இந்நிகழ்வில் இந்திய அதிபர் திரௌபதி முர்மு, பிரத மர் மோடி, மத்திய அமைச்சர் கள் உள்ளிட்டோர் பங்கேற் றனர். தொடர்ந்து அதிபர் முர் மு, பிரதமர் மோடி ஆகியோ ரைச் சந்திக்கும் அனுர குமார, புதுடெல்லியில் வர்த்தக நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்க உள்ளார்.
மேலும், பீகாரில் உள்ள புத்த கயாவுக்கும் செல்ல உள்ளார். கடந்த செப்டம்பரில் நடை பெற்ற இலங்கை அதிபர் தேர்த லில் வெற்றிபெற்று அந்நாட்டின் புதிய அதிபராக அனுர குமார் திசாநாயக்க பதவியேற்றார்.
இலங்கை அதிபரை புது டெல்லி அனைத்துலக விமான நிலையத்தில் மத்திய இணைய மைச்சர் எல்.முருகன் வரவேற் றார். அதிபராகப் பதவியேற்ற பின், முதல் வெளிநாட்டுப் பய ணமாக அனுர குமார டெல்லி வந்துள்ளார்.
Esta historia es de la edición December 17, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 17, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
விவசாயப் பின்னணியில் உருவாகும் படம் ‘டிராக்டர்’
புதுமுகங்களை வைத்து உருவாகிறது ‘டிராக்டர்’ திரைப்படம்.
திரை நட்சத்திரங்கள்... விசித்திரங்கள்!
‘பழக்கம்’ என்பது கைவிட முடியாததாக ஆகும்போது, அது ‘வழக்கம்’ என்று ஆகிவிடுகிறது.
இன்ப அதிர்ச்சி தந்த சிங்கப்பூர் ‘லயன்ஸ்’
தென்கிழக்காசிய தேசிய காற்பந்து அணிகளுக்கான இவ்வாண்டின் ஆசியான் கிண்ணப் போட்டியில் சிங்கப்பூர் ‘லயன்ஸ்’ அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
தீ விபத்தில் கணவன், மனைவி, இரு பிள்ளைகள் மரணம்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மாண்டனர்.
ஆக அதிகமான மாணவர்கள் அமெரிக்காவில் படிப்பதாகத் தகவல் வெளிநாட்டில் படிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 52.2% அதிகரித்துள்ளதாக ராஜ்யசபாவில் கல்வி அமைச்சு புதன்கிழமை (டிசம்பர் 18) தெரிவித்தது.
அந்தமான் புறப்பட்ட விமானத்தில் கோளாறு
சென்னையில் இருந்து 123 பயணிகளுடன் அந்தமானுக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.
ஈரோடு கிழக்குத் தொகுதியை திமுகவுக்கு விட்டுக்கொடுக்க காங்கிரஸ் முடிவு
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
ஜெயம் ரவி - ஆர்த்தி நேரில் சந்தித்து ஒரு மணிநேரம் பேச்சு
விவாகரத்து கோரிய ஜெயம் ரவி தமது மனைவி ஆர்த்தியை நேரில் சந்தித்து ஒரு மணி நேரம் பேசி உள்ளார்.
மத்திய அரசுக்கு மக்கள் பதிலடி தருவர்: ஸ்டாலின்
மத்திய அரசு இனியும் திருந்தவில்லை என்றால், தமிழ்நாட்டின் உரிமைகளைத் தரவில்லை என்றால் தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது உறுதி என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
உடற்குறையுள்ளோரும் மதிப்புமிக்க ஊழியர்கள்
சிங்கப்பூரில் உடற்குறையுள்ளோரிடம் மற்றவர்கள் நேர்மறை மனப்பான்மையுடன் நடந்துகொள்வது குறைந்திருக்கிறது.