ProbarGOLD- Free

ரூ.5 கோடி செலவில் 184,000 தெருநாய்களுக்குத் தடுப்பூசி

Tamil Murasu|February 16, 2025
வரும் 2025-26 நிதியாண்டில், 1.84 லட்சம் தெரு நாய்களுக்கு 'தொகுப்புத் தடுப் பூசி' போடப்படும் என்று பெங்களூரு மாநகராட்சியின் தலைமை ஆணையர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு மாநகராட்சித் தலைமை அலுவலகத்தில் வெள் (பிப்ரவரி 14) ளிக்கிழமை தொகுப்புத் தடுப்பூசித் திட்டத்தை திரு கிரிநாத் அறிமுகப் படுத்தினார்.

பெங்களூரில் தெருநாய்களுக்கு பல நோய்களைத் தடுக்கும் தொகுப்புத் தடுப்பூசி இதுவே போடப்படுவது முதன்முறை என்று அவர் சொன்னார்.

Esta historia es de la edición February 16, 2025 de Tamil Murasu.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

ரூ.5 கோடி செலவில் 184,000 தெருநாய்களுக்குத் தடுப்பூசி
Gold Icon

Esta historia es de la edición February 16, 2025 de Tamil Murasu.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE TAMIL MURASUVer todo
நான்கு தேவிகள் சங்கமித்த விழா
Tamil Murasu

நான்கு தேவிகள் சங்கமித்த விழா

சிங்கப்பூரில் இதுவரை காணாத அளவில் நான்கு கோவில்களின் தேவிகள் சங்கமித்த ரத உற்சவம் அண்மையில் இடம்பெற்றது.

time-read
1 min  |
March 28, 2025
சமூக மேம்பாட்டிற்குப் பங்களித்தவர்களுக்கு 'ஸாக் சலாம்' விருது
Tamil Murasu

சமூக மேம்பாட்டிற்குப் பங்களித்தவர்களுக்கு 'ஸாக் சலாம்' விருது

சிங்கப்பூர் எக்ஸ்போவில் மார்ச் 14ஆம் தேதியன்று ‘ஸாக் சலாம்’ இந்தியா சமூக விருது வழங்கும் விழா, கல்வி ஊக்கத்தொகைவழங்கும் விழா, நோன்பு துறப்பு நிகழ்ச்சி ஆகியவை இணைந்து முப்பெரும் நிகழ்ச்சியாக நடந்தேறியது.

time-read
1 min  |
March 28, 2025
பழிக்குப் பழியாக ஜோகூர் ஆடவர் சுட்டுக்கொலை: காவல்துறை விளக்கம்
Tamil Murasu

பழிக்குப் பழியாக ஜோகூர் ஆடவர் சுட்டுக்கொலை: காவல்துறை விளக்கம்

ஜோகூரின் தாமான் செத்தியா இண்டாவில் உள்ள உணவகம் ஒன்றில் ஜனவரி 8ஆம் தேதி நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்குப் பழிக்குப் பழி காரணமாக இருந்திருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்து உள்ளது.

time-read
1 min  |
March 28, 2025
டிரம்ப்: டிக்டாக்கை விற்றால் சீனா மீதான வரி குறையலாம்
Tamil Murasu

டிரம்ப்: டிக்டாக்கை விற்றால் சீனா மீதான வரி குறையலாம்

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் டிக்டாக் சமூக ஊடகத் தளத்தை விற்க முன்வந்தால் சீனா மீதான வரி விதிப்பைக் குறைக்க தயார் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 28, 2025
காஸாவுக்குக் கூடுதலாக 400,000 வெள்ளி நிதியாதரவு
Tamil Murasu

காஸாவுக்குக் கூடுதலாக 400,000 வெள்ளி நிதியாதரவு

காஸாவின் மனிதநேய முயற்சிகளுக்குச் சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் கூடுதலாக $400,000 நிதியாதரவு வழங்கவிருக்கிறது.

time-read
1 min  |
March 28, 2025
இணையச் சூதாட்டங்களை மாநிலங்களே கட்டுப்படுத்தலாம்
Tamil Murasu

இணையச் சூதாட்டங்களை மாநிலங்களே கட்டுப்படுத்தலாம்

இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய தகவல், ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்

time-read
1 min  |
March 28, 2025
ஐஸ்வர்யா ராய் கார் மீது பேருந்து மோதல்
Tamil Murasu

ஐஸ்வர்யா ராய் கார் மீது பேருந்து மோதல்

பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் மருமகள் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்.

time-read
1 min  |
March 28, 2025
பெல்ஜிய வர்த்தகத் தலைவர்களுடன் கலந்துரையாடிய அதிபர்
Tamil Murasu

பெல்ஜிய வர்த்தகத் தலைவர்களுடன் கலந்துரையாடிய அதிபர்

பெல்ஜியத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் தர்மன் சண்முகரத்னம், அந்நாட்டின் வர்த்தகத் தலைவர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார்.

time-read
1 min  |
March 28, 2025
‘வீர தீர சூரன் 2' படத்திற்கு சிக்கல்
Tamil Murasu

‘வீர தீர சூரன் 2' படத்திற்கு சிக்கல்

‘சியான்’ விக்ரமின் 62வது படமான ‘வீர தீர சூரன் 2’ படத்தை ‘சித்தா’ படத்தின் இயக்குநரான எஸ்.யு.அருண்குமார் இயக்கியுள்ளார்.

time-read
1 min  |
March 28, 2025
அமைச்சர் சண்முகம்: தகராறு செய்தோர்மீது புகார் அளிக்கப்போவதில்லை
Tamil Murasu

அமைச்சர் சண்முகம்: தகராறு செய்தோர்மீது புகார் அளிக்கப்போவதில்லை

மக்கள் செயல் கட்சி சொங் பாங் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் தகராறு செய்த இருவர்மீது காவல்துறையில் புகார் அளிக்கப்போவதில்லை என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 28, 2025

Usamos cookies para proporcionar y mejorar nuestros servicios. Al usan nuestro sitio aceptas el uso de cookies. Learn more