மசெக மாநாட்டில் ஞாயிற்றுக் கிழமை (நவம்பர் 24) உரையாற்றிய திரு வோங், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் ஒருவேளை ஆளுங்கட்சிக்கு எதிராக மிதமான வகையில் மக்களின் வாக்குகள் செல்ல நேரிட்டால் சிங்கப்பூரில் பலவீனமான அரசாங்கம் அமையும் அபாயம் உள்ளது என்று கூறினார்.
"சிங்கப்பூரர்கள், மசெக அரசு அமைத்து, ஆட்சி செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர். அதற்காக அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். இருப்பினும், நாடாளுமன்றத்தில் அதிக எதிர்க்குரல்களும் வேண்டும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
“அதிக அளவிலான எதிர்க்குரல்கள் ஒலிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால், நிலையான, நல்ல அரசாங்கத்தை இழக்கக்கூடிய அபாயத்தை நாம் எதிர்நோக்குகிறோம்,” என்றார் திரு வோங்.
முடிந்தவரை மக்களுக்கு உதவும் அரசாங்கம்
Esta historia es de la edición November 25, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 25, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
$1.46 பி. நிக்கல் மோசடி: சந்தேக நபரின் ஆடம்பரச் செலவு
மிகப் பெரிய நிக்கல் (nickel) மோசடியில் சிக்கியிருக்கும் சந்தேக நபரான வர்த்தகர் இங் யு சீ, தான் புரிந்த குற்றங்களிலிருந்து வந்த வருமானத்தைக் கொண்டு ஆடம்பரமாக வாழ்ந்தார் என்று அரசாங்க வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
சூதாட்டத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறைந்தது
சிங்கப்பூரில் குறைவான மக்களே சூதாட்டத்தில் ஈடுபடுவதாகவும் அதேநேரம் இணையம்வழி சட்டவிரோதச் சூதாட்டத்தில் அவர்கள் அதிகம் பங்கேற்பதாகவும் தெரியவந்து உள்ளது.
சிங்கப்பூர்-ஷாங்காய் உறவுபற்றி திரு லீ சியன் லூங், ஷாங்காய் தலைவர் சென் ஜினிங் - நெருக்கம் அதிகரிக்க மாபெரும் வாய்ப்புகள்
ஒத்துழைப்புக்கான ஏராளமான வாய்ப்புகள் இருப்பதால் சிங்கப்பூரும் சீனாவின் நிதித் தலைநகரான ஷாங்காயும் இன்னும் அதிகமாக நெருங்கி செயல்பட முடியும்.
பனிப்புயலால் 29 சிங்கப்பூர்-தென்கொரியா விமானச் சேவைகள் பாதிப்பு
சிங்கப்பூருக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான குறைந்தது 29 விமானச் சேவைகள் புதன்கிழமையன்று (நவம்பர் 27) ரத்தாயின அல்லது தாமதமடைந்தன.
சோனியா காந்தி குடும்பத்தில் மூவரும் எம்.பி.க்கள்
காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினராக பிரியங்கா காந்தி வதேரா, 52, வியாழக்கிழமை (நவம்பர் 28) பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு மக்களவை நாயகர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
உள்ளூர் ஊழியர் நிகர வருமானம் 3.4% அதிகரிப்பு
சிங்கப்பூரில் இவ்வாண்டு நடுத்தர மற்றும் குறைந்த வருமானப் பிரிவில் உள்ளோரின் நிகர வருமானம் உயர்ந்துள்ளது.
ஆறு மலேசிய மாநிலங்களில் வெள்ளம்; பலர் பாதிப்பு
கோலாலம்பூர்: மலேசியாவின் ஆறு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 37,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர்-தாய்லாந்து ஒத்துழைப்பு விரிவாக்கம்
புதிய துறைகளில் இணைந்து செயல்பட சிங்கப்பூர், தாய்லாந்து திட்டம்
சமூக ஊடகங்களை அவ்வப்போது தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்
இரண்டே இரண்டு வாரங்கள் போதும். சமூக ஊடகங்களை இந்த இரு வாரங்களுக்குத் தவிர்த்தாலே உடல்நலம், மனநலம், பிறருடன் பழகும் ஆற்றல் ஆகியவை மேம்பட்டுவிடும்.
சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைப்பது நல்லது: சிவகார்த்திகேயன் அறிவுரை
கடந்த இரண்டு ஆண்டுகளாக சமூக ஊடகங்களை குறைந்த அளவிலேயே பயன்படுத்தி உள்ளதாகச் சொல்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.