Dinamani Chennai - January 16, 2025
Få ubegrenset med Magzter GOLD
Les Dinamani Chennai og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $9.99
1 År$99.99 $49.99
$4/måned
Abonner kun på Dinamani Chennai
1 år $33.99
Kjøp denne utgaven $0.99
I denne utgaven
January 16, 2025
உலகின் கடல்சார் சக்தி இந்தியா
3 போர்க் கப்பல்களை அர்ப்பணித்து பிரதமர் மோடி பெருமிதம்
1 min
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்
அமலாக்கத் துறை நடவடிக்கை
1 min
3,000 கிலோ கரும்புகளால் செய்யப்பட்ட மாட்டு வண்டி
காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிர்ப்பூரில் பொங்கல் பண்டிகையையொட்டி 3,000 கிலோ கரும்புகளால் மாட்டு வண்டி மற்றும் மாடுகளின் உருவங்களை பாஜக மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார் உருவாக்கினார்.
1 min
திருத்தணியில் மாட்டு பொங்கல் விழா
திருத்தணி அருகே ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கால்நடைகளுக்கு பொங்கல் வைத்து படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்து விவசாயிகள் வழிபட்டனர்.
1 min
காணும் பொங்கல்; சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்
காணும் பொங்கல் வியாழக்கிழமை (ஜன.16) கொண்டாடப்படுவதையொட்டி பொதுமக்களின் வசதிக்காக சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா: இன்று தொடக்கம்
சென்னை பன்னாட்டு புத்தகத்திருவிழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வியாழக்கிழமை (ஜன.16) தொடங்கவுள்ளது.
1 min
108 ஆம்புலன்ஸ் சேவை: ஓராண்டில் 18 லட்சம் பேர் பயன்
அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவை மூலமாக கடந்த ஆண்டில் மட்டும் 18.35 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
1 min
3-ஆம் ஆண்டு 'காசி தமிழ் சங்கமம்': ஒருங்கிணைப்பு பணியில் சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி, மத்திய கல்வி அமைச்சகத்தின் 'காசி தமிழ் சங்கமம்' 3-ஆவது ஆண்டு நிகழ்வை பிப். 15-ஆம் தேதி முதல் பிப்.24-ஆம் தேதி வரை நடத்த தயாராகி வருகிறது.
1 min
மெரீனா கடற்கரையில் காவல் துறை சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்
சென்னை மெரீனா கடற்கரையில் பாதுகாப்பு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
1 min
ராணுவ அதிகாரிகளுக்கு பயற்சி
ராணுவத்தில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் அதன் தொழில்நுட்பங்கள் குறித்து ராணுவ அதிகாரிகளுக்கான சிறப்பு பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
1 min
துப்பாக்கி முனையில் ரவுடி கைது
ஆந்திர மாநிலத்தில் துப்பாக்கி முனையில் சென்னையைச் சேர்ந்த ரவுடியை போலீஸார் கைது செய்தனர்.
1 min
தியாகராஜ சுவாமிகள் பிறருக்காக வாழ்ந்ததால் மகானாக போற்றப்படுகிறார்
சத்குரு தியாகராஜ சுவாமிகள் ஏழையாக இருந்தாலும், பிறருக்காக வாழ்ந்ததால் மகானாகப் போற்றப்படுகிறார் என்றார் மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்.
1 min
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாதக வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
1 min
மண்டபம் மீனவர்கள் 6 பேர் விடுதலை இலங்கை நீதிமன்றம் உத்தரவு
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்தும், இருவருக்கு தலா ரூ. 40 லட்சம் (இலங்கை பணம்) அபராதமும், 9 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்து அந்த நாட்டின் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - சென்னை ஐஐடி விளக்கம்
ஆராய்ச்சி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது குறித்து சென்னை ஐஐடி விளக்கம் அளித்துள்ளது.
1 min
உத்தரமேரூர் அருகே ஏரியிலிருந்து 3 சிறுவர்களின் சடலம் மீட்பு
போலீஸார் விசாரணை
1 min
செயற்கை நுண்ணறிவும், குற்றப் புலனாய்வும்
ஓசை மூலம் தகவல் பரிமாற்றங்களைச் செய்து வந்த ஆதி மனிதர்கள், காலப்போக்கில் அவர்களுக்கென்று ஒரு மொழியை வடிவமைத்து, அவர்களுக்கிடையே தகவல் பரிமாற்றங்களைச் செய்யத் தொடங்கினர்.
3 mins
மணவிலக்குகள் மறைந்து போகட்டும்!
‘ஆயிரம் பொய் சொல்லியும் ஒரு கல்யாணம் செய்யலாம்’ என்பது அக்காலச் சொலவடை. அதற்கேற்ப பல பொய்களின் பின்னணியில் செய்யப்பட்ட அக்காலத் திருமணங்களில் பல, சமூக நிர்பந்தங்களின் காரணமாகத் தொடர்ந்தன. ஆனால் வெளிப்படைத் தன்மையில்லாது, ஒளிவு மறைவு உள்ள எந்த உறவும் நீண்ட காலம் ஆத்மார்த்தமாக நீடிக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை. திருமண உறவுகளுக்கு இது நூறு சதவீதம் பொருந்தும்.
2 mins
தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் மத்திய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தேர்தல் நடத்தை விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
திட்டம் கைவிடப்படவில்லை: ரயில்வே விளக்கம்
மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் எவ்வித சிக்கலும் இல்லை என்றும் தனுஷ்கோடி -ராமநாதபுரம் இடையே ரயில் பாதை அமைக்கும் திட்டத்தைத்தான் மத்திய அரசு கைவிட்டு விட்டதாகவும் தெற்கு ரயில் தெரிவித்துள்ளது.
1 min
மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்தை தொடர்ந்து வலியுறுத்துவோம் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசைத் தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
1 min
இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் பொறுப்பேற்பு
இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி.நாராயணன் புதன்கிழமை (ஜன. 15) பொறுப்பேற்றுக் கொண்டார்.
1 min
தில்லி பேரவைத் தேர்தல்: கேஜரிவால் வேட்புமனு தாக்கல்
தில்லி பேரவைத் தேர்தலில் புது தில்லி தொகுதியில் போட்டியிட முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
1 min
தமிழக-இலங்கை மீனவர் பிரச்னைக்கு பேச்சு மூலம் தீர்வு காண முயற்சி
இலங்கை இணையமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
1 min
அவசரகால கட்டுப்பாட்டு அறை மூலம் பேறு கால இறப்புகள் குறைப்பு: மக்கள் நல்வாழ்வுத் துறை
தமிழகத்தில் பேறு கால உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவசர கால கட்டுப்பாட்டு அறை தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், அதன் பயனாக இறப்பு விகிதம் 17 சதவீதம் குறைந்திருப்பதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.
1 min
ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகள் ஜன. 21, 27-இல் நடைபெறும்: என்டிஏ
பொங்கல் பண்டிகை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகள் ஜன.21, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.
1 min
பதவியின் கண்ணியத்தை உணர்ந்து அமித் ஷா பேச வேண்டும் - சரத் பவார் பதிலடி
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் வகிக்கம் பதவியின் கண்ணியத்தை உணர்ந்து பேசவேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் (பவார்) தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.
1 min
கடுமையான விளைவுகளை பாகிஸ்தான் சந்திக்கும்
ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
1 min
இந்திய தேர்தல் குறித்த தவறான கருத்து: மன்னிப்புக் கேட்டது 'மெட்டா' நிறுவனம்
இந்திய தேர்தல் குறித்த 'மெட்டா' நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்த தவறான கருத்துக் காக 'மெட்டா' இந்தியா நிறுவனம் புதன்கிழமை மன்னிப்புக் கோரியது.
1 min
ரஷிய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை விடுவிக்க இந்தியா வலியுறுத்தல்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரின் லால் சௌக் வழியாக கிருஷ்ண ஜன்மாஷ்டமி ஊர்வலம் செல்லும் போது, அதில் பிரச்னை ஏற்படுத்த தற்போது யாரும் துணிவதில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தார்.
1 min
மது போதையில் சிறுமிகள் மீது காரை ஏற்றிய அரசு ஊழியர்
ஒருவர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்
1 min
உ.பி.யில் ரூ.2,000 கோடியில் மாயாவதி சிலைகள் நிறுவப்பட்டதற்கு எதிராக மனு
உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு
1 min
ரஷிய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை விடுவிக்க இந்தியா வலியுறுத்தல்
ரஷிய-உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்தியர்களின் உயிரிழப்பு 10-ஆக உயர்ந்துள்ள நிலையில், ரஷிய ராணுவத்தில் பணியாற்றும் அனைத்து இந்தியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை இந்தியா வலியுறுத்தியது.
1 min
இந்திய ராணுவ தினம்: குடியரசுத் தலைவர் வாழ்த்து
இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
1 min
ஸ்பெயின் அதிபருடன் ஜெய்சங்கா சந்திப்பு
ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்சேஸை வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min
இந்தியாவை புரிந்துகொள்ள ஆன்மிகத்தை உணர வேண்டும் - பிரதமர் மோடி
இந்தியாவை புரிந்துகொள்ள வேண்டுமானால் ஆன்மிகத்தை உணர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
கேஜரிவாலுக்கு எதிரான வழக்கு: விசாரிக்க உள்துறை அனுமதி
தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவா லுக்கு எதிராக வழக்குத் தொடர அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
1 min
'உள்நாட்டுப் போரில்' காங்கிரஸ்: ராகுல் காந்தி
'காங்கிரஸின் மோசமான முகத்தை ராகுல் வெளிப்படுத்தியுள்ளார்: பாஜக'
1 min
ஜனவரியை தமிழ் மொழி, பாரம்பரிய மாதமாக அறிவிக்க தீர்மானம்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம்
1 min
காங்கிரஸ் புதிய தலைமை அலுவலகம்: சோனியா காந்தி திறந்து வைத்தார்
தில்லியில் காங்கிரஸ் புதிய தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான சோனியா காந்தி புதன்கிழமை திறந்துவைத்தார்.
1 min
அனைத்து இந்திய யாத்ரீகர்களுக்கும் ஹஜ் பயணம் - கிரண் ரிஜிஜு உறுதி
இந்தியாவைச் சேர்ந்த அனைத்து யாத்ரிகர்களும் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதை உறுதிப்படுத்துவோம் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
1 min
வரலாறு படைத்தனர் இந்திய மகளிர் - பிரதிகா-ஸ்மிருதி அதிரடி
பிரதிகா ரவால்-ஸ்மிருதி மந்தனா ஆகியோரின் அதிரடியால் அயர்லாந்துக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் 304 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது இந்திய அணி.
1 min
ஜோகோவிச், அல்கராஸ், சபலென்கா, கௌஃப், ஒஸாகா முன்னேற்றம்
ஒலிம்பிக் சாம்பியன் ஸெங், கேஸ்பர் ருட் அதிர்ச்சித் தோல்வி
1 min
மலையாள இசையமைப்பாளர் கைதப்புறம் தாமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது
மலையாள இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான கைதப்புறம் தாமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
1 min
இந்திய ஏற்றுமதி 3,801 கோடி டாலராக குறைவு
கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி ஒரு சதவீதம் குறைந்து 3,801 கோடி டாலராக உள்ளது.
1 min
மொத்த விலை பணவீக்கம் மேலும் அதிகரிப்பு
கடந்த டிசம்பர் மாதத்தில் உணவு அல்லாத பொருள்களின் மொத்த விலை பணவீக்கம் 2.37 சதவீதமாக அதிகரித்துள்ளது.
1 min
வங்கதேச அரசியல் சாசனத்திலிருந்து ‘மதச்சார்பின்மை’ நீக்கம் - சீர்திருத்தக் குழு பரிந்துரை
வங்கதேச அரசமைப்புச் சட்டத்திலிருந்து 'மதச்சார்பின்மை', 'சோஷலிசம்' ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சீர்திருத்தக்குழு பரிந்துரைத்துள்ளது.
1 min
ரூ.1 லட்சம் கோடியை கடந்த ஐ-போன் ஏற்றுமதி
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்த ஐ-போன்களின் மதிப்பு கடந்த 2024-ஆம் ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி என்ற புதிய மைல்கல்லைக் கடந்துள்ளது.
1 min
அவசரநிலை விவகாரம்: தென் கொரிய முன்னாள் அதிபர் கைது
அவசரநிலை அறிவிப்பு விவகாரத்தில் தென் கொரிய நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
சென்செக்ஸ், நிஃப்டி இரண்டாவது நாளாக முன்னேற்றம்
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை யும் பங்குச்சந்தையில் காளை யின் ஆதிக்கம் இருந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் லாபத் தில் நிறைவடைந்தன.
1 min
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: ஒருவர் உயிரிழப்பு; 65 பேர் காயம்
பொங்கல் பண்டிகையை யொட்டி, மதுரை அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் ஒருவர் உயிரிழந்தார். 65 பேர் காயமடைந்தனர்.
1 min
10 தமிழறிஞர்களுக்கு விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
திருவள்ளுவர் திருநாளையொட்டி, 10 தமிழறிஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Utgiver: Express Network Private Limited
Kategori: Newspaper
Språk: Tamil
Frekvens: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Kanseller når som helst [ Ingen binding ]
- Kun digitalt