தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா
Kanaiyazhi|August 2024
2024-ல் வெளியாகியிருக்கும் மகாராஜா திரைப்படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.
கவிதைக்காரன் இளங்கோ
தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா

இது அவருடைய இரண்டாவது திரைப்படம். முதல் திரைப்படம் குரங்கு பொம்மை 2017-ல் வெளியாகி பார்வையாளர்களின்

பரவலான கவனத்தை ஈர்த்தது. அதன் கதை சொல்லல் பாணியில் தன் படைப்பின் வித்தியாசத்தோடு அறிமுகமாகிய இயக்குனர், ஏழு வருடங்களுக்குப் பிறகு தற்சமயம் மகாராஜா திரைப்படத்தை படைத்திருக்கிறார். இதிலும் அவருடைய கதை சொல்லல் பாணி குறித்து நீக்கமற அனைத்து சினிமா பார்வையாளர்களிடையிலும் பேசுபொருளாகி உள்ளது.

திரைக்கதை அமைப்பதில் பல உத்திகள் உள்ளன. அதிலொன்று அ-நேர்க்கோட்டு முறை (Non Linear method). அவ்வுத்தி முறையினைக் கேட்பதற்கும் சொல்லிக்கொள்வதற்கும் எளிது போல தோன்றினாலும் அதற்கு அசாத்தியமான ஓர் உழைப்பு அவசியமாகிறது. சினிமா காட்சி ஊடகம் என்பதால் இதுபோன்ற திரைக்கதை உத்திகளுக்கு மூன்று மடங்கு கவனம் செலுத்தியாக வேண்டும். குறிப்பாக பார்வையாளர்களுக்கு அந்த உத்தி, தெளிவற்ற குழப்பத்தை ஏற்படுத்திவிட்டால் அப்படத்தைப் பார்க்கும் ஆர்வம், முதல் இருபதாவது நிமிடத்திற்குள்ளாகவே கதையம்சத்தோடு மனமொத்துப் போக முடியாதபடி ஒருவித தொந்தரவுக்குள்ளாகி விடும். இந்த அம்சம்தான் இயக்குனருக்கான முதன்மை சவாலாகும்.

நித்திலன் சுவாமிநாதன் தன்னுடைய இரண்டு படங்களிலும் இதே உத்தியில்தான் திரைக்கதையை அமைத்திருக்கிறார். அதே வகைமையின் சவாலை மகாராஜா படத்தின் வழியே தனக்குரிய உச்சபட்ச சாத்தியத்தை தொட்டுப் பார்த்திருக்கிறார். குழப்பம் ஏற்படுத்தாமலும் கதையம்சத்தில் தொய்வில்லாமலும் முதல் இருபது நிமிடங்களைக் கடந்துவிடுகிற நிலையில் அதன் இறுதி காட்சி வரையிலும் கொண்டுபோய் நிறுத்திக்கொள்ள முடிந்திருக்கிறது.

மகாராஜா என்பவன் சென்னையின் புறநகர் பகுதியில் ஒதுக்குப்புறமாய் உள்ள தனிவீட்டில் வசிப்பவன்.

அவனுடைய சொந்த வீடு. சென்னைக்குள் கே.கே.நகர் பகுதியில் சலூன் கடை வைத்திருக்கிறான். தினம் கடையை அடைத்த பிறகு பத்தரை மணிக்குள்ளாக டூ வீலரில் பயணித்து வீட்டுக்கு வந்துவிடுவான். இதுதான் அவனுடைய அன்றாடம். அவனுக்கு பதினைந்து வயதில் ஒரு மகள் இருக்கிறாள். பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள்.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM KANAIYAZHIView all
யமுனா
Kanaiyazhi

யமுனா

\"அக்கா... ஒரு நிமிஷம் நில்லுங்க\" என் கையை இறுகப் பிடித்துக்கொண்டு அந்தச் சாலை வளைவை சுற்றும் முற்றும் பார்த்தவள் மிரளும் கண்களோடு 'அக்கா... இந்த சந்துலதான் அன்னைக்கு வழிதெரியாம தொலைஞ்சு போயிட்டேன்.

time-read
2 mins  |
August 2024
வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு
Kanaiyazhi

வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு

நான்கு வருடங்களுக்கு முன்பு வாங்கிய ரெடிமேட் சட்டை. கலர் பிடித்துப்போக கடைக்காரரிடம் எனது சட்டை அளவைக் கேட்க, அவர் அளவை குறைத்துக் கூற, அவசரத்தில் ட்ரயல் ரூமுக்குப் போகாமலே வாங்கிய சட்டை.

time-read
4 mins  |
August 2024
துஷ்டி வீட்டுக்குப் போனவன்
Kanaiyazhi

துஷ்டி வீட்டுக்குப் போனவன்

\"பின்பு, பரலோகத்திவிருத்து ஒரு சத்தம்‌ உண்டாகக்‌ கேட்டேன்‌; அது கர்த்தருக்குள்‌ மரிக்கிறவர்கள்‌ இது முதல்‌ பாக்கியவான்சள்‌ என்றெழுத;:

time-read
7 mins  |
August 2024
பாண்டியன் சித்தப்பா
Kanaiyazhi

பாண்டியன் சித்தப்பா

அப்பா குளுந்தாலம்மன் கோயில் பூசைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது பாண்டியன் சித்தப்பாவையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்.

time-read
10+ mins  |
August 2024
தாடியும் தந்தையும் அருட்தந்தையும்!
Kanaiyazhi

தாடியும் தந்தையும் அருட்தந்தையும்!

கர்ணனின்‌ கவச குண்டலத்தைப்‌ போல்‌, இவனுடன்‌ ஒட்டிப்‌ பிறந்ததாய்‌ ஆகிவிட்டது இவன்‌ தாடி!

time-read
7 mins  |
August 2024
திரையிடப்படாத கதைகளை விரிக்கும் ஸ்ரீ முருகன் டாக்கீஸ்
Kanaiyazhi

திரையிடப்படாத கதைகளை விரிக்கும் ஸ்ரீ முருகன் டாக்கீஸ்

மரத்திலிருந்து நாற்புறமும் கிளைபரப்பி நிற்கும் பல்வேறு கிளைகளைப் போல கவிதை, நாவல், கட்டுரை என எல்லா திசைகளிலும் தனது சிந்தனைக்‌ இளையைப்‌ பரப்பி நிற்பவர்‌ முனைவர்‌. யாழ்‌.எஸ்‌. இராகவன்‌ அவர்கள்‌.

time-read
1 min  |
August 2024
டீக்கறை
Kanaiyazhi

டீக்கறை

இட்லி வை! தோசை வை! சட்னி வை! டீ போடு! சக்கரை கொறச்சு, சீனி தூக்கலா! பொட்ணம்‌ கொடு! போண்டா டீ பார்சல்‌, நாலு தோசை பார்சல்‌ இப்படியான வார்த்தைகளை மட்டுமே அப்பா அதிகம்‌ கேட்டுள்ளார்‌.

time-read
7 mins  |
August 2024
தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா
Kanaiyazhi

தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா

2024-ல் வெளியாகியிருக்கும் மகாராஜா திரைப்படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.

time-read
10+ mins  |
August 2024
கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்
Kanaiyazhi

கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்

\"சகாதேவா நீ செய்தது சரியா?\" என்றார் கிருஷ்ணர்.

time-read
4 mins  |
August 2024
பிரபஞ்சக் கனவு
Kanaiyazhi

பிரபஞ்சக் கனவு

திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.

time-read
2 mins  |
February 2024