Essayer OR - Gratuit
பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை: இந்தியா மீதான 100 சதவீத வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது!
Malai Murasu
|April 02, 2025
இந்தியாவிற்கு போட்டியாக பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
-

அதன்படி இந்திய விவசாய பொருட்கள் உள்பட இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உற்பத்தி மற்றும் தயாரிப்பு பொருட்கள் மீது 100 சதவீதம் வரி விதிக்க அந்நாட்டு அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இந்த வரி விதிப்பு நடவடிக்கை தற்போது உடனடியாக வருவ அமலுக்கு தாக வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் 2வது முறை பதவி ஏற்றதுமுதல்ே குடியுரிமை, டாலர் வர்த்தகம், வரி விதிப்பு விவகாரங்களில் கடுமை காட்டி வருகிறார். தற்போது, அமெரிக்காவில் அதிகளவு வர்த்தகம் செய்து வரும் நாடுகள் மீது வரி விதிப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளார். அந்த வகையில் கனடா, சீனா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் வரிவிதிப்பை அறிவித்தார்.
இதற்கு போட்டியாக அந்த நாடுகளும் அமெரிக்க உற்பத்தி பொருட்கள் மீது வரி விதிப்பை அதிகப்படுத்தியுள்ளது. இது உலக நாடுகளிடையிலான வர்த்தகப் போருக்கு வழிவகுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 2ஆம் தேதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி இந்தியாவில் அமெரிக்க பொருட்கள் மீது எந்த அளவுக்கு வரி விதிக்கப்படுகிறதோ, அதற்கு சரி நிகராக இந்திய பொருட்கள் மீதும் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.
Cette histoire est tirée de l'édition April 02, 2025 de Malai Murasu.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Malai Murasu

Malai Murasu
திருவொற்றியூரில் அ.தி.மு.க. சார்பில் 1000 பேருக்கு உதவி! சி. பொன்னையன் வழங்கினார்!!
திருவொற்றியூர், ஜூலை. 28 அ.தி.மு.க.சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவி களை முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் வழங்கினார்.
1 min
July 28, 2025

Malai Murasu
அ.தி.மு.க.வைச் சேர்ந்த இன்பதுரை, தனபால் இன்று எம்.பி.க்களாக பதவி ஏற்பு!
மாநிலங்களவை உறுப்பினர்களாக அ.தி.மு.க. வைச் சேர்ந்த ஐ. எஸ். இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டார்கள்.
1 min
July 28, 2025
Malai Murasu
யானைகவுனி பகுதியில் வாடகை காரில் தவறவிட்ட ரூ.5 லட்சம் வைர நகைகள் மீட்பு! உரிமையாளரிடம் ஒப்படைத்த கார் ஓட்டுநருக்கு பாராட்டு!!
சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுஜாதா. இவர் மாம்பலத்தில் உள்ள ஜி.ஆர்.டி தங்க நகை கடையில் வைர நகைகளை மாற்றுவதற்காக, ரேபிடோ செயலியில் கார்புக் செய்து வரும் போது, காரில் நகைகளை தவறவிட்டுள்ளார்.
1 min
July 28, 2025
Malai Murasu
ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் நேற்றுகாலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
1 min
July 28, 2025
Malai Murasu
தமிழ்நாட்டில் சொத்துவரி வருவாய் 14.5 சதவீதம் அதிகரிப்பு!
ரூ.43 ஆயிரம் கோடியாக உயர்வு !!
1 min
July 28, 2025

Malai Murasu
பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் இன்றும் ஆர்ப்பாட்டம்!
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்பு!!
1 min
July 28, 2025

Malai Murasu
பிரதமர் மோடி கைவிட்டதால் ஏமாற்றம்: தனிக் கட்சி தொடங்க ஓ.பி.எஸ். ஆயத்தம் தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு!!
தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு !!
1 mins
July 28, 2025
Malai Murasu
சேலம் அருகே நள்ளிரவில் துணிகரம்: தம்பதியை கட்டிப்போட்டு 15 பவுன் நகை கொள்ளை! காரில் தப்பிய மர்ம கும்பலுக்கு வலை!!
சேலம் அருகே நள்ளிரவில் தம்பதியை கட்டிப் போட்டு 15 பவுன் நகை, பணம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min
July 28, 2025
Malai Murasu
‘ஆபரேசன் சிந்தூர்’ விவாதம் தாமதம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி!
பீகார் வாக்காளர் திருத்தம் பற்றியும் விவாதிக்க! வலியுறுத்தியதால் 2 அவைகளும் ஒத்திவைப்பு!!
1 mins
July 28, 2025
Malai Murasu
பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்களை தடுக்க 'ஆதார்' கட்டாயம்!
நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் பிற தொழில்முறை கல்விநிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 6.5 லட்சம் ஆசிரியர்களுக்கு, ஆதார் மூலம் சரிபார்க்கப்பட்ட தனித்துவமான அடையாள அட்டைகளை வழங்க அகில இந்திய தொழில்நுட்பக்கல்விக்குழு (ஏஐசிடிஇ) ஒரு முக்கிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
1 min
July 28, 2025