CATEGORIES
Categories
சென்னை வெள்ளத்தை தடுக்கும் சதுப்பு நிலங்கள்
‘என்னது கெணத்த காணோமா...’ போல சென்னையில் இருந்த 85 சதவீத சதுப்பு நிலங்கள் மாயமாக மறைந்திருப்பதாக வந்த அண்மைய செய்தி தீபாவளி அதிர்ச்சியாக இருந்தது.
அமெரிக்க துணை அதிபர் இந்தியாவின் மருமகன்!
யெஸ். பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்றாக அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்கு மாறி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் அப்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தோற்றிருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அவருக்கு பதில் துணை அதிபர் தேர்தலில் வென்றிருக்கிறார் ஜேடி வான்ஸ். இவர் இந்தியாவின் மருமகன்!
அபோகலிப்ஸ் இஸட் த பிகினிங் ஆஃப் தி எண்ட்
‘அமேசான் ப்ரைமி’ல் நேரடியாக வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் ஸ்பானிஷ் மொழிப்படம் இது. ஒரு சோலார் பவர் நிறுவனத்தை நடத்தி வருகிறார், வழக்கறிஞரான மேனல். ஒரு கிறிஸ்துமஸ் மாலைப் பொழுதில் உறவினர் வீட்டுக்குப் போய்விட்டு, திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் மேனலின் மனைவி இறந்துவிடுகிறார்.
கோலம்
‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப்படம், ‘கோலம்’. தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார் ஐசக் ஜான்.
தேவரா பாகம் ஒன்று
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக வசூலை அள்ளிய தெலுங்குப்படம், ‘தேவரா: பாகம் ஒன்று’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழில் காணக்கிடைக்கிறது. இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சீர்குலைக்க ஒரு கும்பல் திட்டமிடுகிறது.
யோலோ
உலகளவில் 2024ம் வருடத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது, ‘யோலோ’ எனும் மாண்டரின் மொழிப்படம். சீனாவில் முதல் இடம்.
திரில்லர் + அமானுஷ்யம் = ககன மார்கன்
‘‘‘கவனக் குளிகை கொண்டு அதனாலே ககனமார்க்கந் தனிலே அகனமாய்ச்சென்று தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற சதுரகிரிக்குப் போய் குதூகலித்தேன்’ - ‘மாயா மச்சிந்திரா’ என்று செல்லமாக அழைக்கப்படும் மச்சேந்திர சித்தர் எழுதிய பாடல் இது. அந்தப் பாடலில் இருந்துதான் இந்த ‘ககன மார்கன் ’ங்கிற பெயர்...’’ எனத் தொடங்கினார் இயக்குநர் மற்றும் எடிட்டர் லியோ ஜான் பால்.
ரசிகர்கள் எப்போதும் ஸ்மார்ட்! சொல்கிறார் நவீன் சந்திரா
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக இருப்பவர் நவீன் சந்திரா.
இரண்டு நான்கு கேட்டால் கிடைக்கும்!
ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ், கோலிவுட் முதல் பாலிவுட் வரை புகழ் பெற்றவர். ஆனால், எளிமையாக, யதார்த்தமாகப் பழகக்கூடியவர். அவருடைய மென்மையான வார்த்தைகள் கடினமான மனிதர்களையும் கரைய வைத்துவிடும்.
மணிரத்னம் என்னைப் பாராட்டவே இல்லை..
‘பொன்னியின் செல்வன்’ பூங்குழலி கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அகமும் முகமும் மகிழ்ச்சி கொப்பளிக்க அதில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி.
Pan India ரேசிலிருந்து தமிழ் சினிமா
சொற்ப பட்ஜெட்டில் படம் எடுத்துக் கொண்டிருந்த மலையாள சினிமா உலகம் கூட தற்போது ‘கிங் ஆஃப் கொத்தா’, ‘குரூப்’, ‘மின்னல் முரளி’, ‘த கோட் லைஃப்’, ‘பாரோஸ்’ எனத் தன்னை பான் இந்தியா ரேசில் இணைத்துக்கொண்டிருக்கும் தருவாயில் தமிழ் சினிமா பின்வாங்குவது ஏன்?
வரலாறு படைக்கும் தென்னிந்திய சினிமாவும் சர்வாதிகாரத்தை இழக்கும் இந்தி சினிமாவும்!
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், தென் மாநிலங்கள் மிகவும் துடிப்பான சினிமா கலாசாரம் கொண்டவை என்று கூறி, தென் மற்றும் வட இந்திய திரைப்படத் துறைகளை ஒப்பிட்டுப் பேசினார்.
எதிலும் நம்பிக்கை இருந்தா வாழ்க்கை ஜாலியோ ஜிம்கானாதான்!
நடனம், நடிப்பு, கதை, திரைக்கதை, இயக்கம், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் என பன்முகங்களைக் கொண்டு, இன்றும் இந்தியாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார் பிரபுதேவா.
பிரிக்ஸ் VS நேட்டோ - மூன்றாம் உலகப்போருக்கு முன்னோட்டம்
சமீபத்தில் ரஷ்யாவின் கசான் நகரில் 16வது ‘பிரிக்ஸ்’ மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையில் கடும்போர் நடந்துவரும் சூழலில், இந்த மாநாடு நடந்திருப்பது உலக நாடுகள் அனைத்தையும் உற்றுநோக்கச் செய்துள்ளது.
அதிசய விமானம்
பொதுவாக நீண்ட தூரப் பயணத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான், விமானம். அதுவும் குறுகிய காலத்தில் நீண்ட தூரம் செல்வதற்காக வடிவமைக்கப்பட்டது. இந்நிலையில் புதிதாக ஒரு விமானம் மிகக் குறைந்த தூரப் பயணத்துக்காக பயன்படுத்தப்படுகிறது.
சல்மான் கான் VS லாரன்ஸ் பிஷ்னோய்...இது ஒன்றிய அரசின் Game?
சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் அனைத்து செய்தித்தாள்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு பெயர், லாரன்ஸ் பிஷ்னோய்.
முதல்வர் படைப்பகம்..."கெத்துகாட்டும் தமிழகம்!
கடந்த வாரம் சென்னை கொளத்தூரில் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் மற்றும் போட்டித் தேர்வு மாணவர்களுக்கான கற்றல் மையம் என இரண்டும் உள்ளடக்கிய, ‘முதல்வர் படைப்பக’க் கட்டடத்தைத் திறந்து வைத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதுமையான திட்டம் செம மாஸ் காட்டுகிறது.
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!
மருத்துவர் என் பேராடுகின்றனர்?
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகள் 'அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தேசிய குற்றப் புலனாய்வுத் துறையின் ஆய்வுப்படி, 2021ம் வருடம் மட்டுமே நாடு முழுவதும் 31,677 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
யூடியூபர்ஸை மீடியாவா கருத முடியாது!
உயர்ந்த உருவம், மெலிந்த தேகம், புன்னகை முகம்... இது தான் ப்ரியா பவானி சங்கர்.
இரும்புக் குதிரை
இன்று உலகம் முழுவதும் 550க்கும் மேலான பிராண்டுகளில், 40 ஆயிரத்துக்கும் மேலான மாடல்களில் மோட்டார் சைக்கிள்கள் கிடைக்கின்றன. இருந்தாலும், ‘ஹார்லி - டேவிட்சன்’ எனும் பிராண்டுக்குத் தனி மவுசு.