CATEGORIES
Categories
நான் அப்பல்லோ பேத்தி...
உபாசனா காமினேனி Open Talk
அண்ணா, பெரியாரின் ஒரு லட்சம் புகைப்படங்களில் கலைஞரின்' கொலாஜ் வரைந்த சினிமா இயக்குநர்!
‘‘உலகம் முழுவதும் கொலாஜ் ஆர்ட் வொர்க்கை பலர் பண்றாங்க. ஆனா, இதுமாதிரி யாரும் செய்திருப்பாங்களானு தெரியல. இது போர்ட்ரைட் கொலாஜ்.
விஜய் கட்சி துவங்கியது எனக்கு வருத்தம்தான் !
சுருள் சுருளான முடி, சொக்க வைக்கும் அழகு, கண்ணாடி முன் கதிகலங்கி நிற்கும் கேமரா காதலியாக ‘அஸ்வின்ஸ்’ படத்தில் அவரும் அரண்டு நம்மையும் அரட்டி இருப்பார் நடிகை மெலினா.
PayTm என்ன பிரச்னை?
டீக்கடை தொடங்கி மின்சாரக் கட்டணம், சினிமா டிக்கெட், மொபைல் ரீசார்ஜ் உட்பட அனைத்துக்கும் ஸ்மார்ட்போன் மூலம் பணம் செலுத்த பயன்படுத்தப்பட்ட பேடிஎம் ஆப் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக முடக்கியுள்ளது ரிசர்வ் வங்கி.
விஜய் கடைசிப் படம்?
விஜய், தமிழக வெற்றி[க்] கழகம் கட்சியை தொடங்கியிருப்பதன் வழியாக அரசியலில் அடியெடுத்து வைத்துவிட்டார். தற்போது நடிக்கும் கோட் (GOAT - The Greatest of all Time), அடுத்து ஒரு படம் அவ்வளவுதான்.
கட கட வண்டி...கஸ்டமைஸ்ட் வண்டி!
போர்ஷே 911 (Porsche 911) கார்... சுமார் 80 ஆண்டுகள் கடந்தும் தனக்கென தனி இடம் பிடித்து விளையாட்டுக் கார் உலகின் ஜாம்பவானாகத் நிற்கிறது.
ஹைதராபாத்தில் ‘வேட்டையன்’!
‘தமிழக வெற்றி கழகம்’ தொடங்கிய விஜய்க்கு வாழ்த்துகள் சொன்ன வேகத்தில் ஃப்ளைட்டில் ஏறிய ரஜினி இப்போது ஹைதராபாத்தில் இருக்கிறார். காரணம்,
கோபி மஞ்சூரியனுக்குத் தடை!
சமீபமாக இந்தியாவின் அநேக நகரங்களில் ஸ்ட்ரீட் ஃபுட் எனப்படும் தெரு உணவகங்கள் பிரபலமாகிவிட்டன. அதில் செய்யப்படும் ஃபாஸ்ட் ஃபுட்களுக்கு, குறிப்பாக சைனீஸ், கொரியன், இந்தியன் உணவுகளை சுவைத்து மகிழவே அத்தனை கூட்டம் இருக்கிறது.
திருடமுடியாது...ஆனால், கையாடல் செய்யலாம்!
ஈவிஎம் எனப்படும் மின்னணு வாக்கு இயந்திரம் பற்றிய சர்ச்சைக்கு இந்தியாவில் குறைவில்லை. ஒவ்வொரு முறை தேர்தல் நடக்கும் போதும் எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையை பூதாகரமாக எழுப்பும்.
ஓர் உணவுக்காக 43 ஆண்டுகள் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்!
ஒரு ஹோட்டலுக்குச் சென்றால் உணவுக்காக எவ்வளவு நேரம் காத்திருப்போம்? அதிகபட்சம் அரைமணிநேரம். அதுவே விடுமுறை தினம், வார இறுதி நாட்கள் என்றால் கூடுதலாக கொஞ்ச நேரம் காத்திருக்க முடியும். அவ்வளவுதான். இதுவே ஒரு உணவை வீட்டிலிருந்து ஆர்டர் செய்தால் ஒரு மணிநேரமோ அதற்கு மேலாகவோ கூட காத்திருக்கலாம்.
எலன் மஸ்க் கடவுள் ஆகிறாரா? இது மூளைக்குள் சிப் என்னும் அதிசயம்
உங்கள் காதலிக்கு அவசரமாக செய்தி அனுப்ப வேண்டும்.அது வாட்ஸ்அப் / எஸ்எம்எஸ் / முகநூல் மெசேஜ் அல்லது மெயில்... இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆலயம் தொழுவது தமன்னாவுக்கு நன்று!
தமன்னா, தனது இரண்டாவது சுற்றில் கவர்ச்சியைக் கையில் எடுத்தது அவருக்கு நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. கதாநாயகியாக நடிக்கும்போதுகூட தமன்னா இந்தளவிற்கு கவர்ச்சியில் தாராளமயம் காட்டியது இல்லை. ஆனால், இப்போது கவர்ச்சியை மட்டுமே நம்பி களத்தில் இருப்பது அவரை பரபரப்பாகவே வைத்திருக்கிறது.
எகிறிய பூண்டு விவை...காரணம் பின்ன?
இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும்போது ஒருவேளை விலை குறைந்திருக்கலாம். ஆனால், இக்கட்டுரை அச்சுக்குச் செல்லும்போது சூழலே வேறு.
கோலி டோலி ஆகாயத்தின் மேகம் நாள்!
வசீகரமான தோற்றத்தாலும், தனித்துவமான நடிப்பாலும் தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி பாதையை வகுத்து, வலம் வருபவர் மேகா ஆகாஷ்.
பொறுப்பான டிரெண்டிங் காதலன்!
சுற்றிலும் பற்றி எரியும் காதல் தீ, அதற்கிடையில் விஜய் ஆண்டனி - மிருணாளினி ரவி இருவரும் காதல் பார்வை வீசிக்கொண்டு கட்டியணைத்து நிற்கும் போஸ்டர்... என விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ படத்தின் போஸ்டர் மற்றும் படங்கள் என அனைத்தும் அட போட வைக்கின்றன.
இசைப் புயலும் நானும்...
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை நேரில் சந்தித்த அனுபவத்தைப் பற்றி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் எழுத்தாளர் நாகூர் ரூமி. அதிலிருந்து சில பகுதிகள்...
2024 ஆண்டின் உலகக் கோடீஸ்வரர்கள்!
கடந்த வாரம் 2024ம் ஆண்டின் உலகின் கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டது அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘ஃபோர்ப்ஸ்’ இதழ்.
90ஸ், 2k கிட்ஸ்களுக்கு காதலில் அப்படி என்ன பிரச்னை?! இது லவ்வர் சீக்ரெட்ஸ்
‘நான் குழந்தை இல்ல அருண், யார், என்ன இன்டன்ஷன்னு தெரிஞ்சுக்கற வயசு எனக்கு...’‘பசங்களுக்குதான்டி பசங்கள பத்தித் தெரியும்...’‘ஆனா, ஒர்க்கவுட் ஆகலனா என்ன மச்சான் பண்றது?’
தமிழக முதல்வர் இவரை கவுரவிக்க இதுதான் காரணம்!
கடந்த குடியரசு தினத்தில் ஆளுநரின் கொடியேற்றம், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புக்குப் பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கெளரவித்தார்.
மீண்டும் பற்றி எரியும் தீ..?
மத்திய அரசில் துறைமுகம், கப்பல் போக்குவரத்து, நீர்வழித்துறை இணை அமைச்சராக இருப்பவர் சாந்தனு தாக்கூர். இவர் போகிறபோக்கில் பேட்டி ஒன்றில் உதிர்த்த ஒரு கருத்துதான் இப்பொழுது எரிமலையாக வெடித்திருக்கிறது.
என் தாத்தாதான் முதல் சிக்னல் இன்ஸ்பெக்டர்!
‘‘‘ஆண்டவர் பெயரைச் சொன்னதாலேயே உனக்கு வெற்றி தேடி வந்திருக்கு...’ இப்படி என் அம்மா சொல்லும் பொழுது அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு...’’ சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே கண்கலங்குகிறார் லிஸ்ஸி ஆண்டனி.
'ஃபைட்டர் இந்திப் படத்தின் வெற்றியும் தவிக்கும் காஷ்மீரின் உரி மக்களும்!
கடந்த குடியரசு தினத்தன்று இந்தியில் வெளியான ‘ஃபைட்டர்’ படம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது.
மோடியினால் ரகுல் ப்ரீத் சிங் கல்யாணத்தில் மாற்றம்!
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘என்.ஜி.கே’ மற்றும் ஹெச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’, சிவகார்த்திகேயனுடன் ‘அயலான்’ என முக்கியமான படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங், இப்போது சினிமா வாழ்க்கையில் இருந்து திருமண வாழ்க்கையில் செட்டிலாக இருக்கிறார்.
மாஸ் காந்தக் கண்ணழகர்னு ரஜினியை சொல்லலாம்!
அனந்திகா சனில்குமார்... ‘லால் சலாம்’ ஹீரோயின்! ‘பவர் ஹவுஸ் ஆஃப் டேலன்ட்’ என்றுதான் ஊடகங்கள் இவரை வர்ணிக்கின்றன.
யார் இந்த ஷமர் ஜோசப்
சர்வதேச கிரிக்கெட்டில் ஹீரோவாக மாறியிருக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வேகப் பந்து வீச்சாளரான ஷமர் ஜோசப். ஆஸ்திரேலியாவுடனான அறிமுகத் தொடரிலேயே மேன் ஆஃப் த சீரிஸ் விருதினைப் பெற்றதால் அவருக்கு இந்தப் புகழாரம் கிடைத்திருக்கிறது.
முதல் பழங்குடி ஸ்ட்ராபெர்ரி விவசாயி!
பொதுவாக பெரும்பாலான பழ வகைகள் வளர்வதற்கு ஏற்ப தட்ப வெப்பச்சூழல் தேவை. ஆனால், ஸ்ட்ராபெர்ரி பழமோ எப்படியான சூழலிலும் வளரக்கூடியது. இதுவே இதன் சிறப்பு.
இந்தியாவின் 5வது பணக்கார தயாரிப்பாளர்...பாலிவுட்டின் காட்ஃபாதர்...திருமணமாகாமல் இரு குழந்தைகளின் தந்தை!
பாலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், ரியாலிட்டி ஷோ நடுவராகவும் படுபிஸியாக இயங்கிக் கொண்டிருப்பவர் கரண் ஜோஹர்.
யார் இந்த கர்ப்பூரி தாக்கூர்?
சாதியைச் சொல்லி ஜனசங்கம் விமர்சித்தது... பாரத ரத்னா வழங்கி பாஜக கவுரவிக்கிறது!
புற்றுநோய் வருமுன் காப்போம்!
நமது நாட்டில் சுமார் 40 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ஆயுசு குறைவு!
‘‘இன்னும் 6 வருடத்தில் சென்னையின் காற்று மாசு இப்போதைக்கு இருப்பதைவிட கால் மடங்கு அதிகமாகும். சென்னை, தூத்துக்குடி, மதுரை மற்றும் திருச்சியில் நாங்கள் மேற்கொண்ட காற்று மாசு ஆய்வில் தூத்துக்குடி மற்ற நகரங்களைவிட மோசமான நிலையில் இருந்தாலும் மற்ற பல காரணங்களால் சென்னை விரைவில் இந்த விஷயத்தில் மோசமான நிலையை அடையும்...’’ என்று சொல்கிறது ஒரு அண்மைய ஆய்வு.