சிங்கப்பூர் பூல்சுக்கான கடந்த நிதியாண்டு இவ்வாண்டு மார்ச் மாதம் நிறைவடைந்தது.
இதற்கு முன்பு இவ்வளவு அதிக மதிப்பிலான பந்தயப்பிடிப் புகள் சிங்கப்பூர் பூல்ஸ் கையாண்டதில்லை என்று அந்த அமைப்பின் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
சிங்கப்பூர் பூல்ஸ், சிங்கப்பூரில் சட்டபூர்வமாக செயல்படும் ஒரே லாட்டரி, பந்தயப்பிடிப்பு அமைப்பாகும்.
இதற்கு முந்தைய நிதியாண்டில் சிங்கப்பூர் பூல்சிடம் வைக்கப்பட்ட பந்தயப்பிடிப்புகளின் மதிப்பு 11.4 பில்லியன் வெள்ளியாகப் பதிவானது. கடந்த நிதியாண்டில் பதிவான தொகை, அதைவிட ஏழு விழுக்காடு அதிகமாகும்.
Esta historia es de la edición December 21, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 21, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ஒரே நாளில் 15 விக்கெட்டுகள்
இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான சனிக்கிழமை (ஜனவரி 4) 15 விக்கெட்டுகள் விழுந்தன.
இப்போதைக்கு ஓய்வு இல்லை: மனந்திறந்தார் ரோகித் சர்மா
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாதது குறித்து இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
மனந்தளராது போராடி வாகை சூடிய ரியால் மட்ரிட்
ஸ்பானிய லீக் காற்பந்தாட்டத்தில் ரியால் மட்ரிட்டும் வெலன்சியாவும் ஜனவரி 3ஆம் தேதியன்று மோதின.
சூப்பர் கிண்ண இறுதி ஆட்டத்தில் ஏசி மிலான்
இத்தாலிய சூப்பர் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஏசி மிலான் வெற்றி பெற்றது.
பள்ளியில் சண்டை; 14 வயது மாணவன் குத்திக் கொலை
சக மாணவனுடன் ஏற்பட்ட சண்டையை அடுத்து, 14 வயது மாணவன் குத்திக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 3) இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நிகழ்ந்தது.
பெங்களூரு மாநகராட்சியில் 400 கட்டடங்களை இடிக்க உத்தரவு
அனுமதியற்ற கட்டுமானத்தைத் தடுக்கும் நோக்கில், மகாதேவபுரம் பகுதியில் மட்டும் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட கட்டடங்களை இடிக்க பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
தண்ணீர்த் தொட்டியில் பத்திரிகையாளர் சடலம்
சட்டீஸ்கரில் ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த பத்திரிகையாளர் ஒருவர், தண்ணீர்த் தொட்டியிலிருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
மகா கும்பமேளாவில் 45 கோடி பக்தர்கள் பங்கேற்க ஏற்பாடு : உத்தரப் பிரதேச அமைச்சர்
மகா கும்பமேளா விழாவிற்கு பிரயாக்ராஜ் நகரம் முழுமையாகத் தயாராகி விட்டதாகவும் 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் உத்தரப் பிரதேச அமைச்சர் ஜே.பி.எஸ்.ரத்தோர் கூறினார்.
வட இந்தியாவில் கடும் பனி; விமானச் சேவைகள் பாதிப்பு
வட இந்தியாவின் முக்கிய நகரங்களில் இரண்டாவது நாளாக அடர்ந்த பனி மூட்டம் நிலவியது. இதனால் டெல்லியில் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
சிறைக் கைதிகள் தயாரித்த பொருள்களை விற்பனை செய்ததில் கோடிக்கணக்கில் மோசடி
சிறைக் கைதிகள் தயாரித்த பொருள்களை விற்பனை செய்வதில் கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளதாக வெளியான தகவல் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.