புல்தரை டென்னிஸ் மகாராஜா!
Kungumam|30-09-2022
சர்வதேச டென்னிஸ் போட்டிகளின் ராணியாகக் கருதப்பட்ட செரீனா வில்லியம்ஸ் ஓய்வுபெறுவதாக அறிவித்த 13வது நாளில் டென்னிஸ் உலகின் ராஜாவாக, குறிப்பாக புல்தரை டென்னிஸ் மைதானங்களின் மகா ராஜாவாக புகழப்படும் ரோஜர் ஃபெடரர், டென்னிஸில் இருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார்.
என்‌.ஆனந்தி
புல்தரை டென்னிஸ் மகாராஜா!

விம்பிள்டன், அமெரிக்க ஓபன் டென்னிஸ், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆகிய நான்கு டென்னிஸ் போட்டிகள் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 20 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற முதல்‌ வீரர்‌ ரோஜர்‌ லஃபெடரர்தான்‌.

ரோஜர்‌ ஃபெடரறின்‌ அம்மா லைனெட்‌ தென்‌ ஆப்‌பிரிக்காவைச்‌ சேர்ந்வர்‌. அப்பா ராபர்ட்‌ லஃபெடரர்‌, சுவிட்சர்‌லாந்து நாட்டைச்‌ சேர்ந்தவர்‌. அதனால்‌ இரு நாடுகளின்‌ குடியுரிமையும்‌ ஃபெடரருக்கு உள்ளது.

தனது 8 வயது முதல்‌ டென்னிஸ்‌ போட்டிகளில்‌ ஆடி. வரும்‌ ரோஜர்‌ ஃபெடரர்‌, 11 வயது முதலே பல்வேறு போட்டிகளிலும்‌ சாம்பியன்‌ பட்டங்களை வென்‌றுள்ளார்‌.

இரு நாடுகளின்‌ குடிமகனாக இருந்தாலும்‌, சுவிட்சர்லாந்து நாட்டுக்காகத்தான்‌ ஃபெடரர்‌ டென்னிஸ்‌ போட்டிகளில்‌ பங்‌கேற்றுள்ளார்‌.

தங்கள்‌ நாட்டுக்‌காக ஆடிய ஃபெடரரை கவுரப்படுத்தும்‌ விதமாக சுவிட்சர்‌லாந்து அரசு 2017ம்‌ ஆண்டில்‌ அவருக்கு தபால்‌ தலை வெளியிட்டுள்ளது.

ஃபெடரருக்கு இசையிலும்‌ ஆர்வம்‌ அதிகம்‌. அவர்‌ பியானோ இசைக்கருவியை நன்‌றாக வாசிப்பார்‌ என்கிறார்கள்‌.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM KUNGUMAMView all
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
Kungumam

உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!

உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.

time-read
1 min  |
30-08-2024
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
Kungumam

இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!

\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.

time-read
1 min  |
30-08-2024
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
Kungumam

பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?

அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.

time-read
1 min  |
30-08-2024
AC கும்மாங்குத்து!
Kungumam

AC கும்மாங்குத்து!

அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
30-08-2024
வாழ்கை ஓரு சினிமா
Kungumam

வாழ்கை ஓரு சினிமா

காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.

time-read
3 mins  |
30-08-2024
சோஷியல் மீடியா மீது வழக்கு!
Kungumam

சோஷியல் மீடியா மீது வழக்கு!

கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.

time-read
1 min  |
30-08-2024
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
Kungumam

ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?

எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...

time-read
3 mins  |
30-08-2024
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
Kungumam

பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?

நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.

time-read
1 min  |
30-08-2024
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
Kungumam

எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?

ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.

time-read
2 mins  |
30-08-2024
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
Kungumam

'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...

பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!

time-read
4 mins  |
30-08-2024