2016ல் 'தேடல்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், 'வேட்டை 4', 'வேட்டை 5', 'அடுக்கு வீட்டு அண்ணாசாமி’, 'காலவரை', 'இறுதிப் பயணம்' உள்ளிட்ட பல்வேறு உள்ளூர்த் தொலைக்காட்சி நாடகங்களில் நடிகர், உதவியாளர், துணை இயக்குநர் என வெவ்வேறு பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார்.
இவர் வெற்றி இப்போது கடல்கடந்து நிற்கிறது. அக்டோபர் மாத பிற்பகுதியில் தமிழகத்தின் பொள்ளாச்சியில் நடைபெற்ற குறும்படப் போட்டியில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதைப் பெற்றார் சேஷன்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டதில் வெற்றி பெற்ற ஆறு படங்களில் சேஷனின் 'வாழ்க்கை தொடரும்' ("Life goes on") ஆவணப்படமும் தேர்வானது.
தாம் ரசிக்கும் புகழ்பெற்ற இயக்குநர் பி. லெனின் அந்த விருது நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்ததாகக் குறிப்பிட்டார் இந்த இளம் இயக்குநர்.
கிட்டத்தட்ட இரண்டாண்டுக்கு முன்னர் லா சால் கலைக்கல்லூரியில் பயின்றபோது, தமது இறுதியாண்டு பணித்திட்டத்திற்காக புதினப் படைப்பு ஒன்றை உருவாக்கத் தாம் எண்ணியிருந்ததாகவும் அதற்குப் பதிலாக ஆவணப்படத்தை உருவாக்கும்படி பள்ளியைச் சேர்ந்த திரு சார்ல்ஸ், ஒரு வழிகாட்டியாகத் தமக்கு அறிவுறுத்தியதாகவும் சேஷன் கூறினார்.
Esta historia es de la edición December 02, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 02, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
முக்கியமான மூன்று துறைகள வேண்டும்: ஏக்நாத் நிபந்தனை
பிரதமர் மோடி முன்னிலையில் டிசம்பர் 5ஆம் தேதி புதிய மகாராஷ்டிர முதல்வர் பதவி ஏற்பு
காதல் குறித்து தெளிவாகப் பேசும் படம்: கிருத்திகா
கிருத்திகா உதயநிதியின் அடுத்த படைப்பாக 'காதலிக்க நேரமில்லை' படம் உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் திரைகாண உள்ளது.
விஜய் மகன் இயக்கும் படத்தின் நாயகன் சந்தீப் கிஷன்
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு திரைப்படத்தை இயக்குவதாக சில மாதங்களுக்கு முன்பு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
சிறுவர்களை மயக்கிய “ஸ்டாண்டர்ட் சார்டர்ட்’ ஓட்டம்
'ஓடி விளையாடு பாப்பா' என பாரதியார் அன்று கூறினார் அல்லவா? அதுபோல ஓடி விளையாடுவது சிறுவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டு மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்துக்கும் மிக முக்கியமானதும்கூட.
சிரியாவில் மோசமான தாக்குதல்; பல ராணுவ வீரர்கள் பலி
சிரியாவில் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ள ஹயாத் தாஹிர் அல்-ஷாம் (எச்டிசி) நடத்திய பெரிய அளவிலான தாக்குதலில் தங்களின் பல வீரர்கள் மாண்டு விட்டதாக அந்நாட்டு ராணுவம் சனிக்கிழமை (நவம்பர் 30) தெரிவித்தது.
இன நலன் பாதுகாக்கப்படும்: பிரதமர் அன்வார் உறுதி
மலாய்க்காரர்கள் மத்தியில் எழுந்துள்ள கவலை தவறானது
தைவான்: போருக்கு எதிராக ஒன்றிணைவோம்
போரில் வெற்றியாளர் என்று ஒருவரும் இல்லை என்று கூறியுள்ளார் தைவான் அதிபர் லாய் சிங்-தே.
வயநாடு மக்களுக்கு நன்றிகூறிய பிரியங்கா பாஜகவை தாக்கினார்
மக்களவை இடைத்தேர்தலில் தம்மை வெற்றியடையச் செய்த கேரளாவின் வயநாடு வாக்காளர்களுக்கு சொல்ல நேரடியாக நன்றி வந்த பிரியங்கா காந்தி, பாஜகவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
கடலூரில் விடிய, விடிய கனமழை: குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது
கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை பெய்ததால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. பல இடங்களில் மரங்கள் விழுந்தன. அவை உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டன.
முதலமைச்சர் 24 மணிநேரமும் மக்களுக்காக பாடுபடுகிறார்: அமைச்சர் சேகர் பாபு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறக்கமின்றி 24 மணிநேரமும் மக்களுடைய நலனுக்காக இயங்கிக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறினார்.