சென்னை, டிச. 7: சென்னை தியாகராய நகரில் சனிக்கிழமை நடைபெற்ற தென்னிந்திய ஹிந்தி பிரசார சபாவின் 83-ஆவது பட்டமளிப்பு விழாவில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் பங்கேற்றார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவர், மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள் மற்றும் பட்டங்களையும், ஹிந்தி மொழியை பல்வேறு மொழி சார்ந்த மக்களிடையே பரப்பும் செயலில் ஈடுபட்டவர்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
புதிய பாதையில் பாமக பயணம்: மருத்துவர் ச.ராமதாஸ்
பாமக இனி புதிய பாதையில் பயணிக்கும் என்று அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.
பிஎம் கேர்ஸ் நிதி நன்கொடை ரூ.912 கோடியாக சரிவு
பிரதமரின் அவசரகால நிதிக்கான (பிஎம் கேர்ஸ் ஃபண்ட்) நன்கொடை ரூ.912 கோடியாக சரிந்துள்ளது.
போர்க்களத்தில் ஓர் அறுவைச் சிகிச்சை!
கம்பனின் தமிழமுதம் - 25
நூறாண்டாகப் புகழ் மணக்கும் நற்றமிழறிஞர்!
செந்தமிழுக்கு வாய்த்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்ப் பெரும்புலமைச் சான்றோர்களின் வரிசையில், செந்தமிழ்ப் பெரும் புலவர் ந.ரா. முருகவேளுக்குப் பேரிடம் உண்டு.
மன்மோகன் குடும்பத்தினர் கோரிக்கை நிராகரிப்பு: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவகம் கட்டும் இடத்தில் இறுதிச் சடங்குகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற அவரது குடும்பத்தினரின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளதாகக் கூறி, முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் நினைவிடத்தில் அமைச்சர், தலைவர்கள் அஞ்சலி
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவர் நினைவிடத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் - 4 பேர் விஷம் குடித்து தற்கொலை
திருவண்ணாமலை, தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு சக்கர வாகனம் மீது லாரி மோதல்: தனியார் நிறுவன பெண் ஊழியர் உயிரிழப்பு
சென்னை அருகே சோழிங்கநல்லூரில் இரு சக்கர வாகனம் மீது சிமென்ட் கலவை லாரி மோதிய விபத்தில், தனியார் நிறுவன பெண் ஊழியர் உயிரிழந்தார்.
முதல்வரை அவமதிக்கும் நோக்கில் விடியோ வெளியிட்டவர் கைது
தமிழக முதல்வரின் புகைப்படம் ஒட்டப்பட்ட போஸ்டரை வயது முதிர்ந்த பெண் அவமதிக்கும் நிகழ்வை விடியோ எடுத்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
மாணவி வன்கொடுமை: அண்ணாமலை கேள்வி
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான நபர் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் குறித்து, அமைச்சர் ஏன் விளக்கமளிக்கவில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.