Facebook Pixel தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சி | Tamil Murasu - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சி

Tamil Murasu

|

February 22, 2025

தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்ப துதான் தமிழக அரசின் முதன்மை நோக்கமாக இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

- சதீஷ் பார்த்திபன்

தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சி

இதற்கேற்ப பல்வேறு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு வதாக மாநில தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.

பழனிவேல் ராஜனும் கூறியுள் ளார்.

தகவல் தொழில்நுட்பத் துறை யைப் பொறுத்தவரையில், தமிழ கம் வேகமாக வளர்ந்து வருகிறது என்பதில் துறைசார்ந்த நிபுணர் களுக்கு எந்தவித மாறுபட்ட கருத்தும் இருப்பதாகத் தெரிய வில்லை. எனினும், மற்ற மாநிலங் களைப் போன்று தமிழகத்திலும் மிக வேகமாக பல்வேறு நடவடிக் கைகள் எடுக்கப்படுகின்றனவா, திட்டங்கள் செயல்படுத்தப்படு கின்றனவா என்பதுதான் முக் கியம் என்கிறார்கள் நிபுணர்கள்.

அதைப் பற்றி அலசுகிறது இக் கட்டுரை.

புவிசார் அரசியல் மாற்றம் கார ணமாக ஐடி துறையில் தமிழ்நாட் டிற்கு நல்ல வாய்ப்புகள் கிடைத் துள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன், மதுரை உள்ளிட்ட தமிழ கத்தின் இரண்டாம் நிலை நகரங் களில் ஐடி துறை முதலீடுகளை ஈர்க்க எடுக்க வேண்டிய நடவடிக் கைகளை அண்மையில் பட்டிய லிட்டார்.

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து உள்ள முக்கிய நகரங் களில் ஒன்று மதுரை. மதுரையை ஐடி துறையின் மையமாக உருவாக்கத் தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.

இதற்காக அங்கு இந்தியத் தொழில் கூட்டமைப்பு சார்பில் 'கனெக்ட் மதுரை 2024' என்ற நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் 2025ஆம் ஆண்டுக்கான மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் நூற் றுக்கும் அதிகமான தொழில்நுட்ப வல்லுநர்களும் 10,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் பங் கேற்கின்றனர்.

தொழில்களுக்கான உகந்த சூழல்

தமிழகத்தில் தொழில்களுக்கான உகந்த சூழலை ஏற்படுத்துவது அடுத்த நடவடிக்கையாக முக் கியமாகக் கருதப்படுகிறது.

PLUS D'HISTOIRES DE Tamil Murasu

Tamil Murasu

Tamil Murasu

‘கிரைம் திரில்லர்’ படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன்

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ள ‘கிரைம் திரில்லர்’ படம், ‘தீயவர் குலை நடுங்க’.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் மேற்கத்திய நாடுகள்; சாடும் இஸ்ரேல்

பாலஸ்தீனத்தைத் தனிநாடாக மேற்கத்திய நாடுகள் சில ஏற்றுக்கொண்டதைப் பாலஸ்தீனர்கள் பாராட்டுகின்றனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பு ஏற்படுத்தும் கிருமி குறித்து சசி தரூர் எச்சரிக்கை

நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பை ஏற்படுத் தும் கிருமி குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் சசி தரூர் மக் களுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளார்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

இந்திய அறிவியல் வல்லுநருக்கு அனைத்துலக நீர் விருது

மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்த டாக்டர் ஹிமான்ஷு குல்கர்னி அனைத்துலக நீர் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைத் தேடிக்கொண்டார்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

தேசியச் சிறுநீரக அறநிறுவனத்துக்கு $50,000 வழங்கிய கோவில்

ஈசூன் வட்டாரத்திலுள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில், ஈசூன் ஸ்திரீட் 61 புளோக் 639ல் உள்ள தேசிய சிறுநீரக அறநிறுவனத்துக்கு 50,000 வெள்ளி நன்கொடையாக வழங்கியுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

தமிழக - கேரள எல்லையில் தென்பட்ட அரிய அணில்

அரிதினும் அரிய காட்சியாக, கேரள - தமிழக மாநிலங்களின் எல்லைப் பகுதியான வெள்ளரடாவிற்கு அருகில் சித்தாறு பகுதியிலுள்ள ஒரு மரத்தின் கிளையில் வெண்ணிற அணில் காணப்பட்டது.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

விமானியறைக் கதவைத் திறக்க முற்பட்ட பயணியால் பதற்றம்

இந்தியாவின் பெங் களூரிலிருந்து வாரணாசிக்குச் சென்ற விமானத்தில் போக்கிரிப் பயணி ஒருவர், விமானியறையின் கதவைத் திறக்க முற்பட்டதில் பதற்றம் ஏற்பட்டது.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

பன்னாட்டுக் கடற்படைகளை இணைத்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சி

இவ்வாண்டு தேசிய சேவையாற்றத் தொடங்கிய அர்ஜூன் மணிக்கத், 19, ஜூலை மாதம் கடலடிப் போர் மருத்துவப் பயிற்சியை மூன்று வாரங்களுக்கு மேற்கொண்டார்.

time to read

1 mins

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

விஜய்க்கு அகந்தை அதிகம்: சபாநாயகர் அப்பாவு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சினிமாவில் பேசுவது போலவே அரசியல் மேடைகளிலும் பேசுவதாகத் தமிழகச் சட்டமன்றச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

நேப்பாளத்தில் ஊழல் எதிர்ப்பு வன்முறை குறித்து விசாரணை

நேப்பாளத்தில் 74 பேரைப் பலிவாங்கிய ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து விசாரணை நடத்த அந் நாட்டின் இடைக்கால அரசாங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளது.

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size