாகும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1991338/NUpQkMbb51739339011189/1739339187547.jpg)
தனியார்மயமாகும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் 3,436 அரசுப்பேருந்துகள், மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.
![ஊழல் குறைந்த ஆசிய பசிபிக் நாடு சிங்கப்பூர் ஊழல் குறைந்த ஆசிய பசிபிக் நாடு சிங்கப்பூர்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1991338/yV3UuswBb1739336491432/1739336513936.jpg)
ஊழல் குறைந்த ஆசிய பசிபிக் நாடு சிங்கப்பூர்
ஆசிய பசிபிக் வட்டாரத்தில் 2024ஆம் ஆண்டு லஞ்ச ஊழல் குறைந்த நாடாக சிங்கப்பூர் இடம்பிடித்து உள்ளது.
![முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையை மேம்படுத்தும் புதிய தொழில்நுட்பம் முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையை மேம்படுத்தும் புதிய தொழில்நுட்பம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1991338/a4bqGj1Ww1739335231932/1739335312652.jpg)
முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையை மேம்படுத்தும் புதிய தொழில்நுட்பம்
அலெக்சாண்ட்ரா மருத்துவமனையால் புதிதாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் ஒன்றினால் முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கான கால அளவு இனி பாதியாகக் குறையக்கூடும்.