இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர், என தமிழ் சினிமாவில் பன்முக திறமையாளராக விளங்கும் விஜய் ஆண்டனிக்கு அன்புக்கு ஆயிரக்கணக்கில் ரசிகர் பட்டாளம். ஆசைக்கு இரு பெண் குழந்தைகள். அதில் ஒருவர் மீரா. 2007ல் பிறந்த மீரா தனது இனிய 16 வயதில் பிளஸ் டூ படித்துவந்தார். சில நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எவ்வித உறவு சிக்கலும், உடல்நலப் பிரச்சனையும் இல்லாத சின்னஞ்சிறு பெண் எடுத்த இந்த விபரீத முடிவு விஜய் ஆண்டனியை உலுக்கிவிட்டது.
மீரா கடந்த ஓர் ஆண்டாகவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்காக காவேரி மற்றும் அப்பல்லோ மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டதாகவும் தொடக்கத்தில் சொல்லப்பட்டது. ஆனால், அது தவறான தகவல் என தாயார் பாத்திமா மறுத்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம், பாத்திமா தனது மகள் மீரா, சென்னையில் உள்ள சேக்ரட் ஹார்ட் பள்ளியில் கலாச்சார செயலாளராக ஆன புகைப்படத்தைப் பகிர்ந்து, "என் வலிமையின் பின்னால் உள்ள சக்தி, என் கண்ணீருக்கு ஆறுதல்கள், என் மன அழுத்தத்திற்கு காரணம் (குறும்பு சூப்பர் லோடட்) என் தங்ககட்டி, -செல்லக்குட்டி. மீரா விஜய் ஆண்டனி, காங்கிராட்ஸ் பேபி" என அவர் இட்டிருந்த சமூக வலைத்தளப் பதிவு அவர்களின் மகிழ்ச்சியான சூழலுக்கு ஆதாரமாக உள்ளது.
Esta historia es de la edición October 04, 2023 de Kanmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 04, 2023 de Kanmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
எத்தனை 94 மனிதர்கள்?
எங்கள் நகரத்தைப் பற்றிய வரலாற்று மற்றும் சமகாலத் தகவல்களைத் திரட்டி ஒரு கட்டுரைத் தொகுப்பு எழுதிக் கொண்டிருக்கிறேன்.
விஷ்ணு புராணம் தீபாவளி
தீபாவளி அன்று நரகாசுரனை விஷ்ணு பகவான் வதம் செய்ய சென்றபோது, அரக்கர்கள் லட்சுமி தேவியை கவர்ந்து செல்ல முயற்சித்தனர்.
ரகுல ப்ரீத் சிங்!
நடிகையாக வேண்டும் என்று கண்ட கனவு இன்று தான் இருக்கும் இடத்தை கொடுத்திருப்பதாக கூறும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு இந்த தீபாவளி தலை தீபாவளி.
வாரணாசியில் முழு நிலவு நாள்!
நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டாலும், உத்தரப்பிரதேசத்தின் புனித நகரமான வாரணாசியில் தீபத்திருநாளை வேறு விதத்தில் சிறப்பான முறையில் கொண்டாடுகின்றனர்.
ஒருதலை காதலால் உருவான மாப்பிள்ளை யுத்தம்!
மன்னர்கள் கடவுளராக வணங்கப்பட்டது மறுக்கத்தக்கதல்ல. அப்படி ஒரு மன்னனைத்தான் தென் மாவட்டங்களாம் குமரி, திருநெல்வேலியில் குல தெய்வமாக வணங்கிவருகின்றனர். அவன் தான் குலசேகரன்.
மெல்ல மெல்ல.மறந்துபோன தலை தீபாவளி!
நம் மண்ணுக்கு என சில பாரம்பரியங்கள் உள்ளன. அவை வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாக இன்றும் திகழ்கின்றன. அப்படி ஒரு நடைமுறைதான் தலை தீபாவளி.
அம்மா பொருத்தம்
இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா! பத்து பொருத்தமும் பொருந்தியிருக்குடா கேசவ்! இந்த வரனைப் பார்த்தா என்ன?\" அம்மா ஜானகி கேட்க, கேசவ் அந்த போட்டோவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
அரசியல், சினிமாவில்....இளவரசிகள்!
இளவரசி போல வாழ வேண்டும் என்று விரும்பாத பெண்களே கிடையாது. ஜெய்பூர் அரச குடும்பம், நவாப் குடும்பம் என நிஜ வாழ்க்கையில் இளவரசிகளாக இருந்தும், சமூக அக்கறையுடன் செயல்படும் ரியல் இளவரசிகளை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.
சோபிதா நலங்கு!!
நடிகை சோபிதா துலிபாலா தென்னிந்திய திரையுலகில் அடுத்த ஹாட்டாபிக், நட்சத்திர ஜோடியான நாக சைதன்யா சோபிதா துலிபாலாவின் திருமணம் தான்.
ஏற்றம் தரும் திருமலை நம்பி கோயில்!
வாழ்வில் திருப்பம் வேண்டுமென்றால் திருப்பதிக்கு செல்லவேண்டும் என்பார்கள்.