ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஈசனின் கூத்து பேசப் பெறுகின்றது. பாண்டரங்கமும், கூத்துகளில் கொடுகொட்டியும், கபாலமும் சிவனாரின் ஆடல்களாகச் சங்க இலக்கியமான கலித் தொகையிலும், பின்னர் மலர்ந்த சிலம்பு என்னும் காப்பியத்திலும் எடுத்துரைக்கப் பெறுகின்றன. திருமூலர் தில்லைக் கூத்துத் தரிசனத்தின் சிறப்பைக் கூறி யுள்ளார். காரைக்காலம்மையாரோ அப்பனின் திருக்கூத்து பற்றியும், அவன் ஆடலுக்குரிய இசைக் கருவிகள் பற்றியும் இனிய தமிழ்ப் பாக்களால் எடுத்துரைத்துள்ளார்.
மூவர் தேவாரப் பாடல்களிலும், மணி வாசகரின் திருவாசகத்திலும் கூத்திறையின் தோற்றப்பொலிவு பரக்கப் பேசப்பெறுகின் றன. பன்னிரு திருமுறைகளிலும் ஆடல் வல்லானின் அற்புதக் கூத்து பற்றி பேசாத நூலே இல்லை எனலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பண்டு முதல் ஆடல்வல் லானின் திருக்கூத்து பேசப்பெற்றாலும், கூத்திறையின் கோலம் காட்டும் பண்டைய திருமேனிகளை நாம் கால வெள்ளத்தில் இழந்துவிட்டோம். இருப்பினும் மகேந்திர பல்லவன் காலந்தொட்டு (கி.பி. 6-7ஆம்நூற் றாண்டு) தொடர்ச்சியாக அத்திருவடிவக் காட்சிகளை நாம் பல்வேறு கோயில்களில் கண்டுகளிக்க இயலுகின்றது.
முற்காலச் சோழர் படைப்புக்களில் குறிப்பாகச் செம்பி யன் மாதேவியார் எடுத்த திருக்கோ யில்களில் ஆடல் வல்லானின் சிற்பம் கோஷ்டதிருமூர்த்த மாக அமைக்கப் பெற்றுள்ளன. அதே நேரத்தில் செம்பில் வடிக்கப்பெறும் கலையும் உன்னத நிலை பெற்றது. பராந்தக சோழன், செம்பி யன் மாதேவியார், மதுராந்தக உத்தம சோழர், ராஜராஜன், ராஜேந்திரன் காலத் திய ஆடவல்லான் கற்சிற்பங்களும், செப்புத் திருமேனிகளும் தனிச்சிறப்புடையவையாய் திகழலாயின.
Esta historia es de la edición October 01, 2024 de Aanmigam Palan.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 01, 2024 de Aanmigam Palan.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சிந்தாதேவி
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.
அவதாரப் புருஷர் மத்வர்!
12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.
நலன்களை அள்ளித்தரும் நவராத்திரி
இதோ நவராத்திரி வந்துவிட் டது. \"காளையர்க்கு ஓரிரவு சிவ ராத்திரி; ஆனால் கன்னியர்க்கு ஒன்பது நாள் நவராத்திரி\" என்று ஒரு பாடல் உண்டு.
இரவில் சாப்பிடக் கூடாதவை
\"இரவு நேரம்! புலவர் ஒரு வர் அயலூரில் இருக்கும் தன் நண்பர் ஒருவரைக் கண்டு வரச் சென்றிருந்தார். புலவரைப் பார்த்த நண்பர் மிகுந்த மகிழ்வுடன், “வாருங்கள்! வாருங்கள்! முதலில் உண்டுவிட்டு பிறகு பேசலாம்” என்றார். புலவரோ, “நெடுந்தூரம் நடந்து வந்த களைப்பு தீர்ச்சற்று ஓய்வெடுக்கிறேன். அதன்பிறகு உண்ணலாம்” என்றார். இருவருமாகச் சற்றுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.
திருவண்ணாமலையில் ஆனித் திருமஞ்சனம்!
அதி அந்தம் இல்லாத அருள் பெரும் சோதியாய் விளங்கும் பரம் ஆம் பொருள் அருவன் ஆயினும் அன்பர்க்கு உருவாய் வருவன் என்ற மாமறைக்கிணங்க அருவுருவத் திருமேனியான இலிங்க வடிவில் தன்னை வெளிப் படுத்திக் கொண்ட சிறப்புப் பெற்ற திருத்தலம் திருவண்ணாமலை யாகும்.
ஆன்மா பற்றிய உண்மையை உணர முடிவதில்லை!
“ஆகவே அர்ஜுனா, ஆன்மாவைப் பற்றியதான சந்தேகம் தெளிந்தாயல்லவா? இனிமேலும் ஏதேனும் சந்தேகம் இருக்கு மானால், அதை ஞானம் என்ற வாளால் வெட்டி எறி.
சுகமான வாழ்விற்கு சுஞ்சனகட்டே கோதண்டராமர்
கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில், கிருஷ்ணராஜா நகர் (கே. ஆர். நகர்) அருகில் சுஞ்சனகட்டே கிராமம் உள்ளது.