ஒவ்வொரு ஆண்டும் அந்த பள்ளியில் தசரா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழா நெருங்கி வருவதால் மூன்று நாட்கள் நடைபெறும் கண்காட்சிக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் தயாராகி வந்தனர். இந்த ஆண்டு கண்காட்சியில் ராம்லீலாவை அரங்கேற்றும் பொறுப்பு 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதேபோல 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புகளின் குழந்தைகளுக்கு ராவணன் சிலைகளை உருவாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.
இதில் மிகவும் தனித்துவமான இராவணன் சிலையை வடிவமைக்கும் வகுப்பிற்கு சிறப்பு பரிசளிக்கப்படும் என பள்ளி முதல்வர் அறிவித்தார். இது அனைத்து குழந்தைகளையும் மிகவும் உற்சாகப்படுத்தியது.
இதில் முக்கியமாக ராவண உருவங்களைச் செய்வதற்கு மூன்று வகுப்புகளுக்கும் சில விதிகள் கொடுக்கப்பட்டன. உருவ பொம்மையின் நீளம் ஐந்தடிக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது முதல் விதி, அதை எரிக்கப் பயன்படுத்தப்படும் பட்டாசுகள் சிறியதாகவும் சரவெடி மற்றும் பிஜிலி வெடி போன்ற மாசுபாடு குறைவாகவும் இருக்க வேண்டும் என்பது இரண்டாவது விதி.
சத்தம் இல்லாமல் ராவணனை எரிப்பதில் குதூகலம் இருக்காது என நினைத்து, குறைந்த ஒலி கொண்ட பட்டாசுகளை பயன்படுத்தும் இந்த விதியால் சில குழந்தைகள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் போட்டியில் பங்கேற்க கட்டாயம் விதிகளை பின்பற்ற வேண்டும்.
எல்லாக் குழந்தைகளும் தங்கள் வகுப்பைச் சேர்ந்த ராவணன் முதல் இடத்தைப் பெறுவதை உறுதி செய்ய யோசனைகளை நினைத்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் பள்ளி மைதானத்தில் தசரா கண்காட்சி துவங்கி இருந்தது.
பள்ளி மைதானத்தில் உருவ பொம்மைகள் வைக்கப்பட்டன. இரண்டு நாட்கள் நடந்த ராமலீலா திருவிழாவுக்குப் பிறகு, தசரா கொண்டாட்டத்தின் நாள் வந்தது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
திரும்பி வந்த பரிசு
“டிங்கோ, நாம் ஒரு நல்ல விருந்து வைத்து நீண்ட நாடகிலாகிவிட்டது. எனவே இப்போது ஏதாவது செய்வோமா!” என கழுதை புலி கோல்டி கூறியது.
சந்திரனுக்கு சென்ற கரடி
ஹோஷியார்பூர் வனப்பகுதியில் டப்பு என்ற குறும்புக்கார கரடி இருந்தது.
தேநீரும் பல்லியும்
பரத் தந்தைக்கு தேநீர் என்றால் 'கொள்ளை பிரியம்.
கெட்ட பழக்கத்தை கைவிட்ட ஷேரா
அது ஒரு டிசம்பர் மாதம், சந்தன் வானில் குளிர்ச்சி நிலவியது. அந்த வனத்தில் பிரதமர் ஷேராவின் ஆட்சி நடந்தது.
தொலைந்து போன பூனைக்குட்டி
அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில் மனோ வீட்டில் கிடந்தான். அது அவனுக்கு ரொம்பவே போர் அடித்தது.
மலை மீது ஒரு பேய்
இந்த வருடம் சம்பக் வனத்தில் அதிக மழை பெய்திருந்தது. இதனால் வெள்ளம் ஏற்பட்டது, சீக்கு முயல் மற்றும் ஜம்பி குரங்கு வீடு மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
சுவையான காபி
அன்று காலையில் ஜின்னி ஆடு மகிழ்ச்சியுடன் அருகில் இருந்த ஒரு வயலுக்குள் நுழைந்து பச்சை பசேலென இருந்த புல்லை ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தது. அப்போது, சத்தம் கேட்டு அங்கு வந்தார் வயலின் உரிமையாளர்.
ஆடம்பரமான ராம்லீலா விழா!
ஷிகா கோல பிரஜாபதியால்
இதோ வருகிறார் காந்தி பாபா!
காந்தி பாபாவின் ஸ்கை பார்க் அருகே வாக்கிங் சென்றார். அப்போது அங்கு இருந்த புரட்சிகர தோழர்கள் அவரைப் பார்த்து, \"பாபு, இவ்வளவு அதிகாலையில் எங்கே போகிறீர்கள்?\" என்று கேட்டனர்.
மூன்று குறும்புக்கார எலிகள்
ஹரித வனத்தில் ரோரோ, மோமோ ஹ மற்றும் கோகோ என்ற மூன்று எலிகள் இருந்தன.