Dinamani Chennai - January 02, 2025Add to Favorites

Dinamani Chennai - January 02, 2025Add to Favorites

Få ubegrenset med Magzter GOLD

Les Dinamani Chennai og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement  Se katalog

1 Måned $9.99

1 År$99.99

$8/måned

(OR)

Abonner kun på Dinamani Chennai

1 år $33.99

Kjøp denne utgaven $0.99

Gave Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitalt abonnement
Umiddelbar tilgang

Verified Secure Payment

Verifisert sikker
Betaling

I denne utgaven

January 02, 2025

16 மாநகராட்சிகளுடன் 158 நகர - ஊரகப் பகுதிகள் இணைப்பு - தமிழக அரசு உத்தேச முடிவு

சென்னை, ஜன. 1: தமிழகத்தில் 16 மாநகராட்சிகளுடன் 158 நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளை இணைக்க மாநில அரசு உத்தேசமாக முடிவு செய்துள்ளது.

1 min

டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.77 லட்சம் கோடி

நாட்டில் கடந்த டிசம்பரில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.77 லட்சம் கோடி வசூலானது.

1 min

மணிப்பூர்: கிராமத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு - குண்டுவீச்சு

மணிப்பூரின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் மைதேயி சமூகத்தினர் வசிக்கும் கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

மணிப்பூர்: கிராமத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு - குண்டுவீச்சு

1 min

பயிர்க் காப்பீட்டு திட்டங்கள் நீட்டிப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா (பிஎம் எஃப்பிஒய்), மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க்காப்பீட்டுத்திட்டம் (ஆர்டபிள்யுபிசிஐஎஸ்) ஆகிய இரு பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களையும் 2025-26 வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.

பயிர்க் காப்பீட்டு திட்டங்கள் நீட்டிப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

1 min

லட்சியத்தை அடைய புத்தகங்கள் கற்றுத் தருகின்றன

வாழ்க்கையில் அனைவரும் லட்சியத்தைத் தீர்மானித்துவிட்டு அதற்கேற்றவாறு வாழ்ந்தால் அதை அடைவது நிச்சயம்; அதை புத்தகங்கள் நமக்கு கற்றுத் தருகின்றன என பேராசிரியர் பர்வீன் சுல்தானா கூறினார்.

லட்சியத்தை அடைய புத்தகங்கள் கற்றுத் தருகின்றன

1 min

கோயில்கள், தேவாலயங்களில் அலைமோதிய பக்தர்கள்

புத்தாண்டை முன்னிட்டு, சென்னையில் உள்ள கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கோயில்களில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கோயில்கள், தேவாலயங்களில் அலைமோதிய பக்தர்கள்

1 min

ரூ.4 கோடி போதைப் பொருள் பறிமுதல்: மூவர் கைது

சென்னையில் ரூ.4 கோடி மதிப்புள்ள கெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min

வைக்கத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு பேருந்து சேவை

கேரள மாநிலம் வைக்கத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு புதிய வழித்தட பேருந்து சேவையை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

வைக்கத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு பேருந்து சேவை

1 min

கோலத்தை அழித்ததால் தகராறு: இளைஞர் வெட்டிக் கொலை

சென்னை, ஜன.1: புத்தாண்டை யொட்டி, சென்னையில் வீட்டின் முன் இடப்பட்ட கோலத்தை அழித்ததாக ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min

புத்தாண்டு: முதல்வருக்கு அமைச்சர்கள் வாழ்த்து

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

புத்தாண்டு: முதல்வருக்கு அமைச்சர்கள் வாழ்த்து

1 min

விஜய் அரசியல் வருகையால் திமுக கூட்டணிக்கு பாதிப்பு இல்லை

நடிகர் விஜயின் அரசியல் வருகையால் திமுக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார்.

விஜய் அரசியல் வருகையால் திமுக கூட்டணிக்கு பாதிப்பு இல்லை

1 min

புத்தாண்டு கொண்டாட்டம்: சாலை விபத்துகளில் 5 பேர் உயிரிழப்பு

சென்னை, ஜன. 1: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்ற செவ்வாய்க்கிழமை நள்ளிரவும், புதன்கிழமை அதிகாலையும் சாலை விபத்துகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

1 min

பேருந்து வீட்டுக்குள் புகுந்ததில் பெண் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே செவ்வாய்க்கிழமை இரவு மேல்மருவத்தூர் கோயிலுக்குச் சென்ற பக்தர்களின் பேருந்து வீட்டுக்குள் புகுந்ததில், தூங்கிக்கொண்டிருந்த பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

1 min

வசீகரப் புன்னகை விடை பெற்றது!

1977-இல் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாட்டு மக்கள் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, பளிச்சென்று சிரித்தபடி ஒருவர் தோன்றுகிறார்.

3 mins

குறைந்துவரும் காட்டு வெள்ளாமை

இந்திய மக்களில் பெரும்பாலோரின் வாழ்வாதாரம் விவசாயம். இந்த விவசாயம்தான் அன்றும் இன்றும் நம் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. விவசாயத்தைப் புரந்து பேணுபவர்கள் கிராம மக்கள். இதனால்தான் 'இந்தியா கிராமங்களில் வாழ்கிறது' என்பர்.

2 mins

உச்சநீதிமன்றத்தில் அதிமுக, பாஜக கேவியட் மனு தாக்கல்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அதிமுக, பாஜகவை சேர்ந்த வழக்குரைஞர்கள் இருவர் தரப்பில் தனித் தனியாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1 min

இரட்டை இலை சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் பதில் மனு

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு அனுப்பியுள்ளார்.

1 min

வருமான வரி பிடித்த அறிக்கை: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மூன்று காலாண்டுகளுக்கான வருமான வரி பிடித்த அறிக்கையை ஜன.25-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வருமான வரி பிடித்த அறிக்கை: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

1 min

தமிழகத்தில் 2024-ஆம் ஆண்டில் 268 பேரின் உடல் உறுப்புகள் தானம்

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆண்டில் மட்டும் மூளைச்சாவு அடைந்த 268 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 1,500 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

1 min

முழுநேர முனைவர் பட்டப்படிப்பை புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த முழுநேர முனைவர் பட்டப்படிப்பை புதுப்பிக்கும் மாணவர்களும் ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு, ஒன்று முதல் பிளஸ் 2 வரை பிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் வியாழக்கிழமை (ஜன.2) திறக்கப்படவுள்ளன.

1 min

கத்தார் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆய்வு

கத்தாருக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அந்நாட்டின் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியை புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.

கத்தார் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆய்வு

1 min

பொதுமக்கள் குறை தீர்வுக்கு கூடுதல் முன்னுரிமை

வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

1 min

இந்திய உறவு மேம்படுத்தப்படும்: வங்கதேசம்

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு அழைத்து வரும் நடவடிக்கையும், இந்தியாவுடனான வங்கதேச உறவை மேம்படுத்தும் முயற்சிகளும் ஒரே சமயத்தில் நடைபெறும் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை ஆலோசகர் தௌஹித் ஹுசைன் தெரிவித்தார்.

1 min

சொத்து தகராறு: தாய், 4 சகோதரிகளைக் கொன்ற இளைஞர்

உத்தர பிரதேச மாநிலம், லக்னௌவில் உள்ள விடுதியில் சொத்து தகராறு காரணமாக தாய் மற்றும் 4 சகோதரிகளை 24 வயது இளைஞர் படுகொலை செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

1 min

பாதுகாப்புத் துறை சீர்திருத்த ஆண்டாக '2025' அறிவிப்பு

முப்படைகளையும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போருக்குத் தயாராக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் வகையில் 2025-ஆம் ஆண்டு ‘சீர்திருத்த ஆண்டாக’ கடைபிடிக்கப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

பாதுகாப்புத் துறை சீர்திருத்த ஆண்டாக '2025' அறிவிப்பு

1 min

பாஜகவின் தவறான செயல்களுக்கு ஆர்எஸ்எஸ் துணை போகிறதா? மோகன் பாகவத்துக்கு கேஜரிவால் கடிதம்

பாஜகவின் தவறான செயல்களுக்கு ஆர்எஸ்எஸ் துணை போகிறதா என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்துக்கு எழுதிய கடிதத்தில் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கேள்வியெழுப்பி உள்ளார்.

பாஜகவின் தவறான செயல்களுக்கு ஆர்எஸ்எஸ் துணை போகிறதா? மோகன் பாகவத்துக்கு கேஜரிவால் கடிதம்

1 min

இந்தியாவில் முதல்முறையாக விமானங்களில் 'வைஃபை' சேவை ஏர் இந்தியா அறிமுகம்

ஏர் இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட உள் நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் 'வைஃபை' (வயர்லெஸ் இணையம்) சேவை வழங்கப்படும் என அந்நிறுவனம் புதன்கிழமை அறிவித்தது.

இந்தியாவில் முதல்முறையாக விமானங்களில் 'வைஃபை' சேவை ஏர் இந்தியா அறிமுகம்

1 min

907 புள்ளிகளுடன் பும்ரா சிறப்பிடம்

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 907 புள்ளிகளை ஈட்டி புதிய சாதனை படைத் துள்ளார் நட்சத்திர வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா.

907 புள்ளிகளுடன் பும்ரா சிறப்பிடம்

1 min

உலக பிளிட்ஸ் செஸ்: வைஷாலிக்கு வெண்கலம்

ஃபிடே உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் இந்திய இளம் வீராங்கனை ஆர். வைஷாலி வெண்கலம் வென்றார்.

உலக பிளிட்ஸ் செஸ்: வைஷாலிக்கு வெண்கலம்

1 min

இந்திய வீரர்களுடன் ஆஸி. பிரதமர் சந்திப்பு - பும்ராவுக்கு பாராட்டு

சிட்னியில் நடை பெறவுள்ள 5-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியினரை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனேசி சந்தித்தார்.

இந்திய வீரர்களுடன் ஆஸி. பிரதமர் சந்திப்பு - பும்ராவுக்கு பாராட்டு

1 min

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினரானது பாகிஸ்தான்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக பாகிஸ்தான் புதன்கிழமை பொறுப்பேற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு அந்த கவுன்சிலில் பாகிஸ்தான் அங்கம் வகிக்கிறது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினரானது பாகிஸ்தான்

1 min

ரஷிய எரிவாயுப் போக்குவரத்தை நிறுத்தியது உக்ரைன்

தங்கள் நாடு வழியாக பிற ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் ரஷிய எரிவாயு விநியோகிக்கப்படுவதை உக்ரைன் புதன்கிழமை நிறுத்தியது.

ரஷிய எரிவாயுப் போக்குவரத்தை நிறுத்தியது உக்ரைன்

1 min

அமெரிக்கா: கார் தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் லூசியானா மாகாணம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் கூட்டத்தினரின் மீது காரை ஏற்றி மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்; தாக்குதல் நடத்திய நபர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப் பட்டார்.

அமெரிக்கா: கார் தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு

1 min

காஸா: இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 17 பேர் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 17 பேர் உயிரிழந்தனர்; 41 காயமடைந்தனர்.

காஸா: இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 17 பேர் உயிரிழப்பு

1 min

மின் நுகர்வு 13,040 கோடி யூனிட்டுகளாக உயர்வு

இந்தியாவின் மின் நுகர்வு கடந்த டிசம்பர் மாதத்தில் 13,040 கோடி யூனிட்டுகளாக உயர்ந்துள்ளதாக அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

மின் நுகர்வு 13,040 கோடி யூனிட்டுகளாக உயர்வு

1 min

தமிழகத்தில் ‘ஸ்கரப் டைபஸ்' பாக்டீரியா தொற்று அதிகரிப்பு

ஸ்கரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ள பொது சுகாதாரத் துறை, அதற்கான சிகிச்சை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

1 min

திருச்செந்தூர் கோயிலில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கடந்த புதன்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் கோயிலில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம்

1 min

புத்தாண்டில் உயர்ந்த தங்கம் விலை: பவுன் ரூ.57,200-க்கு விற்பனை

ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளான புதன்கிழமை, தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.57,200-க்கு விற்பனையாகியது.

புத்தாண்டில் உயர்ந்த தங்கம் விலை: பவுன் ரூ.57,200-க்கு விற்பனை

1 min

'பாட்ஷா' வசனத்துடன் புத்தாண்டு வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த், தனது தளமான 'எக்ஸ்' (முன்பு ட்விட்டர்) இல், 2025 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்தை பகிர்ந்துள்ளார்.

'பாட்ஷா' வசனத்துடன் புத்தாண்டு வாழ்த்து

1 min

Les alle historiene fra Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

UtgiverExpress Network Private Limited

KategoriNewspaper

SpråkTamil

FrekvensDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeKanseller når som helst [ Ingen binding ]
  • digital onlyKun digitalt