Intentar ORO - Gratis
ஸ்மார்ட்போன்...அடிமையாகும் முதியவர்கள்!
Kanmani
|March 05, 2025
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் போன் பயன்பாடு தற்போது அதிகரித்து விட்டது.
குறிப்பாக இளைஞர்கள், குழந்தைகள் மொபைல் போனுக்கு அடிமை ஆவதால் ஏற்படும் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.
வெறுமனே தகவல் தொடர்பு சாதனமாக அறிமுகமான மொபைல் போன் இன்று படம் எடுப்பது முதல் பல் விளக்குவதை வீடியோ எடுப்பது வரை, அவசியமில்லாவற்றை அவசியமாக்கிவிட்டது.சாதனையை நிகழ்த்தியுள்ளது.
தொழில்நுட்பம் பல நல்ல வழிகளில் உதவினாலும் பயன்படுத்துவோர் அபத்தான கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே பெரிய விபரீதத்திற்கு வழிவகை செய்கிறது.
குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டு மற்றும் டிவி, மொபைல் போனில் அதிக நேரம் கழிப்பதால் அவர்களின் கல்வித்திறன் குறைகிறது, அவர்களின் தனிப்பட்ட குணநலன்களும் மாறுபடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இதனால் குழந்தைகளுக்கு/பதின் வயதினருக்கு மூளைச் செயல்திறன் குறையும் 'பிரெயின் ராட்' என்ற பிரச்சினை ஏற்படுகிறது. பிரெயின் ராட் என்பது நரம்பியல் குறைபாடு அல்ல, ஒருவகையான போதைக்கு அடிமையாவது.
இது குறித்து குழந்தைகளுக்கான நரம்பியல் நிபுணர்கள் கூறியதாவது:-
'பிரெயின் ராட்' எனும் மூளை செயல்திறன் குறைவு என்பது சிந்தனையற்ற மனத்தேக்க நிலை. மூளையின் தூண்டுதல் அல்லது சரியான மூளைப் பயன்பாடு இல்லாததால் செயல்திறன் குறைவு விளைவுகள் ஏற்படுத்துகிறது.
இதனால், கவனம் செலுத்தும் திறன், கற்றல் திறன் உள்ளிட்டவை குறையும்.
மேலும், குழந்தைகள் சமூக ஊடகங்களில் தரம்குறைந்த, உண்மையல்லாத விடியோக்களை இரண்டு மணி நேரத்திற்கு மேல் பார்ப்பது அவர்களின் அறிவாற்றல், படைப்பாற்றலை தடுக்கிறது.Esta historia es de la edición March 05, 2025 de Kanmani.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Kanmani
Kanmani
நடிகனாக விடைபெற்ற இமயம்!
தமிழ் சினிமாவின் திசையையும், திரை மொழியையும் மாற்றி அமைத்த ஒரு சகாப்தம்.
3 mins
June 24, 2026
Kanmani
மூன்றெழுத்து மந்திரம்!
நிகழ்வு 1: நீங்கள் தினந்தோறும் பேருந்தில் அலுவலகத்துக்குப் பயணிக்கிறீர்கள்.
3 mins
June 24, 2026
Kanmani
தூக்கம் ஏன் கெடுகிறது?
பசி, தாகம், தூக்கம்... மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்துக்கும் இயல்பு.
3 mins
June 24, 2026
Kanmani
ஹபீபி
கடையநல்லூரில் கைத்தறி நெய்து பிழைக்கும் முகமது யூசப் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கால் வயிறு மட்டுமே பசியாறுகிறது.
1 mins
June 24, 2026
Kanmani
மண்ணின் பிள்ளை!
தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் - நெல் வயல்களும் வெட்டவெளியும் சூழ்ந்த ஓர் ஊரில் இராமசாமி பிறந்தான்.
2 mins
June 24, 2026
Kanmani
தொட்டாலே அவுட்டாக்கும் பறவை !
விஷப் பாம்புகள், தேள்கள், சிலந்திகள் மற்றும் விஷச் செடிகளை பற்றி தெரியும்.
1 min
June 24, 2026
Kanmani
எனக்கு 2 உலகம்! - ஜோனிடா காந்தி
சமூக வலை தளங்களில் நடிகைகள் போல கிளாமர் புகைப் படங்களை பகிரும் பாடகி ஜோனிடா காந்தி, யூடியூப் கவர் பாடல்களில் தொடங்கி, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் போன்ற இசை ஆளுமைகளின் பேவரிட் பாடகியாக மாறியது வரை தன் பயணம் எதிர்பாராதது என்கிறார். அதோடு தனது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.
2 mins
June 24, 2026
Kanmani
டபுள் ஆக்ஷன்
குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு 15 வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.
1 mins
June 24, 2026
Kanmani
வெண்டை புளி குழம்பு!
சமையல்
1 mins
June 24, 2026
Kanmani
கல்யாண ரீல்ஸ்... எஸ்கேப் மாப்பிள்ளை!
இன்றைய காலகட்டத்தில் கைபேசிக்கும் அதில் உள்ள சமூக வலைத்தளத்திற்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி விடுகின்றனர்.
2 mins
June 24, 2026
Translate
Change font size
