Essayer OR - Gratuit
‘துரோகி’ பேச்சு: நகைச்சுவைக் கலைஞர் குணாலிடம் விசாரணை
Tamil Murasu
|March 26, 2025
மகாராஷ்டிர மாநில அரசியல் நகைச்சுவைக் கலைஞர் குணால் கம்ராவை காவல்துறை விசாரணைக்கு அழைத்துள்ளது.
-

துணை முதல்வரும் சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என விமர்சனம் செய்தது குறித்து குணாலிடம் கார் என்னும் பகுதியைச் சேர்ந்த காவல்துறை விசாரணை நடத்துகிறது.
பிப்ரவரி மாதம் மும்பை ஹேபிடட் ஸ்டுடியோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குணால் விமர்சனம் செய்திருந்தார்.
அந்த விமர்சனம் அடங்கிய காணொளி அண்மையில் வெளியானது. குணாலின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவரது பேச்சுக்கு சிவசேனா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
Cette histoire est tirée de l'édition March 26, 2025 de Tamil Murasu.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Tamil Murasu
Tamil Murasu
முக்கிய மைல்கல்லை எட்டியது ‘ஆர்டிஎஸ்' இணைப்புத் திட்டம்
சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையிலான 'ஆர்டிஎஸ்' விரைவு ரயில் போக்குவரத்துத் திட்டம் முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
1 min
July 30, 2025

Tamil Murasu
ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரம் தொடர்பில் கட்சியினர் மோதல்
மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரம் தொடர்பில் கட்சியினருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
1 min
July 30, 2025

Tamil Murasu
‘டிசிஎஸ்’ நிறுவனத்தின் ஆட்குறைப்பை நிறுத்த நெருக்கடி
பிரபலத் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், படிப்படியாக 12,000 ஊழியர்களை நீக்க உள்ளதாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) அறிவித்தது.
1 min
July 30, 2025

Tamil Murasu
தொழில்நுட்பம் வழி வேலைகளை உருவாக்க வேண்டும்: பிரதமர் வோங்
செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்தை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்தி சிங்கப்பூரர்களுக்கு வேலைகளை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
1 min
July 30, 2025
Tamil Murasu
சுய தீவிரவாதப் போக்குக்கு ஆளாகும் நேரம் இணையத்தால் குறைந்தது
சுய தீவிரவாதப் போக்குக்கு ஆளாகத் தேவைப்படும் நேரத்தை சில இணையத்தளங் கள் பாதியாகக் குறைத்துள்ளன.
1 min
July 30, 2025

Tamil Murasu
இந்தியாவில் இயல்பைவிட 7 விழுக்காடு அதிக பருவமழை பதிவு
இந்தியாவில் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்தப் பருவமழை இதுவரை இயல்பைவிட 7 விழுக்காடு அதிகம் பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
1 min
July 30, 2025
Tamil Murasu
சிங்கப்பூர் காற்பந்து அணிக்குப் பயிற்றுவிப்பாளராக முன்னாள் முன்னணி வீரர்கள் விருப்பம்
உலகக் கிண்ணம் வென்றவர், முன்னாள் லிவர்பூல் வீரர், சாம் பியன்ஸ் லீக் கிண்ணம் வென்ற வர், முன்னாள் இங்கிலீஷ் பிரி மியர் லீக் துணைப் பயிற்றுவிப் பாளர் எனப் பல முன்னணிக் காற்பந்துப் பிரபலங்கள் சிங்கப் பூர் காற்பந்து அணிக்குப் பயிற்றுவிப்பாளராக விருப்பம் தெரிவித்துள்ளனர்.
1 min
July 30, 2025

Tamil Murasu
ஆகஸ்ட் 2ல் 'கூலி' முன்னோட்டம், இசை வெளியீட்டு விழா
நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூலி'.
1 min
July 30, 2025
Tamil Murasu
பெரும்பாலான நாடுகளுக்கு 15-20% வரி விதிக்க டிரம்ப் திட்டம்
அமெரிக்காவுடன் தனிப்பட்ட முறையில் வர்த்தக உடன்பாடுகளைச் செய்துகொள்ள லாத நாடுகளில் பெரும்பாலான வற்றுக்கு விரைவில் 15 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள் ளார்.
1 min
July 30, 2025
Tamil Murasu
கம்போடிய, தாய்லாந்து எல்லையில் அமைதி திரும்பியது: ராணுவத் தளபதிகள் பேச்சு
கம்போடியா, தாய்லாந்து எல்லைப் பகுதியில் அமைதி திரும்பிய நிலையில் அந்நாடுகளின் ராணுவத் தளபதிகள் நேற்று (ஜூலை 29) காலை பேச்சு நடத்தி யிருக்கின்றனர்.
1 min
July 30, 2025