Thozhi - 1-15, Dec 2024
Thozhi - 1-15, Dec 2024
Go Unlimited with Magzter GOLD
Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Thozhi
1 Year$25.74 $3.99
Buy this issue $0.99
In this issue
பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சிதான்
என் தொழில்!
உணவுக் கலாச்சாரத்திற்கு கிடைத்த மதிப்பான விருது!
அரேபியன், பான் ஆசியன், கான்டினென்டல் என பல உணவகங்கள் இருந்தாலும், வீட்டில் அம்மாவின் கைப்பக்குவத்தில் ஒரு பிடி சாம்பார் சாதம், உருளைக்கிழங்கு கறிக்கு ஈடு இணை என்றுமே கிடையாது.
3 mins
மூன்று உலக சாம்பியன் பட்டங்களை வென்று அசத்திய சென்னை பெண்!
பழமையான பயிற்சி மையம், ஆட்டோ ஓட்டுநரின் மகள், பொருளாதார நெருக்கடி, கேரம் சாம்பியன் கனவு, தொடர் பயிற்சி, விடாமுயற்சி இவையே உலக சாம்பியன் காசிமா வெற்றியின் அம்சங்கள்.
4 mins
உடல்... மனம்...டீடாக்ஸ் செய்யும் ஆயுர்வேதம்!
\"ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அவரின் வாழ்க்கை முறையும் ஆரோக்கியமாக அமைத்திருக்க வேண்டும்.
2 mins
பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சிதான் என் தொழில்!
பூமிக்கு பெரும் கேட்டை விளைவிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து, புவியையும், இயற்கையையும், சூழலியலைக் காக்கும் விதமாய் சென்னை, கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வருகிற HLR PET ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் M.Tech பட்டதாரியான, இளம் பெண் தொழில்முனைவோர் பவித்ரா பாலாஜியை சந்தித்தபோது...
2 mins
மார்கழி உற்சவம்!
மார்கழி மாதம் துவங்கினாலே அனைத்து சபாக்களிலும் இசை, நாடகம் மற்றும் நடனக் கச்சேரிகள் என நிரம்பி வழியும்.
1 min
இண்டக்ஷன் ஸ்டவ் எவ்வாறு பயன்படுத்தலாம்!
கேஸ் அடுப்புகளில் காய்கறி வெந்து கொண்டிருந்தால், இதில் அரிசி அல்லது பருப்பினை எளிதில் வேகவைக்க முடியும். மேலும் வேலையும் எளிதாகவும் சீக்கிரம் நடக்கும் என்பதற்காகவே பலரும் தங்கள் வீட்டில் இண்டக்ஷன் அடுப்பினை பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.
1 min
கைக்கு அடக்கமான கைத்தறி...நொடியில் தயாராகும் உடைகள்!
கைத்தறி நெசவு என்பது ஒரு கலை. நாம் உடுத்தும் உடைகளை நேர்த்தியாகவும் நுணுக்கமாகவும் செய்யக்கூடிய அற்புதமான தொழில்.
2 mins
இதய இயக்க கோளாறை நீக்கும் ஆப்பிள்!
\"ஆப்பிள்\" பழம் உடலைப் பாதுகாக்கிறது, நலமளிக்கிறது, உணவு எனவும், உடல் நலத்திலும், பிணியகற்றுவதிலும் ஆப்பிளுக்குரிய பங்கு அளவிட முடியாதது என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் அதன் விசேஷத் தன்மையை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
1 min
அரங்கநாத சுவாமி கோயில்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அரங்கநாத சுவாமி கோயில் 108 'வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்டு ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது.
2 mins
பெருமையான உறவுகள்
உறவுகள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதத்தில் அனுசரணையாக இருந்து குடும்பத்தை, குடும்ப கௌரவத்தை பாதுகாக்க தன்னால் இயன்றவற்றையெல்லாம் செய்து வந்தனர்.
2 mins
குழந்தைகளின் சருமத்தை தாக்கும் அகந்தோசிஸ் நிக்ரிகன்ஸ்
சருமத்தில் வறட்சி, பிக்மென்டேஷன் சபோன்ற பிரச்னைகள் ஏற்படுவது இயல்பு.
1 min
தளராத தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்!
பிசினஸ் ஆரம்பிப்பது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. அதை சக்சஸ்ஃபுல்லாக நடத்துவதுதான் பெரிய விஷயம்.
2 mins
குழந்தைகளின் நலம்...குடும்பத்தின் நலம்!
எந்தநாட்டில் குழந்தைகள் பிறந்தாலும் எல்லா மக்களுக்கும் தெரிந்த ஒன்று... குழந்தைகளின் உடலும், மூளையும் பிறந்த பின்பும் வளரும் என்பது. அதனால், குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் முக்கியக் கடமையாகிறது.
2 mins
ஒரே கூரையில் ஐந்து அம்சங்கள்!
\"கோவிட் துவங்கும் போதுதான் நான் இதை ஆரம்பிச்சேன். ஒரு ஓட்டலுக்கான அனைத்து வேலைகளும் முடிந்து திறக்கும் தருவாயில் இருக்கும் போதுதான் கோவிட் பாதிப்பு ஏற்பட்டது. எல்லாம் ஷட்டவுன் சொல்லிட்டாங்க.
3 mins
வளமான வாழ்வு என்பது ஒரு முடிவிலி
பாரதி ஓரிடத்தில் சொல்லுவார், அறிவு சரியானவற்றைச் சொல்லும். மனம் தன் போக்கிலே போகும்' என்று. எப்போதுமே மனம் ஜெயித்துக்கொண்டே இருக்கும். ஆனால் அறிவு தோற்றுப் போகும்.
2 mins
நன்மை தரும் ப்ளாக் டீ
கே மல்லியா சினசிஸ் என்று அழைக்கப் படும் இலைகளிலிருந்து ப்ளாக் டீ தயாரிக்கப்படுகின்றது. ப்ளாக் டீ அருந்து வது நம் உடலுக்கு மிக மிக நல்லது என்றே கூறப்படுகின்றது. இதனால் பல நோய்களில் இருந்து இலகுவாக வெளிவரலாம் என சொல்லப்படுகின்றது.
1 min
Thozhi Magazine Description:
Publisher: KAL publications private Ltd
Category: Women's Interest
Language: Tamil
Frequency: Fortnightly
* Super Magazine for Today's Women!
* Kungumam Thozhi is a multifaceted productive at the same time fun filled magazine.
* KUNGUMAM THOZHI ... Not an Entertainer alone but a magazine to cherish and nourish!
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only