அந்த மீட்பு ஊழியர் 45 நிமிடங்களுக்கு தமது கைகளால் அந்த ஓட்டுநரைப் பிடித்துக்கொண்டிருந்ததாக 'கியோங் புக்' தீயணைப்புத் தலைமையக அதிகாரிகள் கூறினர்.
அந்த விபத்து ‘ஜூங்காங்’ விரைவுச்சாலையின் ஒரு பகுதி
யில் அமைந்திருந்த பாலத்தில் நவம்பர் 27ஆம் தேதி காலை 9.30 மணிவாக்கில் நிகழ்ந்தது.
பனியால் மூடப்பட்ட சாலை யில் அந்த வாகனம் சறுக்கி, தடுப்புகள்மீது மோதியது.
Esta historia es de la edición November 30, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 30, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
இன்டர்போல் தேடும் பட்டியலில் 40 சிங்கப்பூரர்கள்
சிங்கப்பூருடன் தொடர்புடைய ஏறக்குறைய எண்பது பேர் அனைத்துலக காவல்துறையான இன்டர்போலின் சிவப்பு எச்சரிக்கைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் ஏறக்குறைய 40 பேர் சிங்கப்பூரர்கள்.
பள்ளிக் காலத்திற்குப் பிறகும் வாசிப்பு முக்கியம்: அமைச்சர் சான்
மக்களின் வேலை சார்ந்த திறன்களை மேம்படுத்தும் முயற்சிகளை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு மேற்கொண்டு வருகிறது.
அடையாள அட்டை எண் பயன்பாடு குறித்து விளக்கம்
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ
சிங்கப்பூரின் போயிங் 737-800 ரக விமானங்களில் கோளாறுகள் கண்டறியப்படவில்லை
சிங்கப்பூரிலுள்ள போயிங் 737-800 ரக விமானங்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவற்றில் கோளாறோ நம்பகத்தன்மையற்ற நிலையோ காணப்படவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு பிப்ரவரியில் முடிவுகள் வெளியிடப்படும்
அடையாள அட்டை எண்கள் வெளியான சம்பவத்தை ஆராயும் குழு
வேலையிடப் பாகுபாட்டைச் சமாளிக்க முக்கிய மசோதா நிறைவேற்றம்
வேலையிடப் பாகுபாட்டைக் கையாளும் முக்கிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம்: வரிச் சலுகைகள் அறிமுகம்
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்துக்கு முதலீட்டாளர்களை ஈர்க்க வரிச் சலுகைகளை மலேசியா அறிமுகப்படுத்தியுள்ளது.
‘சிஓஇ’ கட்டணம்: 'பி', பொதுப் பிரிவுகளில் 13 மாதங்கள் இல்லாத அளவு உயர்வு
இவ்வாண்டுக்கான முதல் வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) ஏலத்தில் பெரிய கார்கள், பொதுப் பிரிவில் இடம் பெறும் வாகனங்கள் ஆகியவற்றுக்கான கட்டணங்கள் கடந்த 13 மாதங்களில் காணப்படாத அளவில் அதிகமாகப் பதிவாயின.
ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம்: வரிச் சலுகைகள் அறிமுகம்
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்துக்கு முதலீட்டாளர்களை ஈர்க்க வரிச் சலுகைகளை மலேசியா அறிமுகப்படுத்தியுள்ளது.
குறும்புத்தனமாக நடிப்பது மிகவும் கடினம்: ரோஷினி
இயக்குநர் பாலா குறித்து வெளியான பல தகவல்கள் உண்மைக்கு முரணானவை என்கிறார் இளம் நாயகி ரோஷினி பிரகாஷ்.