பாதிரியார்மீது தாக்குதல்: சந்தேக நபர்மீது குற்றச்சாட்டு
Tamil Murasu|November 12, 2024
புக்கிட் தீமாவில் உள்ள செயின்ட் ஜோசஃப் தேவாலயத் தில் பாதிரியாரைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படும் ஆடவர் மீது, அபாயகரமான ஆயுதத்தால் வேண்டுமென்றே மோசமான காயம் ஏற்படுத்தியதாக திங்கட் கிழமையன்று (நவம்பர் 11) குற்றம் சுமத்தப்பட்டது.
பாதிரியார்மீது தாக்குதல்: சந்தேக நபர்மீது குற்றச்சாட்டு

பாஸ்நாயக கீத் ஸ்பென்சர் எனும் அந்த 37 வயது நபர், திங் கட்கிழமை காலை 10.10 மணிக்கு காணொளிவழி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த சிங்கள ஆடவரான அவர், நீதிமன்ற நடைமுறைகள் நடந்தபோது முகத்தில் உணர்ச்சி ஏதுமின்றி காணப்பட்டார்.

பாஸ்நாயகவின் மனநலனைச் சோதிக்க அவரை மூன்று வாரங் களுக்கு சாங்கி சிறைச்சாலை வளாக மருத்துவ நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் பாஸ்நாயகவின் வழக்கு வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதியன்று மீண்டும் விசாரணைக்கு வரும்.

அச்சம்பவம் சனிக்கிழமை யன்று (நவம்பர் 9) மாலை ஆறு மணியளவில் நிகழ்ந்தது. பாஸ் நாயக, 57 வயது பாதிரியாரான கிறிஸ்டஃபர் லீயைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படுகிறது.

கூட்டுப் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Esta historia es de la edición November 12, 2024 de Tamil Murasu.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición November 12, 2024 de Tamil Murasu.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE TAMIL MURASUVer todo
சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் விலகக்கூடும்
Tamil Murasu

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் விலகக்கூடும்

இஸ்லாமாபாத்: சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட பாகிஸ்தான் செல்வதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தானும் அதற்கு வலுவான பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

time-read
1 min  |
November 13, 2024
சிறுநீரக நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய நடை
Tamil Murasu

சிறுநீரக நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய நடை

யோகிதா அன்புச்செழியன் சிறுநீரக நோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்கும் பொதுமக்களிடையே சிறுநீரக நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சிறுநீரக ரத்தச் சுத்திகரிப்பு அறநிறுவனம் (Kidney Dialysis Foundation) ஆண்டுதோறும் 'காட் டு வாக்' (Got to Walk) எனும் நடை நிகழ்ச்சியை நடத்திவருகிறது.

time-read
1 min  |
November 13, 2024
சீனாவின் மாபெரும் விமானக் கண்காட்சி தொடங்கியது
Tamil Murasu

சீனாவின் மாபெரும் விமானக் கண்காட்சி தொடங்கியது

சீனாவில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 12) மாபெரும் விமானக் கண்காட்சி தொடங்கியது.

time-read
1 min  |
November 13, 2024
உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சரை அறிவித்த டிரம்ப்
Tamil Murasu

உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சரை அறிவித்த டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டோனல்ட் டிரம்ப், அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையை வழிநடத்த சவுத் டக் கோட்டா மாநில ஆளுநர் கிறிஸ்டி நோமைத் தேர்வுசெய்துள்ளதாக 'சிஎன்என்' தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
November 13, 2024
Tamil Murasu

ஷாருக்கானுக்குக் கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர்

இந்தித் திரையுலக நட்சத்திரம் ஷாருக்கானுக்குக் கடந்த வாரம் கொலை மிரட்டல் விடுத்த ஆடவரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.

time-read
1 min  |
November 13, 2024
பத்தாண்டுகளில் 15 லட்சம் பேர் விபத்துகளில் மரணம்
Tamil Murasu

பத்தாண்டுகளில் 15 லட்சம் பேர் விபத்துகளில் மரணம்

2012ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் இருமடங்கிற்கும் மேல் பெருகிய வாகனங்கள்

time-read
1 min  |
November 13, 2024
பாம்பன் பாலத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்
Tamil Murasu

பாம்பன் பாலத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்

நான்கு நாள்களில் இலங்கைக் கடற்படையினரால் 35 மீனவர்கள் கைது

time-read
1 min  |
November 13, 2024
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா: ஸ்டாலின் அறிவிப்பு
Tamil Murasu

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் இவ்வாண்டு டிசம்பர் 31, அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆகிய இரு நாள்களிலும் நடைபெறும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 13, 2024
நிறுவனத்தை ஏமாற்றிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட ஆடவர்
Tamil Murasu

நிறுவனத்தை ஏமாற்றிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட ஆடவர்

சிங்கப்பூரில் 460 முறைக்குமேல் போலியான ‘கிராப்’ ரசீதுகளைத் தயாரித்து அவற்றைத் தமது நிறுவனத்துக்கு அனுப்பி அதனிடமிருந்து $16,400 பெற்றார் ஓர் ஆடவர்.

time-read
1 min  |
November 13, 2024
போர்க்கப்பலில் முப்படைகள் சங்கமம்
Tamil Murasu

போர்க்கப்பலில் முப்படைகள் சங்கமம்

சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் ஆர்எஸ்எஸ் பெர்சிஸ்டன்ஸ் போர்க்கப்பலில் தங்கி, தமது நாட்டுக்கான சேவையை ஆற்றிவருகிறார் இரண்டாம் சார்ஜண்ட் பாஸ்கர் குருபிரகாஷ்.

time-read
2 minutos  |
November 13, 2024