Health Today India - January 2020
Health Today India - January 2020
Go Unlimited with Magzter GOLD
Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Health Today India
Buy this issue $0.99
Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.
In this issue
January 2020 Issue
பசித்த பிறகு தான் சாப்பிட வேண்டுமா?
ஒருவருக்கு எப்போது உணவு தேவைப்படுகிறதோ, அப்போது வயிற்றில் சில அமிலங்கள் சுரக்கும். அதன் விளைவாக பசி உணர்வு ஏற்படும். ஒருவரது ரத்தத்தில் சாதாரணமாக 80ல் இருந்து 120 மில்லி கிராம் அளவில் குளுக்கோஸ் இருக்க வேண்டும்.
1 min
முகத்துக்கேற்ற 'ஐப்ரோ'
இந்தியப் பெண்களுக்கு தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் இருக்கும் ஆர்வம், அந்த அழகு தங்களுக்குப் பொருத்தமான வகையில் தான் அமைந்திருக்கிறதா? என்று அறிந்து கொள்வதில் இருப்பதில்லை.
1 min
இதயத்தை பலமாக்குங்கள்!
50 வயதுக்கு மேல் (சில சமயம் 40 வயதுக்கு மேலேயே) ஆகும் எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனை கொழுப்பு !!
1 min
பொடுகு, தலை அரிப்பு இதோ தீர்வு
தலையில் ஏற்படும் பொடுகு மற்றும் அரிப்பு ஆகிய பிரச்னைகளுக்கு மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி, தீர்வாக அமைகிறது. இஞ்சியை சருமப் பராமரிப்பிற்கும் பயன்படுத்த முடியும்.
1 min
ஒரு நிமிட யோகா - தொடர் 6
காலையில் சூரிய நமஸ்காரம் என்னும் (12) பண்ணிரெண்டு நிலைகள் கொண்ட முழுமையான உடல் பயிற்சி 6 முறை செய்யலாம். அலுவலகத்திற்கு அல்லது பள்ளிக்கு அல்லது கல்லூரிக்கு செல்வதற்கு முன்பு செய்ய நேரமில்லை என்றால் மாலையில் இரவு உணவுக்கு முன்பு கட்டாயம் இப்பயிற்சியை செய்தால் நலம்.
1 min
ஆரோக்கிய உணவுகள்
ஒருவரின் ஆரோக்கியத்தின் அடிப்படை உணவுதான். ஆரோக்கியமான உணவுகளை பற்றி தெரிந்துக் கொள்வோம். ஆரோக்கியமான உணவு எது என்பதற்கான வரையறை என்ன?
1 min
மது போதை பிரச்சினையும் அறிகுறிகளும்
கருவுற்ற பெண்கள் மூலம் குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் வருவது தமிழகத்தில் முற்றிலும் தடுப்பு - சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்
1 min
மோர் ஒன்ஸ் மோர்
நமக்கு தாகம் ஏற்படும் போது தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளோம். தாகத்திற்கு தண்ணீருக்கு அடுத்ததாக நம் முன்னோர்கள் மோர் குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.
1 min
ஆரோக்கியமாக மகிழ்ச்சியுடன் வாழ விரும்புகிறீர்களா?
இன்று எங்கு பார்த்தாலும் நோய்கள், விபத்துக்கள், சுத்தமின்மை என மக்கள் வருந்தும் சூழ்நிலை உள்ளது. மக்கள் தொகையும் அதிகமாகி வரும் இச்சூழலில், அனைவரும் விரும்புவது நோயற்ற, ஆரோக்கியமான, இளமையான, நீண்ட நாள் வாழ்க்கை, அதற்கு என்னென்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
1 min
பழங்களை செயல்கை முனையில் பழுக்க வைக்க கூடாது!
உணவு பாதுகாப்பு துறை அறிவுரை
1 min
அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு
தேசிய சுகாதார ஆணையம் தகவல்
1 min
கை, கால்கள் மரத்துபோவது ஏன்?
நாம் பஸ் அல்லது காரில் அதிக நேரம் செல்லும் போது நமக்கு கை, கால் மரத்துப்போவது என்பது ஒரு சாதாரணமான விஷயம்.
1 min
அழகு பராமரிப்பிற்கு தேங்காய் எண்ணெய்
உடல் வெப்பத்தைத் தணிக்கவும், ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கும் தேங்காய் எண்ணெய் ஒரு முக்கிய பொருள். ஆனால் தேங்காய் எண்ணெய்யை வைத்து அழகையும் பராமரிக்கலாம் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்.
1 min
செயற்கை கருவூட்டல் - சவால்கள்
மருத்துவர் சாஹில் குப்தா
1 min
Health Today India Magazine Description:
Publisher: B&C Publications
Category: Health
Language: Tamil
Frequency: Monthly
Complete Health Magazine
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only