திருவல்லிக்கேணி வாலாஜா ரோட்டில் உள்ள திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே தனியார் வணிக வளாகத்தின் முதல் தளத்தில் எஸ்பிஐ வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை வழக்கம்போல் வேலை முடிந்து வங்கி ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த வங்கி ஊழியர்கள் பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே ஊழியர்கள் இது குறித்து வங்கி அதிகாரிகள் மற்றும் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திருவல்லிக்கேணி போலீசார், காவல் மற்றும் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
அரசுக் கல்லூரியில் பொங்கல்விழா; வள்ளுவர் சிலை திறப்பு விழா!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உணவு மற்றும் பால் வள தொழில்நுட்ப கல்லூரி உள்ளது.
2-ஆம் கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்!
அமைச்சர் பி.கே.சேகர்பாபு அனுப்பி வைத்தார்!!
100 மாவட்டச்செயலாளர்கள் விரைவில் நியமனம்!
அடுத்த வாரம் விஜய் நேரில் சந்தித்து பட்டியல் வெளியிடுகிறார்!!
தனி அதிகாரிகள் நியமிக்கும் மசோதாவுக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு
பா.ம.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன
காவல் நிலையங்களில் சீமான் மீது 60 வழக்குகள்!
தமிழ்நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டது!!
சீமானுக்குதி.மு.க. கண்டனம்!
மானமும் அறிவும் உள்ளவர்கள் இகழ மாட்டார்கள்!!
பொங்கல் சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்!
சென்னையில் கூடுதலாக 320 இணைப்பு பேருந்துகளும் விடப்படுகின்றன!!
நகராட்சிகளாக தரம் உயர்த்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை
அமைச்சர் கே.என். நேரு தகவல்
பட்டினப்பாக்கம்-நீலாங்கரை வரை கடல்வழி மேம்பாலம்
சட்டசபையில் அமைச்சர் எ.வ. வேலு தகவல்
திருவரங்கம், திருவல்லிக்கேணியில் சொர்க்கவாசல்கள் திறப்பு!
லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!!