சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை திருவள்ளுவர்-கபீர்தாஸ் -யோகி வேமனா ஆகிய மூவரின் மொழியியல் மற்றும் இலக்கியத் திறன் குறித்த ஒப்பிட்டு கவிதை நோக்கில் ஆய்வு செய்யும் பன்மொழி பன்னாட்டு கருத்தரங்க நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
இரண்டு நாள்கள் அறிவு சார் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டின் வெவ்வேறு இடங்களில் இவர்கள் பிறந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்தினர். இந்திய இலக்கியங்களை எந்த மொழியில் படித்தாலும் ஒற்றுமையை மட்டுமே மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதை காணலாம்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
அதானியைப் பாதுகாக்கும் மத்திய அரசு: ராகுல் குற்றச்சாட்டு
‘நாட்டில் சிறிய குற்றச்சாட்டுகளின்பேரில் நூற்றுக்கணக்கான நபா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனா்; ஆனால், அமெரிக்க நீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான கோடி லஞ்ச குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தொழிலதிபா் கெளதம் அதானி இன்னும் கைது செய்யப்படாதது ஏன்?’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வியெழுப்பினாா்.
இணைய குற்றத் தடுப்பு: 6.69 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்
இணைய (சைபர்) குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் 6.69 லட்சம் சிம் கார்டுகள் மற்றும் 1.32 லட்சம் 'ஐஎம்இஐ' எண்களை மத்திய அரசு முடக்கியது.
தமிழகத்தில் ரயில் திட்டங்கள் தாமதம் ஏன்?
தமிழகத்தில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் ஐந்து முக்கிய ரயில் திட்டங்கள் தாமதமாகி வருவதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை
தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை என்று மக்களவையில் விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் டி. ரவிக்குமார் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்துள்ளார்.
மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்களைத் தயாரிக்கும் ஐசிஎஃப்
'மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன்கொண்ட அதிவேக ரயிலை சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தயாரிப்பு ஆலை (ஐசிஎஃப்) தயாரித்து வருவதாக நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தார்.
ஃபிஜி தமிழக வம்சாவளியினரின் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கும் திட்டம்
ஃபிஜி நாட்டில் பல தலைமுறைகளாக வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் திட்டம் மத்திய அரசு நிதியுதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியில் ஆவின் நிறுவனம் சாதனை: அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பெருமிதம்
தமிழகத்தில் கடந்தாண்டு 2.75 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்து ஆவின் நிறுவனம் சாதனை படைத்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் திறனாய்வுத் தேர்வு: நவ.30 வரை விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு மாணவர்கள் உதவித் தொகை பெறுவதற்கான முதல்வர் திறனாய்வுத் தேர்வுக்கு நவ.30-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பட்டியலினச் சான்றிதழ் வழங்க மறுத்த தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
கிறிஸ்தவராக மதம் மாறிய பின்னர் வேலைக்காக ஹிந்து பிரிவில் பட்டியலின (எஸ்.சி.) ஜாதி சான்றிதழ் கோரிய பெண்ணுக்கு சான்றிதழ் வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் புதன்கிழமை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
டிச.15-இல் அதிமுக பொதுக் குழு: எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் டிச.15-இல் நடைபெறும் என்று பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.