Essayer OR - Gratuit
டிரம்ப்: டிக்டாக்கை விற்றால் சீனா மீதான வரி குறையலாம்
Tamil Murasu
|March 28, 2025
சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் டிக்டாக் சமூக ஊடகத் தளத்தை விற்க முன்வந்தால் சீனா மீதான வரி விதிப்பைக் குறைக்க தயார் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-

பைட்டான்ஸ் நிறுவனம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதிக்குள் டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்கவேண்டும். அப்படி செய்யாவிட்டால் தேசியப் பாதுகாப்பு கருதி 170 மில்லியன் அமெரிக்கர்கள் பயன்படுத்தும் அந்தத் தளம் அமெரிக்காவில் தடை செய்யப்படும்.
பைட்டான்ஸ் நிறுவனத்துக்கும் சீன அரசாங்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் டிக்டாக் மூலம் அமெரிக்கர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அமெரிக்கா இதற்குமுன் சொன்னது.
அதோடு அமெரிக்கர்களின் விவரங்களை டிக்டாக் வழி சீனா சேகரிக்க முற்படலாம் என்றும் கூறப்பட்டது.
Cette histoire est tirée de l'édition March 28, 2025 de Tamil Murasu.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Tamil Murasu
Tamil Murasu
தென்கொரிய முன்னாள் அதிபரின் மனைவி கைது
தென்கொரிய முன்னாள் அதிபரின் துணைவி கிம் கியோங் ஹீ, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
1 min
August 14, 2025

Tamil Murasu
‘கூலி' படப் பாடலை அர்த்தம் தெரியாமலேயே பாடினேன்: அனிருத்
ரஜினியின் 'கூலி' படத்தில் தானும் பணியாற்றி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார் அனிருத்.
1 min
August 14, 2025
Tamil Murasu
208 அரசுப் பள்ளிகள் மூடல்
குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததால், தமிழகத்தில் 208 அரசுப் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இத்தகவலை பள்ளிக்கல்வி துறை தெரிவித்தது.
1 min
August 14, 2025
Tamil Murasu
திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.பி.
அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியில் அமைப்புச் செயலாளராக இருந்தவருமான டாக்டர் வா. மைத்ரேயன் புதன்கிழமை (ஆகஸ்ட் 13) காலை திமுகவில் சேர்ந்தார்.
1 min
August 14, 2025
Tamil Murasu
ஆண்டு முற்பாதியில் ஆயுள் காப்புறுதி விற்பனை அதிகரிப்பு
முதலீடு சார்ந்த காப்புறுதித் திட்டங்கள் தொடர்ந்து ஏறுமுகம்
1 min
August 14, 2025

Tamil Murasu
ரூ.4,600 கோடி முதலீட்டில் மூன்று மாநிலங்களில் நுண் சில்லு உற்பத்தி ஆலை
இந்தியாவின் மூன்று மாநிலங்களில் பகுதி மின்கடத்தி நுண்சில்லு (செமிகண்டக்டர்) உற்பத்தித் தொழிற்சாலைகளை அமைக்க 4,600 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. ஒடிசா, பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அவை.
1 min
August 14, 2025

Tamil Murasu
மலேசியாவில் மின்சிகரெட்டால் ஐவர் இறந்திருக்கலாம்: அமைச்சர்
மலேசியாவில் மின்சிகரெட் பழக்கத்தால் 2019ஆம் ஆண்டுக்கும் இவ்வாண்டு ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மொத்தம் ஐவர் மாண்டிருக்கக்கூடும் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி அகமது தெரிவித்துள்ளார்.
1 min
August 14, 2025

Tamil Murasu
வெடிகுண்டு பயன்படுத்திய மாணவர்கள்: விசாரணை தேவை என்கிறார் பழனிசாமி
மாணவர்கள் நாட்டு வெடிகுண்டு பயன்படுத்திய விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min
August 14, 2025
Tamil Murasu
எட்டோமெட்ரி கலந்த மினிச்கரெட் தயாரித்ததை ஒப்புக்கொண்ட ஆடவர்
ஈசூனைச் சேர்ந்த 41 வயது ஆடவர் மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்துவோரிடம் விற்பதற்காக எட்டோமிடேட் உள்ள மின்சிகரெட்டுகளைத் தயாரித்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
1 min
August 14, 2025

Tamil Murasu
கேபோட் விசாரணை அதிகாரிக்கான வேலை வாய்ப்பு: சுகாதார அறிவியல் ஆணையம்
கேபோட் என்று அறியப்படும் எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகளின் பயன்பாட்டை முறியடிக்கும் முயற்சிகளில் ஈடுபட விசாரணை அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பை சுகாதார அறிவியல் ஆணையம் அறிவித்துள்ளது.
1 min
August 14, 2025