அமெரிக்க துணை அதிபர் இந்தியாவின் மருமகன்!
Kungumam|22-11-2024
யெஸ். பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்றாக அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்கு மாறி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் அப்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தோற்றிருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அவருக்கு பதில் துணை அதிபர் தேர்தலில் வென்றிருக்கிறார் ஜேடி வான்ஸ். இவர் இந்தியாவின் மருமகன்!
என்.ஆனந்தி
அமெரிக்க துணை அதிபர் இந்தியாவின் மருமகன்!

ஜேடி வான்ஸின் மனைவி உஷா சிலுக்குரி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். ஆந்திரப் பிரதேசத்தின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள வட்லூரு கிராமத்தைச் சேர்ந்தவர்.

உஷா சிலுக்குரியின் பெற்றோர் 1980லேயே அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்துவிட்டனர். 

உஷாவும் ஜேடி வான்ஸும், கடந்த 2013ம் ஆண்டு யேல் சட்டப் பள்ளியில், ‘வெள்ளை அமெரிக்காவின் சமூக வீழ்ச்சி’ என்ற விவாதக் குழுவில் முதன்முதலில் சந்தித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களின் சந்திப்புகள் தொடர, காதல் மலர்ந்திருக்கிறது.2014ம் ஆண்டில் கென்டக்கியில் அவர்களின் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

சான் பிரான்சிஸ்கோ மற்றும் வாஷிங்டன் டிசியில் உஷா சிலுக்குரி வான்ஸ்,  வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்தத் தேர்தலில் ஜேடி வான்ஸ் வென்றதால், அமெரிக்காவின் முதல் வெள்ளையர் அல்லாத இரண்டாவது பெண்மணி ஆகியிருக்கிறார் உஷா. 

அவரது உறவினர்கள் ஆந்திராவில் உள்ள சாய்பாபா, லட்சுமி நரசிம்ம ஸ்வாமி மற்றும் தேவி பாலா சீதா கோயில்கள் போன்ற உள்ளூர் கோயில்களுக்கு நில நன்கொடைகள் வழங்கியதற்காக இன்றளவும் மதிக்கப்படுகின்றனர்.உஷாவின் கணவர் தேர்தலில் வென்றிருப்பது அவரது உறவினர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்காக ஜேடி வான்ஸின் பெயரை முன்மொழிந்தபோதே அவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்தேன்.

இந்திரா காந்தி, விஜயலட்சுமி பண்டிட் போன்ற பெண்மணிகள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். 

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM KUNGUMAMView all
பேக் இன் ஆக்ஷன்
Kungumam

பேக் இன் ஆக்ஷன்

‘நெட்பிளிக்ஸின்' டாப் டிரெண் டிங் பட்டியலில் இடம்பிடித் திருக்கும் ஆங்கிலப் படம், 'பேக் இன் ஆக்ஷன். தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.

time-read
1 min  |
31-01-2025
நிலத்தடி நீரில் நைட்ரேட்.?
Kungumam

நிலத்தடி நீரில் நைட்ரேட்.?

அப்படித்தான் குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது ஆண்ட றிக்கை.

time-read
2 mins  |
31-01-2025
ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்!
Kungumam

ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்!

முழுக் கதையையும் டிரெய்லரிலேயே வெளிப்படையாகச் சொல்லி இருக்கீங்களே?

time-read
1 min  |
31-01-2025
நியூ இயர் டைரி!
Kungumam

நியூ இயர் டைரி!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புத்தாண்டு ஸ்பெஷல், பத்தாண்டு 'அன்று பலர் புதிய முடிவுகள், புத்தாண்டு சபதம் எடுப்பதுண்டு. அதை அந்த ஆண்டு முழுவதும் ஞாபகத்தில் வைத்து லட்சியப் பயணத்தைத் தொடர்வார்கள்.

time-read
1 min  |
31-01-2025
மிஸ் இந்தியா வணங்கான்!
Kungumam

மிஸ் இந்தியா வணங்கான்!

தமிழ் சினிமாவின் ஆளுமை இயக்குநர் பாலா. இவர் பேசியதைவிட இவர் படங்கள்தான் அதிகம் பேசும். இவருடைய ‘சேது', 'பிதா மகன்', 'நான் கடவுள்' என ஒவ்வொரு படமும் சமூக அவலங்களையும், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையையும் மிக யதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டியவை.

time-read
2 mins  |
31-01-2025
இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்!
Kungumam

இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்!

பொதுவாக ஒரு நல்ல பள்ளியில் தங்களது குழந்தைகள் படிக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவார்கள். அவர்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பெரும் கோடீஸ்வரர்களாக இருந்தாலும் சரி இந்த விருப்பம் மாறாது.

time-read
2 mins  |
31-01-2025
74 வயது மாணவி!
Kungumam

74 வயது மாணவி!

நமக்கு விருப்பமான ஒன்றைச் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

time-read
2 mins  |
31-01-2025
ஆள் பாதி டிசைனர் சகோதரிகள்
Kungumam

ஆள் பாதி டிசைனர் சகோதரிகள்

\"நானும் என் தங்கையும் சேர்ந்துதான் இந்த பொட்டிக்கினை ஒன்பது வருஷம் முன்பு துவங்கி னோம்.

time-read
2 mins  |
31-01-2025
ரைசிங் ஸ்டார்...
Kungumam

ரைசிங் ஸ்டார்...

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி என்றதும் அதிரடி வீராங்கனை 'கள் ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமீமா ஆகியோரே நம் நினைவுக்கு வந்து போகும் பெயர்க ளாக இருக்கும்.

time-read
1 min  |
31-01-2025
கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்!
Kungumam

கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்!

சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர், ரிச்சர்ட் லியூ கியாங்டாங்.

time-read
1 min  |
31-01-2025