يحاولGOLD- Free

Tamil Mirror  Cover - March 11, 2025 Edition
Gold Icon

Tamil Mirror - March 11, 2025Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Tamil Mirror بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $14.99

1 سنة$149.99

$12/ شهر

(OR)

اشترك فقط في Tamil Mirror

سنة واحدة $17.99

شراء هذه القضية $0.99

gift icon هدية Tamil Mirror

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

الاشتراك الرقمي
دخول فوري

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

March 11, 2025

தனித்தும் இணைந்தும் செல்கிறார் இராதா

ரஞ்சித் ராஜபக்ஷ உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சில மன்றங்களில் தனித்தும், இன்னும் சில மன்றங்களில் இணைந்தும் போட்டியிடுவதற்கு மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாக முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

தனித்தும் இணைந்தும் செல்கிறார் இராதா

1 min

“பேச்சு இடைநிறுத்தம்: தமிழரசு தனிவழி”

பாறுக் ஷிஹான்த மிழ்த் தேசியக் கூட்டமைப்பாகப் போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்த ப்பட்டுள்ளதாகவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி இம்முறை தனித்தே போட்டியிடுகின்றது எனவும் எதிர்வரும் வாரத்திற்குள் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என தமிழரசு கட்சி பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“பேச்சு இடைநிறுத்தம்: தமிழரசு தனிவழி”

1 min

“இணைந்து, இணைந்து டெலோ போட்டியிடும்”

ரொசேரியன் லெம்பேட் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், யாழ். தேர்தல் தொகுதியில் இணைந்தும் வடக்கு, கிழக்கில் ஏனைய இடங்களில் இணைந்தும் போட்டியிட உள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

“இணைந்து, இணைந்து டெலோ போட்டியிடும்”

1 min

தலவில விபத்தில் மூன்று பேர் பலி

ரஸீன் ரஸ்மின் புத்தளம் - கல்பிட்டி, தலவில பகுதியில் இருந்து மினுவாங்கொடை பகுதியை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று ஞாயிற்றுக்கிழமை(09) இரவு மாதம்பை - கலஹிடியாவ பகுதியில் வைத்து பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

தலவில விபத்தில் மூன்று பேர் பலி

1 min

"தேவையில்லாத ஆணிகளை பிடுங்காதீர்கள்"

உங்கள் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். எங்களுடைய பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

"தேவையில்லாத ஆணிகளை பிடுங்காதீர்கள்"

1 min

கனேடிய மாணவி கைது

கனேடியப் பெண் ஒருவர் பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த 175 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் ஞாயிற்றுக்கிழமை (09) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min

கொழும்பில் தேசியப் பாடசாலை “தமிழ் பிரிவுகளில் வகுப்புகள் குறைப்பு”

கொழும்பில் மூன்று பிரதான தேசியப் பாடசாலைகளில் தமிழ் பிரிவுக்களில் வகுப்புகள் குறைக்கப்பட்டு வருகின்றன என்றும், இதற்கு இடமளிக்காது அங்கே தமிழ் வகுப்புகளை அதிகரிக்கவும் என தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கேட்டுக்கொண்டார்.

கொழும்பில் தேசியப் பாடசாலை “தமிழ் பிரிவுகளில் வகுப்புகள் குறைப்பு”

1 min

செவ்வந்திக்கு 'கயிறு' கொடுத்தவர் சிக்கினார்

'கணேமுல்ல சஞ்சீவ' கொலையின் பின்னணியில் உள்ளதாகக் கூறப்படும் இசாரா செவ்வந்தி, திக்வெல்லவில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தவறான தகவலை வழங்கிய திக்வெல்லவைச் சேர்ந்த செங்கல் தொழிலாளியை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல திங்கட்கிழமை (10) உத்தரவிட்டார்.

செவ்வந்திக்கு 'கயிறு' கொடுத்தவர் சிக்கினார்

1 min

“2026 இல் புதிய கல்வி சீர்திருத்தம்"

புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026ஆம் ஆண்டில் தொடங்கப்படும் என்றும், இதற்கான தயாரிப்பு செயல்முறை 2025ஆம் ஆண்டில் நடைபெறும் என்றும் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

“2026 இல் புதிய கல்வி சீர்திருத்தம்"

1 min

"சினிமாவில் ஆணாதிக்கம்'

தமிழில் '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீ-என்ட்ரியான ஜோதிகா, சினிமாவில் நான் நிறைய விஷயங்களுக்கு 'நோ' என்று சொல்லியிருக்கின்றேன்.

"சினிமாவில் ஆணாதிக்கம்'

1 min

'வேற லெவல் உணர்வு’

தென் இந்திய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழில் 'தடையற தாக்க', 'என்னமோ ஏதோ', ‘ஸ்பைடர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று', 'இந்தியன் 2', ‘அயலான்', 'தேவ்', 'என்ஜிகே' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது அஜய் தேவ்கன் மற்றும் ஆர்.மாதவனுடன் ‘தே தே பியார் தே 2' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

'வேற லெவல் உணர்வு’

1 min

"தாய், தந்தை இல்லாத பாடசாலைகள்"

கடந்த அரசாங்கத்தினால் தேசியப் பாடசாலைகளாக அறிவிக்கப்பட்ட மாகாண பாடசாலைகள், தாய், தந்தை இல்லாத பிள்ளைகள் போன்ற நிலைமைக்கு மாறியுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

"தாய், தந்தை இல்லாத பாடசாலைகள்"

1 min

அபிநயாவுக்கு ‘டும்’

நடிகை அபிநயாவுக்கும், அவரின் காதலருக்கும் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது.

அபிநயாவுக்கு ‘டும்’

1 min

கும்பமேளாவில் தாக்குதலுக்கு திட்டமிட்ட நபர் கைது

\"கும்பமேளாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினால் வெளிநாட்டில் சிறந்த வாழ்க்கை அமைத்துத் தருவதாக உறுதி அளித்தனர்” என, உத்தரப் பிரதேசத்தில் கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கும்பமேளாவில் தாக்குதலுக்கு திட்டமிட்ட நபர் கைது

1 min

முரளிதரனுக்கு இலவசமாக காஷ்மீரில் நிலம் ஒதுக்கீடு?

காஷ்மீரில், இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு இலவசமாக நிலம் ஒதுக்கப்பட்டதாக வெளியான தகவல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

முரளிதரனுக்கு இலவசமாக காஷ்மீரில் நிலம் ஒதுக்கீடு?

1 min

பிரான்சிஸின் உடல்நிலை முன்னேற்றம்

கடந்த மூன்று வாரமாக சிகிச்சை பெற்று வரும் கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக, ஜெமெல்லி வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரான்சிஸின் உடல்நிலை முன்னேற்றம்

1 min

ஸ்பானிய லா லிகாத் தொடர்: கெட்டாஃபேயிடம் தோற்ற மட்ரிட்

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், கெட்டாஃபேயின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் தோற்றது.

ஸ்பானிய லா லிகாத் தொடர்: கெட்டாஃபேயிடம் தோற்ற மட்ரிட்

1 min

இங்கிலாந்து பிறீமியர் லீக்: சமநிலையில் ஆர்சனல் - யுனைட்எட் போட்டி

லிஸ்டரை வென்ற செல்சி

இங்கிலாந்து பிறீமியர் லீக்: சமநிலையில் ஆர்சனல் - யுனைட்எட் போட்டி

1 min

கனடாவின் புதிய பிரதமர் தெரிவு

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் புதிய பிரதமர் தெரிவு

1 min

சம்பியன்ஸ் கிண்ணம்: நியூசிலாந்தை வென்று சம்பியனாகியது இந்தியா

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியா சம்பியனாகியது.

சம்பியன்ஸ் கிண்ணம்: நியூசிலாந்தை வென்று சம்பியனாகியது இந்தியா

1 min

قراءة كل الأخبار من Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

الناشر: Wijeya Newspapers Ltd.

فئة: Newspaper

لغة: Tamil

تكرار: Daily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط

نحن نستخدم ملفات تعريف الارتباط لتقديم خدماتنا وتحسينها. باستخدام موقعنا ، فإنك توافق على ملفات تعريف الارتباط. يتعلم أكثر