Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

ஒரு பக்கெட் தண்ணீர் என் கனவினை முழுமையாக்கியது!

Thozhi

|

16-30, Sep 2023

நீலகிரி மாவட்டத்தின் முதல் பெண் விமானி

- மா.வினோத்குமார்

ஒரு பக்கெட் தண்ணீர் என் கனவினை முழுமையாக்கியது!

அன்று பள்ளியின் முதல் நாள். ஆசிரியை மாணவர்களிடம், 'நீ எதிர்காலத்தில் என்னவாகப் போகிறாய்' என்று கேட்கிறார். ஒரு மாணவி குழந்தை மருத்துவர் என்றார். மற்றொரு மாணவியோ பெண் தொழில் முனைவோர் என்று பதில் அளிக்கிறார். அடுத்து வந்த மாணவியின் குரல் கணீரென்று 'நான் விமானி ஆவேன்' என்று ஒலித்தது. வகுப்பில் இருந்த மாணவர்கள் எல்லாரும் அந்த குரலுக்கு சொந்தக்காரரைப் பார்த்தனர். காரணம், இது சாத்தியமா என்ற கேள்வி தான் மற்ற மாணவர்களின் பார்வையில் மேலோங்கி இருந்தது. ஆனால் நாம் நினைத்தால் அது கண்டிப்பாக நடக்கும் என்பதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் ஜெயஸ்ரீ. இவர் நீலகிரி மாவட்டத்தின் முதல் பெண் விமானி என்கிற பெயரை பெற்றிருக்கிறார்.

Thozhi

Esta historia es de la edición 16-30, Sep 2023 de Thozhi.

Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.

¿Ya eres suscriptor?

MÁS HISTORIAS DE Thozhi

Thozhi

Thozhi

இந்திய செவிலியருக்கு ஏமனில் தூக்கு!

ஏமன் நாட்டில் கடந்த 2017ல் நடந்த ஒரு கொலை தொடர்பான வழக்கில் கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஏமன் நாட்டின் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. ஏமன் தலைநகரான சனாவில் உள்ள மத்திய சிறையில் நிமிஷா அடைக்கப்பட்டுள்ளார்.

time to read

3 mins

16-31, July 2025

Thozhi

Thozhi

வன்முறையும்... தண்டனைகளும்!

அடி உதவுவது போல் அண்ணன், தம்பி உதவ மாட்டான் என்ற பழமொழியை முன் வைத்து, இன்று பல சம்பவங்கள் நமது சமூகத்தில் அதீதமாக பிரதிபலிக்கிறது.

time to read

2 mins

16-31, July 2025

Thozhi

Thozhi

முகத்தில் மீசை, தாடி.காரணம் என்ன?

பிரபல நடிகை ஒருவர் தான் பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்(PCOS) அல்லது பாலிசிஸ்டிக் ஓவரி நோய்(PCOD) எனப்படும் ஹார்மோன் சார்ந்த பிரச்னை யால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிப் படையாகக் கூறியிருந்தார். இந்தப் பிரச் னையை தற்போது பல பெண்கள் சந்தித்து வருகிறார்கள். இதனால் ஏற்படும் ஹார் மோன் சமநிலையின்மையால், பெண்கள் கருவுறுதலில் பாதிப்பு ஏற்படும். கருப்பை யில் உருவாகும் நீர்க்கட்டிகள், ஒழுங் கற்ற மாதவிடாய், உடலில், முகத்தில் அதிகப்படியான முடி வளர்ச்சி, கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் என ‘பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்’ பிரச்னையின் அறிகுறிகள். இது குறித்து பொதுநல மருத்துவர் டாக்டர் ஃபரூக் அப்துல்லா விளக்கம் அளித்தார்.

time to read

1 mins

16-31, July 2025

Thozhi

Thozhi

மாறிப்போன உறவுகள்!

ஒரு குழந்தை பிறந்து முதுமையை அடையும் வரை அவர்களுக்கு எத்தனையோ உறவு முறைகள் அடைமொழிகளாக அடைவது என்பது நம் மனித சமூகத்தின் இயற்கை நியதிதான்.

time to read

2 mins

16-31, July 2025

Thozhi

Thozhi

வரதட்சணை கொடுப்பது இயல்பானதா?

திருமணமான ஒரே மாதத்தில் மணப்பெண் தற்கொலை போன்ற செய்தியினை நாம் அன்றாடம் படித்து வருகிறோம்.

time to read

3 mins

16-31, July 2025

Thozhi

Thozhi

ஸ்டீரியோடைப்களை உடைத்து முன்னேறலாம்!

எல்லாத் துறைகளிலும் அங்கீகரிக்கப் படக்கூடிய உயர் பதவிகளில் பெண்கள் பங்காற்றுகின்றனர்.

time to read

2 mins

16-31, July 2025

Thozhi

Thozhi

பாடல் வரிகளில் ஓவியங்கள்!

மனதில் ஓடும் எண்ணங் களின் பிரதிபலிப்புதான் ஓவியங்கள்.

time to read

3 mins

16-31, July 2025

Thozhi

Thozhi

தேசிய மருத்துவர்கள்-தினம்!

ரோட்டரி இன்டர்நேஷனல் கிளப் சார்பில், மருத்துவர்களின் நாளையொட்டி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹண்டே அவர்களுக்கு காலமெடையாப் புகழ் விருது வழங்கப் பட்டது.

time to read

1 mins

16-31, July 2025

Thozhi

Thozhi

நலம் யோகம்! உடலுக்கு ஒளி...மனதுக்கு அமைதி!

தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்வ தன் வழியே, மனதை ஒருநிலைப்படுத்து தல், கவனம் செலுத்துதல், தேவையான ஆற்றல் இவற்றைக் கொண்டுவர முடியும்.

time to read

3 mins

16-31, July 2025

Thozhi

Thozhi

முன்னே கசந்து பின்னே இனிக்கும் முதுநெல்லி!

பெரிய நெல்லி எனும் மலை நெல்லிக் காயை உண்ட பிறகு, தண்ணீரைக் குடித்தால் நாவினிக்கும் என்பதற்கா கவே சட்டைப் பாக்கெட்டு களில் நெல்லியை சேமித்து வைத்து, சிறிது சிறிதாய் சுவைத்த பால்ய கால நினைவுகளுடன், இன்றைய இயற்கை பதிவிற்குள் செல்வோம்.

time to read

3 mins

16-31, July 2025