அதில் துணை வேந்தர்களை நியமனம் செய்ய கவர்னருக்கே அதிகாரம் உண்டு என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் முகஸ்டாலின் இன்று சட்டசபையில் அரசினர் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியதாவது;
துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்படும் தேர்வுக் குழுவை ஆளுநரே தீர்மானிப்பார் என்று யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறை வகுத்துள்ளது, துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநர் கையில் கொடுப்பது, பல்கலைக்கழகங்களைச் சிதைக்கும் காரியமாகத்தான் முடியும். அதற்காகத்தான் இப்படிச் செய்யப் போகிறார்கள். இந்த விவகாரத்தில் ஏற்கணவே தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் கருத்து மோதல் தொடர்த்து நடந்து வருகிறது.
துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் தேர்வுக் குழுவில் யு.ஜி.சி. பரிந்துரை செய்யும் உறுப்பினர்களை ஆளுநர் நியமித்தார். நாம் அதனை ஏற்கவில்லை. இந்த மோதலுக்கு ஆக்கபூர்வமான தீர்வு எட்டப்படாத நிலையில், தன்னிச்சையாக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிக அதிகாரங்களை ஆளுநர்களுக்கு வழங்குவது சரியுமல்ல; முறையுமல்ல. இவர்கனாக ஒரு உத்தரவைப் போட்டுவிட்டு, இதனை அமல்படுத்தாத கல்வி நிறுவனங்கள் யு.ஜி.சி. திட்டங்களில் பங்கேற்க முடியாது என்று சொல்வது அதியாயம் அல்லவா? அதுவும், பட்டங்களை வழங்க முடியாது என்பது பகிரங்கமான மிரட்டல் அல்லவா? வேறு எதை அது எடுத்துக்காட்டுகிறது?
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை உணவுப் பொருள் வழங்கல் இயக்குனர் ஆய்வு
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் - உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குனர் த.மோகன், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், முன்னிலையில் ஃபெஞ்சல் புயல் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் வயல்களில் பாதிப்புகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிரான தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) சமீபத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
அனைத்துத் துறைகளின் சார்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமையில், அனைத்துத் துறைகளின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக கள ஆய்வுகள் மேற்கொண்டு, பணிகளின் நிலை மற்றும் திட்டப் பயன்கள் ஆகியன குறித்து கலந்தாய்வுக் கூட்டம் மேற்கொண்டார்.
பனையூரில் நாளை தவெக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி 2 ந் தேதியில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை: ஐகோர்ட்
அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உரிமையியல் வழக்குகளில் உள்ள முடிவு காணும் வரை அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்
ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது
ஐ.சி.எம்.ஆர்., சார்பில் எலிக்காய்ச்சல் குறித்து பயிற்சி பட்டறை
ஐ.சி.எம்.ஆர்., பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் சார்பில், எலிக்காய்ச்சல் குறித்த பிராந்திய அளவிலான பயிற்சி பட்டறை புதுச்சேரி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக வளாகத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.
விழுப்புரத்தில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மீண்டும் 58 ஆயிரத்தை உந்த தங்கம் விலை
தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் தொடருகிறது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.