வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம் கோட்டை பகுதியை சேர்ந் தவர்சிவக்குமார்(வயது30). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டு வேலூர் மத்திய சிறை யில் அடைக்கப்பட்டிருந் தார். கடந்தசிலமாதங்களுக்கு முன்பு வேலூர் சரக சிறைத் துறை டி.ஐ.ஜி. வீட்டு வேலைகள் செய்வதற்காக சிவக்குமாரை, சிறைத்துறை வார்டன்கள் அழைத்து சென் றுள்ளனர்.அப்போது அவர் வீட்டில் இருந்த பணம், வெள்ளி பொருட்களைதிரு டியதாக கூறி சிறை வார்டன் கள், காவலர்கள் சிறையில் தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த தாக கூறப்பட்டது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் மறியல்!
விழுப்புரம் மாவட்டம் அரசூர் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் மறியல் செய்தார்கள். இதனால் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு டிச.22- ல்திருமணம்!
பிரபல இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்து வுக்கு டிசம்பர் 22ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
பெஞ்சல் புயலால் பாதிப்பு: தமிழகத்துக்கு உடனடியாக நிவாரண நிதியை வழங்குக!
நாடாளுமன்ற மாநிலங்களவை பூஜ்ய நேரத்தில், மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ, பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உரையாற்றினார்.
டெல்லி செல்லும் அண்ணாமலை
வெள்ள பாதிப்புகள் குறித்த தரவுகளை ஒப்பிடக்க இன்று இரவு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புயல் நிவாரணப் பணிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் உதவி செய்ய வேண்டும்!
பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணம் அளிக்குமாறு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை நிலச்சரிவில் பலியான 7 பேர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண நிதி!
திருவண்ணாமலையில் புயல் மழையின் காரணமாக மலையிலிருந்து பாறை உருண்டு வீட்டின் மேல் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டார்.
முன்பதிவு செய்த நேரத்தில் செல்லுங்கள்: சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அறிவுரை!
சபரிமலையில் ஏற்கனவே பதிவு செய்த நேரத்தில் சென்றால், சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யலாம் என்று தமிழக பக்தர்களுக்கு டி.ஜி.பி. சங்கர்ஜிவால் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு நிதி தரவில்லை!
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குக் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை என்று ராஜ்யசபையில் தி.மு.க. எம்.பி. கிரிராஜன் கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.
சாத்தனூர் அணை தண்ணீரை முன்னறிவிப்பின்றி திறந்ததால்தான் 4 மாவட்டங்கள் நாசமாயின!
சாத்தனூர் தண்ணீரை முன்னறிவிப்பின்றி திறந்ததால்தான் 4 மாவட்டங்கள் நாசமாயின என்று டாக்டர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ரேசன் அட்டைதாரர்களுக்கு தலாரூ.2,000 உதவி!
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்; | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்பு!!