திரு அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்திக்கொண்டு தங்களைப் பிரபலப்படுத்திக்கொள்வது காங்கிரஸ் கட்சிக்கு வாடிக்கையாகிவிட்டது என்று திரு அமித்ஷா செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 17) நாடாளுமன்றத்தில் சாடினார்.
“அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர். கடவுளின் பெயரை அத்தனை முறை பயன்படுத்தியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்,” என்று திரு ஷா காங்கிரசைத் தாக்கிப் பேசினார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையப்பட்டு 75 ஆண்டு நிறைவு குறித்த இரண்டு நாள் நாடாளுமன்ற விவாதத்தின் இறுதியில் திரு ஷா அவ்வாறு கூறினார்.
Esta historia es de la edición December 19, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 19, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ஜீன்சை வைத்து திருடனுடன் சண்டை
இங்கிலாந்தின் தென் யோர்க்ஷியர் பகுதியில் உள்ள சலவைக் கடையில் ஜீன்சைக் கொண்டு திருடனுடன் வெற்றிகரமாகச் சண்டையிட்டார் ஓய்வுபெற்ற முதியவர் ஒருவர்.
தர்மன்: சிங்கப்பூரும் இந்தியாவும் இணைந்து சாதிக்க ஏராளம் உண்டு
சிங்கப்பூரும் இந்தியாவும் இணைந்து செய்யக்கூடியது இன்னும் ஏராளம் உள்ளது என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர்- ஓடிசா எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம்
கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவின் தலைநகர் புவனேஷ்வரில் இயங்கிவரும் உலகத் திறன்கள் மையத்தில் விரிவான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல்விக் கழகக் கல்விச் சேவைகள் அமைப்பு இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
போக்குவரத்துத் துறையில் முதலீட்டாளர்களுக்கு இந்தியா மிகச் சிறந்த இடம்: மோடி
பசுமைத் தொழில்நுட்பம், மின்வாகனங்கள், ஹைட்ரஜன் எரிபொருள், உயிரி எரிபொருள் ஆகியவற்றின் வளர்ச்சியில் இந்தியா கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் பிறந்த நாள்: தமிழக அரசு, பாஜக மரியாதை
காலஞ்சென்ற முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆபத்தான கட்டத்தைத் தாண்டினார் சைஃப் அலிகான்
கத்தித்துக்கு ஆளான பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து விடுவிக்கப்பட்டுவிவட்டதாக இந்துஸ்டான் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உடற்குறையுள்ளோர் நடிப்பில் உள்ளூர் திகில் திரைப்படம்
உடற்குறையுள்ளோரை வைத்து திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும், அவர்கள் மட்டுமே நடித்திருக்கும் படங்களைப் பற்றி நம்மில் பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.
சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி 9% அதிகரிப்பு
சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9 விழுக்காடு அதிகரித்தது.
‘கீமோதெரப்பி’ செயல்திறனை மேம்படுத்த புதிய ஆய்வு
‘கீமோதெரப்பி’ செயல்திறனை மேம்படுத்தவும் அதன் பக்க விளைவுகளைக் குறைக்கவும் எளிய, ஆபத்து குறைவான முறையை உருவாக்கியுள்ளனர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக (என்யுஎஸ்) ஆய்வாளர்கள்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என தவெக அறிவிப்பு நாம் தமிழர் கட்சி, திமுக இடையே நேரடிப் போட்டி
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி இருவரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.