சீனாவின் ஹூபேய் மாகாணம் வூகான்நகரில்கண்டுபி டிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 202 நாடுகளுக்கு பரவி பெரும் உயி ரிழப்புகளை ஏற் படுத்தி வருகிறது.
உலகம் முழு வதும் 13 லட் சத்து 45 ஆயிரத்து 653 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. வைரஸ் பரவிய வர்களில் இதுவரை 74 ஆயி ரத்து 644 பேர் உயிரிழந்துள்ளனர்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
அப்பல்லோ மருத்துவமனையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திடீர் அனுமதி!
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே வலதுகை தோள்பட்டையில் வைக்கப்பட்ட தகடு அகற்றப்படுகிறது.
ஸ்பெயின் நாட்டில் 'ஆடு' மேய்க்கும் மோகன்லாலின் மகன்!
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன்லாலுக்கு பிரணவ் என்கிற மகனும், விஷ்மயா என்கிற மகளும் உள்ளனர். இதில் மூத்தவரான பிரணவ் தந்தை வழியை பின்பற்றி மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
நேருவின் கொள்கைகளை நினைவில் நிறுத்துவோம்! கமல்ஹாசன் பதிவு!!
நேவின் கொள்கைகளை நினைவில் நிறுத்துவோமென்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் பொய்யான பிரமாணப் பத்திரம்: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்கு! தேர்தல் ஆணையம் நடவடிக்கை!!
சென்னை, நவ.14: சட்டசபைத் தேர்தலின் போது பொய்யான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், டைரக்டர் அமீர் உள்பட 12 பேர் குற்றவாளிகள்!
சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல்!!
இந்துப் பெண்ணுக்கு உயர் பதவி: உளவுப் பிரிவு இயக்குநராக துளசி கப்பார்டு நியமனம்! டொனால்டு டிரம்ப் உத்தரவு!!
தேசிய உளவுப் பிரிவு இயக்குநராக துளசி கப்பார்டை நியமித்து டொனால்டு டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். அமெரிக்காவில் இந்துப் பெண் ஒரு வரிக்கு இத்தகைய உயர் பதவி அளிக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்த பேச்சு: நடிகை கஸ்தூரி முன்ஜாமின் மனு தள்ளுபடி!
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு; * கைது செய்ய போலீஸ் தீவிரம்!!
மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம்: தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்!
பெரும்பாலான மருத்துவமனைகளில் பணிகளில் பெரிய பாதிப்பில்லை!!
வி.சி.க. துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடுகளில் சோதனை!
சென்னை, கோவையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!!
பார்வையாளர்களுக்கு அடையாளஅட்டை!
மருத்துவமனை வாசல்களில் ‘மெட்டல் டிடெக்டர்' கருவி; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!!