வெற்றிகரமான தொழிலதிபர், கனிவுமிக்கவர், கொடையாளர் என்று அனைத்துலக அளவில் போற்றப்படும் திரு டாடாவின் மறைவிற்கு இந்தியா தொடங்கி இஸ்ரேல் வரையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிலையில், மறைந்த திரு டாடாவுடன் நேரடியாகப் பழகும் வாய்ப்பைப் பெற்றிருந்தவர்கள் அவருடனான தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.
திரு டாடாவுடனான நட்பு எப்படித் தொடங்கியது என்று விவரித்தார் இளம் இந்திய விமானி யான சமீர் அனிஸ் ராவத், 33.
“2013ஆம் ஆண்டு, அலிபாக் கில் கடற்கரையோரமாக மாதிரி விமானத்தை இயக்கிக்கொண்டு இருந்த நான் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு வெற்றிகரமாக இயக்கியதைப் பார்த்து எனக்குப் பாராட்டு தெரிவித்தார் ஒரு பெரியவர்.
"அவர்தான் என்னை உற்சாகப்படுத்தினார்; என் கைப்பேசி எண்ணைக் குறித்துக்கொண்டார்.
நானும் என் வீட்டிற்குச் சென்று விட்டேன். அன்றிரவு 'மீண்டும் சந்திப்போம் - இப்படிக்கு ரத்தன் டாடா' என்றொரு குறுஞ்செய்தி வந்தது. அதனை திரு டாடா."
அப்போது எனக்கு 23 வயது. அவருக்கு 76 வயதிருக்கும். இவ்வளவு பெரிய செல்வந்தர் என்னை நினைவில் வைத்துச் செய்தி அனுப்புகிறாரே என்று வியந்தேன். ஆனாலும், எங்கள் வயதைக் கருத்தில்கொண்டு நான் மூப்படையும்வரை வெகு காலம் என் நண்பர் என்னுடன் பயணம் செய்யமாட்டாரே என்ற கலக்கம் இருந்தது.
"எங்கள் நட்புக்கு விலை, பிரிவு என்று தெரிந்தும் அந்த மாமனிதர் உடனான நட்பைத் தொடர முடிவுசெய்தேன்," என்று துயரத்துடன் கூறினார் திரு சமீர்.
"திரு டாடாவின் பண்ணை வீடு அலிபாக்கில் உள்ளது.
எனவே, அங்கு அவர் செல்லும் போதெல்லாம் பலமுறை அவரைச் சந்தித்துப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது," என்று நினைவுகூர்ந்தார் திரு சமீர்.
‘பணத்தை அல்ல, மனத்தை மதிப்பவர்’
ஒருமுறை அவருடனான சந்திப்பு பின்ன்போது விமானம் ஒன்று நின்றிருக்கக் கண்டேன். அருகில் சென்று அதனைத் தொட்டுப் பார்க்கலாமா என்று கேட்டதற்கு, என்னையும் தம்முடன் அந்த விமானத்திலேயே பறக்கச் செய்தார் திரு டாடா.
Esta historia es de la edición October 16, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 16, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
இந்திப் படத்தில் இருந்து விலகிய ஷ்ருதி ஹாசன்
கதாநாயகனின் தலையீடு காரணமாக ‘டகாய்ட்’ என்ற இந்திப் படத்தில் இருந்து நடிகை ஷ்ருதிஹாசன் விலகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை ஷானில் டியோ என்பவர் இயக்கியுள்ளார்.
‘கங்குவா-2” நிச்சயம் பிடிக்கும் என்கிறார் நட்ராஜ்
‘கங்குவா’ திரைப்படம் மிகத் தரமான படைப்பு என்கிறார் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ்.
அஜித்துக்கு நன்றி கூறிய ‘விடாமுயற்சி’ இயக்குநர்
‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக நிறைவடைந்தது.
மறுபிறவி கதைகளுக்கு மகத்தான வரவேற்பு
மறுபிறவி எடுக்கும் கதாபாத்திரங்களைக் கொண்டு உருவாகும் படங்கள் என்றாலே எப்போதும் இந்திய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
இலங்கையின் கிழக்கு மாகாண மேம்பாட்டுக்கு இந்தியா ரூ.2,371 மி. உதவி
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளில் 33 மேம்பாட்டுத் திட்டங்களுக்காக இந்தியா 2,371 மில்லியன் ரூபாயை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) கொழும்பு அறிவித்துள்ளது.
அல்லு அர்ஜுனிடம் 2 மணி நேரம் விசாரணை
நடிகர் அல்லு அர்ஜுனிடம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) காவல்துறை இரண்டு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தியது.
தமிழகத்தில் 52,128 புதிய தொழில் முனைவர்கள் உருவாக்கம்
கடந்த மூன்றரை ஆண்டுகளில் 52,128 புதிய தொழில்முனைவர்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாக சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் மனத்தில் நிலைத்திருக்கும் எம்ஜிஆர்; நினைவு நாளில் தலைவர்கள் நினைவுகூரல்
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வரும் புகழ்பெற்ற நடிகருமான எம்ஜிஆரின் 37வது நினைவு நாள் தமிழகத்திலும் தமிழர்கள் வாழும் மற்ற நாடுகளிலும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) நினைவுகூரப்பட்டது.
பெரியார் பகுத்தறிவு நூலகம், ஆய்வு மையம் திறப்பு
தந்தை பெரியாரின் 51வது நினைவு நாளையொட்டி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அன்பைப் பகிர்வதே அர்த்தமிகு பண்டிகை
சிறிய அளவிலான கனிவு நிறைந்த நடவடிக்கையும் தேவையுள்ளோர் மத்தியில் பேரளவிலான மகிழ்வை உண்டாக்கும்.