CATEGORIES
Categorías
![சுற்றுப்பயணத்துறை வருமானம் முன்னில்லா அளவில் அதிகரிப்பு சுற்றுப்பயணத்துறை வருமானம் முன்னில்லா அளவில் அதிகரிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1983701/qvrBVjT2Q1738729761307/1738729833962.jpg)
சுற்றுப்பயணத்துறை வருமானம் முன்னில்லா அளவில் அதிகரிப்பு
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு சுற்றுப்பயணத்துறையின் வருமானம் முன் இல்லாத அளவில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவியன்: அமெரிக்க வரி அதிகரிப்பால் நேரடி பாதிப்புக்கான சாத்தியம் குறைவு
அமெரிக்காவின் வரி அதிகரிப்பால் சிங்கப்பூருக்கு நேரடிப் பாதிப்பு ஏற்படும் சாத்தியம் குறைவு என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
![டிரம்ப்புக்குச் சீனா பதிலடி டிரம்ப்புக்குச் சீனா பதிலடி](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1983701/l7xHFVJKI1738730122496/1738730455656.jpg)
டிரம்ப்புக்குச் சீனா பதிலடி
இரு வல்லரசுகளுக்கு இடையே வர்த்தக மோதல்
![வடிகால் மேம்பாட்டுப் பணிகளுக்கு $150 மி. செலவு வடிகால் மேம்பாட்டுப் பணிகளுக்கு $150 மி. செலவு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1983701/jziN1RGdY1738729470304/1738729593071.jpg)
வடிகால் மேம்பாட்டுப் பணிகளுக்கு $150 மி. செலவு
மேம்பாட்டுப் சிங்கப்பூரில் திடீர் வெள்ளம் ஏற்படுவதைக் குறைக்க, வடிகால் பணிகளுக்காக 2025க்கான நிதி ஆண்டில் ஏறத்தாழ $150 மில்லியன் செலவிடப்பட உள்ளதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 4) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
![தமிழக ரயில்வே திட்டங்கள்: ரூ.6,626 கோடி ஒதுக்கீடு தமிழக ரயில்வே திட்டங்கள்: ரூ.6,626 கோடி ஒதுக்கீடு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1983701/G4-MvtC0L1738729952826/1738730051318.jpg)
தமிழக ரயில்வே திட்டங்கள்: ரூ.6,626 கோடி ஒதுக்கீடு
2025-26ம் நிதியாண்டு தமிழக ரயில்வே திட்டங்களுக்காக 6,626 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சு தெரிவித்துள்ளது.
![கைப்பேசியில்லாக் கழிப்பறை கைப்பேசியில்லாக் கழிப்பறை](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1983701/EkDzBFysQ1738730528290/1738730997542.jpg)
கைப்பேசியில்லாக் கழிப்பறை
வாழ்வின் எல்லா அங்கங்களிலும் மின்னணுக் கருவிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், திறன்பேசி, 'ஐபேடு' போன்றவற்றை கழிப்பறைக்கும் எடுத்துச் செல்லும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
71 முகவரிகளை மாற்றிய மோசடிக்காரர்கள்
இணையம் வாயிலாக முகவரி மாற்றம் குறித்த அம்சத்தின் சில பகுதிகளைக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.
![இரு பெண்களின் கதையைச் சொல்லும் 'ஜென்டில் உமன்' இரு பெண்களின் கதையைச் சொல்லும் 'ஜென்டில் உமன்'](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1983701/4hZ4xBJLS1738730999165/1738731188427.jpg)
இரு பெண்களின் கதையைச் சொல்லும் 'ஜென்டில் உமன்'
'ஜெய் பீம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான மலையாள நடிகை லிஜோமோல், 'பிக்பாஸ்' புகழ் லாஸ்லியா (படம்) ஆகியோர் இணைந்து நடித்த படத்துக்கு 'அன்னபூரணி' எனத் தலைப்பு வைக்கத் திட்டமிட்டிருந்தனர்.
மகா கும்பமேளா: காணாமல் போன 13,000 பேர் மீட்பு
மகா கும்பமேளாவில் காணாமல் போன 13,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு குடும்பத்தாருடன் சேர்த்து வைக்கப்பட்டனர்.
சென்னை தொழிலதிபரின் சொத்துகள், பணம் முடக்கம்
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1,000 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ரூ.912 கோடி பணமும் முடக்கப்பட்டுள்ளது.
![கையாளும் பொறுப்பைப் பள்ளிகளிடம் விட்டுவிடலாம் கையாளும் பொறுப்பைப் பள்ளிகளிடம் விட்டுவிடலாம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1983701/szPU-x7yp1738729600766/1738729760951.jpg)
கையாளும் பொறுப்பைப் பள்ளிகளிடம் விட்டுவிடலாம்
பகடிவதை குறித்து மாணவர்களின் பெற்றோருக்குக் கல்வி அமைச்சர் அறிவுரை
சலுகை விலையில் விமானப் பயணச்சீட்டு விற்பனை: ஏர் இந்தியா அறிவிப்பு
ஏர் இந்தியா விமான நிறுவனம், ‘நமஸ்தே வோர்ல்ட்’ எனும் விற்பனைத் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) அறிவித்தது.
![லிட்டில் இந்தியா கடைவீட்டில் தீ லிட்டில் இந்தியா கடைவீட்டில் தீ](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1982564/UDf1OiGJR1738643860888/1738643905889.jpg)
லிட்டில் இந்தியா கடைவீட்டில் தீ
லிட்டில் இந்தியாவில் 31 நோரிஸ் சாலையில் உள்ள கடைவீடு ஒன்றில் திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 3) தீ மூண்டது.
உக்ரேன் தாக்குதலால் ரஷ்யாவுக்குக் கடும் பாதிப்பு
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 3) இரவு நேரத்தில் ரஷ்யா மீது உக்ரேன் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.
![சிங்போஸ்ட் சிங்கப்பூர்ப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகினார் சிங்போஸ்ட் சிங்கப்பூர்ப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகினார்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1982564/Ak6-R1osH1738646158665/1738646231336.jpg)
சிங்போஸ்ட் சிங்கப்பூர்ப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகினார்
சிங்போஸ்ட் நிறுவனத்தின் உள்நாட்டுச் செயலாக்கப் பிரிவுக்கான தலைமை நிர்வாக அதிகாரி ஷாரின் அப்தோல் சலாம் பதவி விலகிவிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
உயரிய நிலையில் இன, சமய நல்லிணக்கம்: ஆய்வு
சிங்கப்பூரில் சமூக ஒருங்கிணைப்பு வலிமையாக உள்ளது. பொதுத்துறைக் கட்டமைப்பின் மீதான நம்பிக்கையும் உயர்வாக உள்ளது.
![கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம் நாடாளுமன்றத்தில் அமளி கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம் நாடாளுமன்றத்தில் அமளி](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1982564/va2PIUys21738646475965/1738646526594.jpg)
கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம் நாடாளுமன்றத்தில் அமளி
நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான திங்கட்கிழமை காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. அப்போது “கும்பமேளா சம்பவம் குறித்து பதில் சொல்லுங்கள்” என்று எதிர்க்கட்சிகள் முழங்கினர்.
நல்லாசிரியர் விருது 2025க்கான நியமனங்கள் வரவேற்கப்படுகின்றன
தமிழ் முரசு நாளிதழும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கமும் இணைந்து வழங்கும் ‘நல்லாசிரியர் விருது’, தமிழாசிரியர்களின் உன்னதப் பணியை அங்கீகரித்துப் பாராட்டும் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது.
![ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1982564/TKx1KYFno1738644949862/1738645004533.jpg)
ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியிலிருந்து நீக்கக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
![கோடிக் கணக்கில் பெறவில்லை: கும்பமேளா பிரபலம் கோடிக் கணக்கில் பெறவில்லை: கும்பமேளா பிரபலம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1982564/CUGQAWKWJ1738644869042/1738644926388.jpg)
கோடிக் கணக்கில் பெறவில்லை: கும்பமேளா பிரபலம்
இந்தியாவில் தற்போது அரங்கேறிவரும் மகா கும்பமேளா நிகழ்வில் ருத்ராட்சம் விற்று வந்த மோனாலிசா என்ற பெண் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமடைந்தார்.
நேர்மறையான திசையில் செல்கிறது இந்தியச் சமூகம்: ஜனில்
அனைத்து அளவுகோள்களின்படி நேர்மறையான திசையில் செல்லும் பன்முகத்தன்மைமிக்க சமுதாயத்துடன் இந்தியச் சமூகம் சென்றுள்ளதாக தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மற்றும் சுகாதார அமைச்சுகளின் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி சுட்டியுள்ளார்.
![குகேஷை வீழ்த்தி பட்டத்தை வென்றார் பிரக்ஞானந்தா குகேஷை வீழ்த்தி பட்டத்தை வென்றார் பிரக்ஞானந்தா](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1982564/3zqXQJPsO1738644276474/1738644332506.jpg)
குகேஷை வீழ்த்தி பட்டத்தை வென்றார் பிரக்ஞானந்தா
நெதர்லாந்தில் 87வது டாட்டா ஸ்டீல் அனைத்துலக சதுரங்கப் போட்டி நடந்து வருகிறது.
![சிங்கப்பூரின் 60வது ஆண்டை வரவேற்க ‘அகம்’ நாடகக் குழுவின் 6 நிகழ்ச்சிகள் சிங்கப்பூரின் 60வது ஆண்டை வரவேற்க ‘அகம்’ நாடகக் குழுவின் 6 நிகழ்ச்சிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1982564/0CWGLSINv1738644342481/1738645307052.jpg)
சிங்கப்பூரின் 60வது ஆண்டை வரவேற்க ‘அகம்’ நாடகக் குழுவின் 6 நிகழ்ச்சிகள்
சிங்கப்பூரின் 60வது ஆண்டை வரவேற்கும் விதமாக ‘அகம் தியேட்டர் லேப்’ நிறுவனம் ஆறு தனித்துவமான மேடை நாடகங்களை அரங்கேற்ற உள்ளது.
![மும்பையில் அதிகமான நிதி மோசடிச் சம்பவங்கள் மும்பையில் அதிகமான நிதி மோசடிச் சம்பவங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1982564/c3l9aXfnu1738644173675/1738644225025.jpg)
மும்பையில் அதிகமான நிதி மோசடிச் சம்பவங்கள்
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஆண்டு 219,000 நிதி மோசடிச் சம்பவங்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்கும் முயற்சி: இலவச உணவுப் பொருள் விநியோகம் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்கும் முயற்சி: இலவச உணவுப் பொருள் விநியோகம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1982564/PIy_THiBk1738646089114/1738646147893.jpg)
வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்கும் முயற்சி: இலவச உணவுப் பொருள் விநியோகம்
கம்போங் கிளாம் வட்டார வாடகை வீடுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், ஒவ்வொரு சனிக்கிழமையும் இலவசமாக உணவுப் பொருள்களை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
![கிரிக்கெட்: அடித்து நொறுக்கிய அபிஷேக் சர்மா கிரிக்கெட்: அடித்து நொறுக்கிய அபிஷேக் சர்மா](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1982564/mMA8eobYh1738644234250/1738644273052.jpg)
கிரிக்கெட்: அடித்து நொறுக்கிய அபிஷேக் சர்மா
இந்தியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணி படுதோல்வியடைந்தது.
![ஏடிஜிபி கல்பனா அளித்த புகாரில் உண்மை இல்லை: டிஜிபி ஏடிஜிபி கல்பனா அளித்த புகாரில் உண்மை இல்லை: டிஜிபி](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1982564/fF1fJiXnb1738645006288/1738645058081.jpg)
ஏடிஜிபி கல்பனா அளித்த புகாரில் உண்மை இல்லை: டிஜிபி
தம்மை கொல்ல சதி நடந்ததாக காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) கல்பனா நாயக் கூறிய குற்றச்சாட்டுக்கு காவல்துறைத் தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதிபர் உரை இப்படி இருந்திருக்கக் கூடாது: ராகுல்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் அதிபர் திரெளபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
![ஈரான் சிறையில் உள்ள இந்தியர் விடுவிக்கப்படலாம் ஈரான் சிறையில் உள்ள இந்தியர் விடுவிக்கப்படலாம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1982564/UX6E7rIy41738644062853/1738644117655.jpg)
ஈரான் சிறையில் உள்ள இந்தியர் விடுவிக்கப்படலாம்
சத்ரபதி சம்பாஜிநகர்: இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், ஹிங்கோலியைச் சேர்ந்த பொறியாளரான யோகேஷ் பாஞ்சால், 33, கிட்டத்தட்ட இரு மாதங்களாக ஈரானில் காணாமல் போயிருந்தார். இந்நிலையில், தலைநகர் டெஹ்ரானில் உள்ள சிறையில் அவர் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
![2030க்குள் அனைத்து வீவக பேட்டைகளிலும் வெப்பம் தணிக்கும் சாயம் 2030க்குள் அனைத்து வீவக பேட்டைகளிலும் வெப்பம் தணிக்கும் சாயம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1982564/RGHwSIIMS1738643774769/1738643859687.jpg)
2030க்குள் அனைத்து வீவக பேட்டைகளிலும் வெப்பம் தணிக்கும் சாயம்
வெப்பம் தணிக்கும் சாயத்தைப் பூசும் திட்டம் 2030ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புப் பேட்டைகளிலும் அறிமுகப்படுத்தப்படும்.