சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெறும் 22வது சிங்கப்பூர் சுகாதார, உயிர்மருத்துவ மாநாட்டில் அக்டோபர் 10ஆம் தேதி உரையாற்றிய அமைச்சர் ஓங், மரபணுதொகையியல், ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு, மற்றும் நோய்த்தடுப்புச் சேவை ஆகியவற்றை வலிமைமிக்க அறிவியல் மற்றும் கொள்கைகளின் ஒருங்கிணைப்பு என்று குறிப்பிட்டார்.
மேற்கூறியவற்றில் சிங்கப்பூர் கவனம் செலுத்தினால், சுகாதாரப் பாதுகாப்பில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த அமைச்சர் ஓங், வரலாற்றுப்பூர்வ தொழில்நுட்ப முன்னேற்றத்தின் கரையில் சுகாதாரப் பராமரிப்பு உள்ளதாக சொன்னார்.
சுகாதாரத்தில் மரபியல் தரவுகளின் முக்கியத்துவம் மற்றும் துல்லிய மருத்துவம் சார்ந்த சிகிச்சைகள் குறித்தும் உரையாற்றினார் அமைச்சர் ஓங்.
Esta historia es de la edición October 11, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 11, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
‘சிம்’ மாணவர்களுக்குப் புதிய $60 மி. நிதியம்
‘சிம்’ எனப்படும் சிங்கப்பூர் நிர்வாகக் கழகம், தனது 60ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி புதிதாக 60 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள நிதித்திட்டத்தை அறிவித்துள்ளது.
இலங்கைப் பிரதமருக்கு சிங்கப்பூர் பிரதமர் வோங் வாழ்த்து
இலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்ற ஹரிணி அமரசூரியாவுக்குப் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
மழையால் 33% பயிர்கள் பாதிப்பு இருந்தால் உரிய இழப்பீடு: அமைச்சர் பன்னீர்செல்வம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது.மழையால் 33% நெற்பயிர்கள் பாதிப்பு அடைந்து இருந்தால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மணிப்பூரில் 13 நாள்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறப்பு
மணிப்பூரின் இம்பால் மற்றும் ஜிரிபாம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் 13 நாள்களுக்குப் பிறகு நவம்பர் 29 முதல் மீண்டும் தொடங்கும் என அம்மாநில அரசு வியாழக்கிழமை அறிவித்தது.
சீனாவை முந்திக்கொண்டு தைவான் போர்ப் பயிற்சி
தைவான் ராணுவம் தனது எதிர்த் தாக்குதல் திறனைச் சோதிக்க வியாழக்கிழமை (நவம்பர் 28) காலையில் விமானத் தற்காப்புப் பயிற்சியை நடத்தியது.
இந்தோனீசிய நிலச்சரிவுகளில் குறைந்தது 27 பேர் மரணம்
இந்தோனீசியாவின் வடசுமத்திரா மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் ஆகியவற்றின் காரணமாக குறைந்தது 27 பேர் மாண்டுவிட்டதாக நவம்பர் 28ஆம் தேதியன்று தெரிவிக்கப்பட்டது.
15 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கார் பந்தயத்தில் அஜித்
ஒருபுறம் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வரும் நடிகர் அஜித், மறுபுறம் தனது கார் பந்தயம் தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
எங்கள் வீட்டுக்கு மகாலட்சுமி கிடைத்துள்ளார்: சித்தார்த்
அதிதி போன்ற ஒரு பெண் மனைவியாக அமைந்தது நான் பெற்ற வரம் என்று நேர்காணல் ஒன்றில் சித்தார்த் கூறியுள்ளார்.
சமய நல்லிணக்கத்தை வலுப்படுத்திய விருந்து
இந்து அறக்கட்டளை வாரியமும் இந்து ஆலோசனை மன்றமும் இணைந்து ஆண்டுதோறும் ஏற்பாடு செய்துவரும் தீபாவளி தேநீர் விருந்து நிகழ்ச்சி புதன்கிழமை (நவம்பர் 27) சிறப்பாக நடைபெற்றது.
பெருஞ்செல்வந்தர் ஆனந்த கிருஷ்ணன் காலமானார்
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவைச் சேர்ந்த பெருஞ்செல்வந்தர் ஆனந்த கிருஷ்ணன் நவம்பர் 28ஆம் தேதியன்று காலமானார்.