Thozhi - 1-15, Feb 2024
Thozhi - 1-15, Feb 2024
Go Unlimited with Magzter GOLD
Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Thozhi
1 Year $5.99
Buy this issue $0.99
In this issue
இயற்கைக்கு மாறுங்கள்...
அழகாய் மிளிருங்கள்!
சுட்டிகளின் ஸ்ட்ரெஸ்சை குறைக்கும் ஜிம்னாஸ்டிக்ஸ்
ஒரு குழந்தைக்கு இரண்டு வயதானதும் அவர்களை எந்த பிளே ஸ்கூலில் சேர்க்கலாம் என்பதுதான் பெற்றோர்களின் சிந்தனையாக இருக்கும். அடுத்தகட்டமாக அவர்களுக்கு என்னென்ன பயிற்சி அளிக்கலாம் என்று சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதாவது, பாட்டு, நடனம், கீபோர்ட், கால்பந்து, கிரிக்கெட்... இப்படி பலவிதமான பயிற்சிகளில் அவர்களை சேர்த்துவிடுவார்கள். இவை எல்லாம் போட்டி நிறைந்தது. மேலும் குழந்தைகள் கொஞ்சம் சீரியசாக எடுக்க வேண்டிய பயிற்சிகள்.
1 min
புத்தகத்தில் கண் முன் தோன்றி தமிழில் பேசும் AI அவதார்கள்!
எந்த திசை திரும்பினாலும் AI... இன்றைய தொழில்நுட்பத்தினை AI பெரிய அளவில் ஆட்கொண்டு வருகிறது.
1 min
நலம் காக்கும் விதைகள்: வால்நட்ஸ் Walnuts
வால்நட்ஸ் என்பது வால்நட் மரத்தில் வளரும் பழத்தின் ஓட்டில் இருந்து வரும் விதைகள்.
1 min
குடும்பத் தகராறில் நிகழும் துயரங்கள்...
சுசனா சேத்... கடந்த இரண்டு வாரங்களாக ஊடகங்களில் தொடர்ந்து ஒலிக்கும் பெயர்.
1 min
இயற்கைக்கு மாறுங்கள்...அழகாய் மிளிருங்கள்!
ஒவ்வொரு பெண்ணும் தான் உடுத்தும் உடை மற்றும் தங்களின் தோற்றம் மேல் தனிப்பட்ட கவனம் செலுத்துவது என்பது இயற்கை. காரணம், அவர்கள் மற்றவர் கண்களுக்கு தான் எப்போதும் பளிச்சென்று இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்.
1 min
வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் புகை
சினிமா, சின்னத்திரை அல்லது விளம்பரங்களில் புகைப் பிடிப்பது போன்ற காட்சி வந்தால், கீழே சிறிய எழுத்தில் 'புகைப் பிடிப்பது உடலுக்கு கேடு தரும்' என்ற வாசகம் வருவதை பார்த்து இருப்போம்.
1 min
பெரியவர்கள் கண்ட கனவு என்றும் நீடித்திருக்க வேண்டும்!
குற்றாலம் பார்டர் ரஹமத் கடை உரிமையாளர் முகமது ஹசன்
1 min
அன்பு மகளே..!
தனது X தளத்தில் “அன்பு மகளே...' எனத் X தலைப்பிட்டு சிறுமியாக இருக்கும் மகள் பவதாரிணியோடு தான் இருக்கும் புகைப் படத்தை இசைஞானி பதிவேற்றியிருப்பது பார்ப்பவரை நெகிழவைக்கிறது.
1 min
Thozhi Magazine Description:
Publisher: KAL publications private Ltd
Category: Women's Interest
Language: Tamil
Frequency: Fortnightly
* Super Magazine for Today's Women!
* Kungumam Thozhi is a multifaceted productive at the same time fun filled magazine.
* KUNGUMAM THOZHI ... Not an Entertainer alone but a magazine to cherish and nourish!
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only