வியட்நாம் தந்தை ஹோசிமின், "நான் மலைகள் தோறும் ஏறி இறங்கி மக்களை சந்திப்பவன். அங்குதான் நான் புரட்சியாளர்களைக் கண்டுபிடிக்கிறேன். விளைவு என் கைகளை விட என் கால்கள் வலிமை கொண்டவையாகி விட்டன" என்றார். இந்த அனல் வீசும் பெயரின் இந்த கால்களும், மிகுந்த வலிமை கொண்டவை. எல்லா காலங்களிலும் ஒரு புயலின் தீவிரம் இதற்கு இருந்திருக்கிறது. அய்யா நல்லகண்ணு பலமுறை இந்த புரட்சியாளரைப் பற்றிய தகவல்களை என்னிடம் கூறியிருக்கிறார்.
இலங்கையின் தேயிலைத் தோட்டங்கள், மலேசியாவின் ரப்பர் தோட்டங்கள், சிங்கப்பூரின் இந்திய தூய்மைத் தொழிலாளர்கள் என்று எல்லா இடத்திற்கும் சென்று திரும்பின. இந்த கால்கள் பாதிப்பின் குரல் கேட்டு பம்பாய், உத்திரப்பிரதேச துயரங்களில் பங்கேற்றன. 'ஏ... எனது இனிய தமிழகமே சுதந்திரத்தை ஒட்டிய ஆண்டுகளில் இந்த மண்ணின் ஒதுக்குப் புறங்களில் தலையை மறைத்துக்கொண்டு செயல்செய்த அந்த பெயரின் புரட்சிகர செயல்பாட்டை நீ அறிந்திருக்க மாட்டாய். அதன் பெயர்தான் ஏ.கே.கோபாலன். இவருக்கும் வேலூர் சிறைக்கும் ஒரு தொப்புள் கொடி உறவு இருக்கிறது.
கம்யூனிஸ்டு கட்சி மூன்றாகப் பிரிந்த பின்னர் அதன் உள் உறவுகள் சீர்கெட்டுப் போயிருந்தது. இந்தக் கண்ணோட்டம் கூடாது. பொதுவான தோழமை உணர்ச்சி வேண்டும் என்ற உணர்வை எனக்குள் உருவாக்கியவர் தோழர் நல்லகண்ணு அவர்கள். அதன் பின்னர்தான் கட்சி சார்பற்ற வாசிப்புமுறை எனக்குள் வந்தது. அந்த மாவீரனின் மறைக்கப்பட்ட வரலாற்றைத் தேடி மனம் அலையத் தொடங்கியது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மறைந்தார் பெரியாரின் பேரன்!
திராவிட இயக்கத்தின் முகவரியான, தந்தை பெரியார் குடும்பத்தின் மூத்த உறுப்பினரும், அரசியலில் தனக்கென தனியான ஆளுமைத் திறனுடன் காங்கிரஸ் கட்சியில் பயணித்துவந்தவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில்... சிகிச்சை பலனின்றி டிசம்பர் 14-ஆம் தேதி காலை உயிரிழந்தார்.
தமிழன்டா!
உலக செஸ் சாம்பியன் குகேஷ்!
ரங்கநாதருக்கு வைரக்கிரீடம்! நெகிழ்ச்சியில் ஜாஹீர் ஹூசைன்!
கடந்த 2021ம் ஆண்டு, டிசம்பர் 10ஆம் தேதி பரதநாட்டியக் கலைஞரான ஜாகீர் ஹுசைன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ரங்கநாதரை தரிசிக்கச் சென்றார்.
மதவாதப் பேச்சு! நீதிபதிக்கு கடும் எதிர்ப்பு!
நீதித்துறையை காவிமயமாக்கும் வேலையை ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்புகள் பல காலமாகத் தீவிரமாக முன்னெடுத்துவருகின்றன.
கைதி எண் 9658
ஆயில்யத்து குற்றியேரி கோபாலன் என்னும் மிக நீண்ட பெயருக்குள் யார் இருக்கிறார் என்பதை உங்களுக்கு எட்டிப் பார்க்க தோன்றலாம். அந்த பெயருக்குள் ஒரு அனல் வீசும் தகிப்பு, காலந்தோறும் வாழ்ந்து வந்திருக்கிறது. அந்த பெயர், பயணம் செய்யாத இடம் என்று எதுவுமே இல்லை.
விதிமீறல் மருத்துவமனை! பலியான 6 உயிர்கள்!
மனிதாபிமானத்தை மறந்து, வருமானத்துக்காகவே பெரும்பாலான டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வருவதால் தற்போது பல உயிர்கள் பறிபோகின்றன.
இந்துத்வா கலெக்டர்! குமுறும் வி.சி.க.வினர்!
தமிழ்நாட்டில் வி.சி.க.விற்கு எதிராக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா செயல்படுவதாக சர்ச்சை கிளம்புவது குறித்து, எதிராக மாவட்ட கலெக்டர்கள்!' என்ற செய்திக்கட்டுரையில் விரிவாக எழுதியிருந்தோம். வி.சி.க. சார்பாக ஏற்றப்படும் கொடிக்கம்பங்களை அகற்றுவதில் அவர் குறியாக இருப்பு குற்றம்சாட்டியது குறித்தும் எழுதியிருந்தோம்.
கழுத்தை நெரிக்கும் பா.ஐ.க! விஜய்க்கு தூது!
காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணத்தையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அனைத்துத் தரப்பு மக்களையும், அரசியல் நோக்கர்களையும் கூர்ந்து பார்க்க வைத்துள்ளது.
விரக்தியில் ஐக்கி! எதிர்க்கும் மாஜி!
\"இங்கு வருவதற்கே விருப்பமில்லை அவருக்கு! என்னுடைய விஷயத்தை முடித்துவிட்டுப் போ!\" என மாஜி ஒருவர் அழுத்தம் கொடுக்க, எதிர்ப்புகளுக்கு மத்தியில் கோவைக்கு வந்திருக்கிறார் ஈஷா நிறுவனரான ஐக்கி வாசுதேவ்.
அர்ஜுன் ரெட்டி விலகல் மர்மம்! அதிரடி பின்னணி!
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த அர்ஜுன் ரெட்டி, அக்கட்சியிலிருந்து முழுமையாக விலகியிருக்கிறார்.