![ஹீரோயின் உயரமானவர்...எனவே ஸ்டூல் போட்டு நடித்தேன்! ஹீரோயின் உயரமானவர்...எனவே ஸ்டூல் போட்டு நடித்தேன்!](https://cdn.magzter.com/1353398651/1702617264/articles/Lj6qS9zgv1703774826452/1703775855369.jpg)
‘வள்ளிமயில்’ அனுபவம் எப்படி இருந்தது?
சுசீந்திரன் மிகச் சிறந்த இயக்குநர். முதல் முறை அவர் கதைசொல்லும்போதே பிடித்திருந்தது. சிறந்த படத்தை உருவாக்குவதற்கு டெக்னிக்கலாகவும், படைப்பு ரீதியாகவும் அதிகம்மெனக் கெடல் எடுக்கக் கூடியவர்.
கதை சொல்லும்போது எப்படி ஆச்சரியத்தைக் கொடுத்தாரோ அதே ஆச்சரியம் படம் எடுக்கும் போதும் இருந்தது.
சரவண சக்தி என்ற போலீஸ் ஆபீஸர் ரோல் பண்றேன். எப்பொழுதும் இயக்குநர் என்ன சொல்கிறாரோ, அதை கண்ணை மூடிக்கொண்டு செய்வேன். லுக், கெட்டப், காஸ்ட்யூம் என எனக்கான எல்லாவற்றையும் இயக்குநர் கையில் ஒப்படைத்து விடுவேன். அந்த வகையில் நான் எப்போதும் இயக்குநரின் நடிகன்.
கேரக்டருக்காக என்னுடைய மெனக்கெடல் என்று எதுவும் இருக்காது. இயக்குநரின் தேவையை பூர்த்தி செய்வதுதான் என்னுடைய மெனக்கெடலாக இருக்கும்.
அந்த விதத்தில், ஒரு காவல் துறை அதிகாரியிடம் இருக்க வேண்டிய குணங்களான கண்டிப்பு, நேர்மை, மனிதாபிமானம், இரக்கம், கருணை நல்லவிதமான பழக்க வழக்கங்கள் என எல்லாம் கலந்ததாக சரவண சக்தி கேரக்டர் இருக்கும்.
ஃபரியா பேகத்துடன் டூயட் பாடிய அனுபவம் எப்படி?
ஃபரியா சிறந்த நடிகை நடனம் தெரிந்தவர். படப்பிடிப்பு சமயத்தில்தான் அவரைச் சந்தித்தேன். என்னைவிட உயரமானவர். உயரப் பிரச்னை வரும் போது ஸ்டூல் மேல் நின்று சரி செய்து கொண்டேன்.
சீனியர் நடிகர் சத்யராஜ் என்ன சொல்கிறார்?
சத்யராஜ் சாருடன் ஏற்கனவே எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. சீனியர் நடிகர் என்ற பந்தா இல்லாதவர். ஓய்வின் போது மிக சகஜமாக பேசுவோம்.
பொதுவாக சத்யராஜ் சார் தன்னை ஓர் இயக்குநரின் நடிகராகத்தான் வெளிப்படுத்துவார். இயக்குநர் என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்கக் கூடியவர். ஏராளமான படங்கள் பண்ணிய அவர், அப்படிச் செய்யும்போது அது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கும்.
'வள்ளிமயில்’ படத்தில் அவ ருடன் நடித்தது மிக இனிமை யான அனுபவம். சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் சத்ய ராஜ் சார் ஒரு நண்பரைப் போல் என்னிடம் பழகினார்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![பேக் இன் ஆக்ஷன் பேக் இன் ஆக்ஷன்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/4os3UQHne1738749860181/1738749938585.jpg)
பேக் இன் ஆக்ஷன்
‘நெட்பிளிக்ஸின்' டாப் டிரெண் டிங் பட்டியலில் இடம்பிடித் திருக்கும் ஆங்கிலப் படம், 'பேக் இன் ஆக்ஷன். தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.
![நிலத்தடி நீரில் நைட்ரேட்.? நிலத்தடி நீரில் நைட்ரேட்.?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/iEcKTK0fU1738748946298/1738749372621.jpg)
நிலத்தடி நீரில் நைட்ரேட்.?
அப்படித்தான் குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது ஆண்ட றிக்கை.
![ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்! ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/M1yTarYUd1738747283347/1738747755258.jpg)
ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்!
முழுக் கதையையும் டிரெய்லரிலேயே வெளிப்படையாகச் சொல்லி இருக்கீங்களே?
![நியூ இயர் டைரி! நியூ இயர் டைரி!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/mDcG0T1p81738748435797/1738748940029.jpg)
நியூ இயர் டைரி!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புத்தாண்டு ஸ்பெஷல், பத்தாண்டு 'அன்று பலர் புதிய முடிவுகள், புத்தாண்டு சபதம் எடுப்பதுண்டு. அதை அந்த ஆண்டு முழுவதும் ஞாபகத்தில் வைத்து லட்சியப் பயணத்தைத் தொடர்வார்கள்.
![மிஸ் இந்தியா வணங்கான்! மிஸ் இந்தியா வணங்கான்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/ESu3vEfjy1738748068294/1738748271155.jpg)
மிஸ் இந்தியா வணங்கான்!
தமிழ் சினிமாவின் ஆளுமை இயக்குநர் பாலா. இவர் பேசியதைவிட இவர் படங்கள்தான் அதிகம் பேசும். இவருடைய ‘சேது', 'பிதா மகன்', 'நான் கடவுள்' என ஒவ்வொரு படமும் சமூக அவலங்களையும், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையையும் மிக யதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டியவை.
![இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்! இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/TpJqvjNfu1738747755696/1738747870731.jpg)
இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்!
பொதுவாக ஒரு நல்ல பள்ளியில் தங்களது குழந்தைகள் படிக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவார்கள். அவர்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பெரும் கோடீஸ்வரர்களாக இருந்தாலும் சரி இந்த விருப்பம் மாறாது.
![74 வயது மாணவி! 74 வயது மாணவி!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/LIGN4J0xP1738741613975/1738741917729.jpg)
74 வயது மாணவி!
நமக்கு விருப்பமான ஒன்றைச் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
![ஆள் பாதி டிசைனர் சகோதரிகள் ஆள் பாதி டிசைனர் சகோதரிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/IwGm6ttJL1738742309076/1738747281606.jpg)
ஆள் பாதி டிசைனர் சகோதரிகள்
\"நானும் என் தங்கையும் சேர்ந்துதான் இந்த பொட்டிக்கினை ஒன்பது வருஷம் முன்பு துவங்கி னோம்.
![ரைசிங் ஸ்டார்... ரைசிங் ஸ்டார்...](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/2rBxl6dpB1738749594270/1738749840438.jpg)
ரைசிங் ஸ்டார்...
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி என்றதும் அதிரடி வீராங்கனை 'கள் ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமீமா ஆகியோரே நம் நினைவுக்கு வந்து போகும் பெயர்க ளாக இருக்கும்.
![கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்! கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/F-lwFwrVe1738741005555/1738741320049.jpg)
கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்!
சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர், ரிச்சர்ட் லியூ கியாங்டாங்.