Intentar ORO - Gratis
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் பொதுத் துறையைச் சேர்ந்த மசெக புதுமுகம்
Tamil Murasu
|April 01, 2025
பொதுத் துறை பதவியிலிருந்து அண்மையில் விலகிய தினேஷ் வாசு தாஸ் திங்கட்கிழமை (மார்ச் 31ஆம் தேதி) ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சாய் சீயில் உள்ள பள்ளிவாசலுக்குச் சென்று அறைந்தார்.
-

ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் (Agency for Integrated Care) தலைமைப் பொறுப்பிலிருந்து திரு தினேஷ், மார்ச் 27ஆம் தேதி விலகினார்.
பொதுத் துறையிலிருந்து பலர் அண்மையில் பதவி விலகியிருக்கும் நிலையில், மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் காணப்பட்ட அந்தத் துறை சார்ந்த முதல் நபராக திரு தினேஷ் விளங்குகிறார்.
ஐம்பது வயது நிரம்பிய திரு தினேஷ், சாய் சீயில் உள்ள ஆல்பள்ளிவாசலுக்குத் அன்சார் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் குடன் அந்தப் பள்ளிவாசலுக்குச் சென்றார்.
Esta historia es de la edición April 01, 2025 de Tamil Murasu.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Tamil Murasu

Tamil Murasu
தமிழகத்தைச் சேர்ந்த 17 பேர் உட்பட 1,700 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றம்
சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறிய வெளிநாட்டு மக்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி வருகிறது அமெரிக்க அரசாங்கம். இந்தியாவைச் சேர்ந்தவர்களும் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். இரண்டாம் முறையாக அதிபர் பொறுப்புக்கு டிரம்ப் வந்த பின்னர், இவ்வாண்டு ஜனவரி 20ஆம் தேதி முதல் கடந்த ஜூலை 22ஆம் தேதி 1,703 இந்தியர்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். அவர்களில் 1,562 பேர் ஆண்கள்; எஞ்சிய 141 பேரும் பெண்கள்.
1 min
August 11, 2025

Tamil Murasu
சாங்கி விமான நிலையத்தில் ‘ஸ்டார் வார்ஸ்' குட்டி நூலகம்
சிங்கப்பூரின் முதல் ‘ஸ்டார் வார்ஸ்' நூலகத்தில் உங்களுக்குப் பிடித்த ஸ்டார் வார்ஸ் புத்தகங்கள், கேலிச்சித்திர புத்தகங்கள் ஆகியவற்றை இரவல் வாங்கலாம். ஈராயிரத்துக்கும் அதிகமான புத்தங் களை நீங்கள் இங்கு பெறலாம்.
1 min
August 11, 2025

Tamil Murasu
ரூ.5 லட்சத்திற்குப் பதில் ரூ.5,000: இழப்பீட்டை ஏற்க மறுத்து மக்கள் போராட்டம்
நிலச்சரிவால் பாதிக் கப்பட்ட தங்களுக்கு ரூ.5 லட்சம் (S$7,460) வழங்குவதாகக் கூறிய நிலையில் தற்போது ரூ.5,000 மட் டுமே வழங்குவது எந்த வகை யில் நியாயம் எனக் கேட்டு, மக் கள் அதனை ஏற்க மறுத்தனர்.
1 min
August 11, 2025

Tamil Murasu
குடியிருப்புப் பேட்டைகளில் தேசிய தினக் கொண்டாட்டங்கள்
சிங்கப்பூரின் ஐந்து குடியிருப்புப் பேட்டைகளில் ஞாயிற்றுக் கிழமை (ஆகஸ்ட் 10) பிற்பகல் முதல் இரவு வரை தேசிய தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
1 min
August 11, 2025
Tamil Murasu
55,000 பிடிஓ வீடுகள் விற்பனைக்கு வருகின்றன
சிங்கப்பூரில் ஏறக்குறைய 55,000 தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகள் (பிடிஓ) இவ்வாண்டிலிருந்து 2027ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் விற்பனைக்கு வரவிருக்கின்றன.
1 min
August 11, 2025

Tamil Murasu
தேசிய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தமிழ்மொழிப் போட்டிகள்
சிங்கப்பூர் மீதான நாட்டுப்பற்றையும் தாய்மொழிப்பற்றையும் இணைக்கும் ஒரு தளமாக தேசிய தினத் தமிழ்மொழிப் போட்டிகளை Indian.SG (இந்தியன்.எஸ்ஜி) தேசிய நூலக வாரியத்தின் ஆதரவுடன் 2019 முதல் நடத்தி வருகிறது.
1 min
August 11, 2025

Tamil Murasu
புதைகுழியிலிருந்து பெண்ணைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு $70,000 வெகுமதி
தஞ்சோங் காத்தோங் சாலைப் புதைகுழியில் காருடன் விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்கள் எழுவருக்கு $70,805.05 மதிப்பிலான மாதிரிக் காசோலையை ஆகஸ்ட் 10ஆம் தேதி, 'இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்' அறநிறுவனம் வழங்கியது.
1 min
August 11, 2025
Tamil Murasu
அழுக்கு இருக்கை: இண்டிகோவுக்கு அபராதம்
பயணிக்கு சுகாதாரமற்று, அழுக்காக இருந்த இருக்கையை ஒதுக்கியதற்காக இண்டிகோ விமான நிறுவனத்துக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து டெல்லி நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டது.
1 min
August 11, 2025

Tamil Murasu
முழு நடிகராக மாறிய இசையமைப்பாளர் கங்கை அமரன்
எழுபது வயதைக் கடந்த பிறகு திரையுலகில் நடிகராக அறிமுகமாவது அரிது. அதிலும் நல்ல திரைப்படங்களைத் தந்த இயக்குநர்களே நடிகராக மாறுவது இன்னும் வியப்பளிக்கும் தகவல்.
1 min
August 11, 2025
Tamil Murasu
ஏழு தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை
கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள் ஏழு பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்ததைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.
1 min
August 11, 2025