வியாழக்கிழமை (அக்டோபர் 24) இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசியது.
இந்தச் சூறாவளி கரையைக் கடந்து செல்ல கிட்டத்தட்ட 6 மணி நேரம் எடுத்துக்கொண்டது. அதனால் ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களில் கடும் காற்றுடன் கனமழை பெய்தது.
சூறாவளி ஓய்ந்த பிறகும் ஒடிசாவின் சில மாவட்டங்களில் கனமழை தொடர்ந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
Esta historia es de la edición October 26, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 26, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
களைகட்டிய பொங்கல் கொண்டாட்டங்கள்: சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
குடும்பங்களும் குழந்தைகளும் திரளாகப் பங்கேற்ற பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி ஜனவரி 11, 12ஆம் தேதிகளில் இந்திய மரபுடைமை நிலையத்தில் மக்களைக் கவரும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கார் பந்தயப் போட்டிகள் முடிந்த பிறகே புதுப் படங்களில் நடிப்பேன்: அஜித்
கார் பந்தயப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க இருப்பதாக நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
ரில்டன் கிண்ணப் போட்டி: சிங்கப்பூரர் வெற்றி
சுவீடனில் நடந்த ரில்டன் கிண்ண (Rilton Cup) சதுரங்கப் போட்டியில் வாகை சூடினார், சிங்கப்பூரர் டேங் யீ ஹெங்.
கலிஃபோர்னிய தீயைப்போல அனல்பறக்கும் குறைகூறல்கள்
லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ ஒருபுறம் கட்டுக்கடங்காமல் எரியும் நிலையில் மறுபுறம் தீயணைப்பதில் இடையூறு குறித்த குறைகூறல்களும் தீயைப் போல மளமளவென பரவுகின்றன.
மெட்டாவை கடுமையாக சாடினார் அதிபர் பைடன்
‘நம்பகத்தன்மை சரிபார்ப்பு அம்சத்தை ரத்து செய்ததற்காக வெட்கப்பட வேண்டும்'
நிலக்கரி சுரங்கத்தில் இருந்து 2வது உடல் மீட்பு: சிக்கியுள்ள எழுவரை மீட்க முயற்சி
அசாம் மாநிலம், திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய மற்றொரு ஊழியரின் உடல் சனிக்கிழமை காலை (ஜனவரி 11) குவாரியில் இருந்து மீட்கப்பட்டது.
டெல்லி தேர்தலில் மும்முனைப் போட்டி; வெற்றி பெறும் முனைப்பில் ஆம் ஆத்மி
நாட்டின் தலைநகரான டெல்லியில் சட்டசபைத் தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.
உழைப்புக்குக் திருமாவளவன் கிடைத்த அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பதை ஒட்டி விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பெரியார் குறித்த சர்ச்சைக் கருத்து: சீமான் மீது 62 வழக்குகள் பதிவு
பெரியார் குறித்து சர்ச்சைக் கருத்துகளைக் கூறியதாக சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக சட்டத் துறை இணை செயலாளர் மருதுகணேஷ் புகார் கொடுத்தார்.
13வது மாடியிலிருந்து குதிக்கப்போவதாக மிரட்டியவர் கைது
வீடமைப்பு தெம்பனிஸ் அவென்யூ 9ல் உள்ள வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்கின் 13வது மாடி வீட்டுச் சன்னலிலிருந்து கீழே குதிக்கப் போவதாக மிரட்டிய ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.