கல்கி பொன்னியின் செல்வன்' வெளியான நேரம். ஒவ்வொரு தொடரா சேர்த்து பைண்டிங் செய்து பழைய பேப்பர் கடைல வெச்சிருப்பாங்க. அதை வாங்க சைக்கிள்ல பல மைல்கள் போவேன். அப்படிப் படிச்ச ஒரு கதைல ‘நீ இன்னைக்கு ஹீரோவா?!'னு அப்பா அவ்வளவு எமோஷனல் ஆகிட்டார்..." சொல்லும் போதே, தானும் எமோஷனலாகிறார் அருண்(ள்)மொழி வர்மனாக, கதைத் தலைப்பின் நாயகனாக, பொன்னியின் செல்வனாக நடிக்கும் 'ஜெயம்' ரவி.
வாய்ப்பு வந்தவுடன் உங்களுக் குள் தோன்றிய கேள்விகள் என் னென்ன?
முதல்ல என்னல்லாம் மணி ரத்னம் சார் சொன்னார்னு கேளுங்க. ஆரம்பத்துல 'பொன்னியின் செல்வன்' பட உருவாக்கம், அதுல நடிக்க அழைப்பு...அதையே என்னால நம்ப முடியலை. அடுத்த அதிர்ச்சி 'நீதான் டைட்டில் கேரக்டர் ரவி'னு அவர் சொன்னதும் இது உண்மைதானா... நிஜமாவே இது சாத்தியமா... இத்தனை நடிகர்கள் இருக்கும் போது நான் ஏன் ராஜ ராஜ சோழன்னு ஏகப்பட்ட கேள்விகள் எனக்குள்ள.
'இன்னைல இருந்து நீ வீட்டுக்கு போனா கூட ஒரு ராஜாவாதான் இருக்கணும். உன் கண்ணுக்கு முன்னாடி இருக்கற அத்தனையும் உனக்கு சொந்தம் என்கிற எண்ணம் எப்போதும் இருக்கணும்'னு சொன்னார்.
அப்பறம் என்ன... வீட்டு மாடில உட்கார்ந்தா கூட ‘ஆங் இந்தப் பக்கத்து வீடு என்னது, ஏன், கடல் இருக்கே... அதுகூட எனக்குதான் சொந்தம்'னு இருந்தேன்.
டப்பிங்குல வசனம் பேசும் போது மணி சார் அவ்வளவு அழகா மாடுலேஷனை புரிய வைப்பார்.
சில வார்த்தைகளை அழுத்துவோம், அப்ப 'அவ்வளவு அழுத்த வேண்டியதில்ல, கேரக்டரையும், விஷயத்தையும் உள்ள வாங்கிக்க, அந்தந்த வார்த்தைகள், தானாகவே அழுத்தமாகும்னு சொன்னார்.
அருண்மொழி வர்மன் பாத்திரமா மாற என்னென்ன சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது?
நாவல் படிக்கும் போதே மனசுல இருந்த ராஜ ராஜ சோழன் சிவாஜி சார்தான். அவரை நாம பார்த்திட்டோம். அவர் கேரக்டரை எல்லாம் ஓவர்டேக் செய்யவே முடியாது. ஆனா, இளவரசன் அருண்மொழிவர் மனையாரும் பார்த்ததில்லை. அதை ஒரு பெரிய பிளஸ்ஸா நினைச்சேன்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!