Essayer OR - Gratuit
கடும் வெப்ப அலை: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
Tamil Murasu
|April 02, 2025
அடுத்த மாதங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட கூடுதலாகப் பாதிப்பதாகவும், மேற்கு, கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் மட்டும் வெப்பநிலை வழக்கமான அளவில் இருக்கும் என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல, குறைந்தபட்ச வெப்பநிலையும் பல பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படடுள்ளது.
இந்தியாவில் கோடைகாலத்தின் தாக்கம் மெல்ல அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இப்போதே கடும் வெயில் கொளுத்தி வருகிறது.
Cette histoire est tirée de l'édition April 02, 2025 de Tamil Murasu.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Tamil Murasu

Tamil Murasu
தொழில்நுட்பம் வழி வேலைகளை உருவாக்க வேண்டும்: பிரதமர் வோங்
செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்தை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்தி சிங்கப்பூரர்களுக்கு வேலைகளை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
1 min
July 30, 2025
Tamil Murasu
முக்கிய மைல்கல்லை எட்டியது ‘ஆர்டிஎஸ்' இணைப்புத் திட்டம்
சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையிலான 'ஆர்டிஎஸ்' விரைவு ரயில் போக்குவரத்துத் திட்டம் முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
1 min
July 30, 2025

Tamil Murasu
‘டிசிஎஸ்’ நிறுவனத்தின் ஆட்குறைப்பை நிறுத்த நெருக்கடி
பிரபலத் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், படிப்படியாக 12,000 ஊழியர்களை நீக்க உள்ளதாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) அறிவித்தது.
1 min
July 30, 2025
Tamil Murasu
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்: முதல் காலாண்டில் லாபம் 59% சரிவு
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (SIA), இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் 59 விழுக்காடு வீழ்ச்சி கண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை (ஜூலை 28) நிறுவனம் இத்தகவலை வெளியிட்டது.
1 min
July 30, 2025

Tamil Murasu
ஆந்திராவில் முதலீடு செய்க
வெளிப்படையான, முதலீட்டாளர் களுக்கு உகந்த சூழல் ஆந்திராவில் கட்டியெழுப்பப்படும் என்றும், இணைந்து செயல்படவும், ஒருங்கிணைந்து வளர்ச்சியடையவும் முதலீட்டாளர்கள் ஆந்திராவுக்கு வருகை தர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.
1 min
July 30, 2025
Tamil Murasu
புதிய உலகளாவிய சூழலில் சிங்கப்பூர் வெற்றிபெற வலுவான உள்ளூர் திறமைகள் தேவை: டெஸ்மண்ட் லீ
அடிப்படை ராணுவச் சேவையின்போது 'டச் ஹோம்கேர்' (TOUCH Homecare) முதியோர் பராமரிப்பு நிலையத்தில் தொண்டூழியராகச் சேர்ந்தார் முருகப்பன் வெங்கடேஷ், 22. உடல்நலச் சவால்கள் காரணமாக முதியவர்கள் அன்றாட நடவடிக்கைகளில் எவ்வாறு சிரமப்படுகிறார்கள் என்பதை நேரில் கண்டார் முருகப்பன்.
1 min
July 30, 2025
Tamil Murasu
ஆடவர்களிடம் பாலியல் சுகத்தை லஞ்சமாகப் பெற்றதை ஒப்புக்கொண்ட ‘ஐசிஏ’ அதிகாரி
குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய கண்ணன் மோரிஸ் ராஜகோபால் ஜெயராம், ஆடவர் அறுவரிடம் பாலியல் சுகத்தை லஞ்சமாகப் பெற்றது தொடர்பான வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
1 min
July 30, 2025
Tamil Murasu
தேசிய தினத்துக்கு முன்தினம் பேருந்து, ரயில் சேவை நீட்டிப்பு
தேசிய தினத்திற்கு முந்தைய நாளான ஆகஸ்டு 8ஆம் தேதி இரவு, சில பேருந்து, ரயில் சேவைகள் இயங்கும் நேரம் நீட்டிக்கப்படவிருக்கிறது.
1 min
July 30, 2025
Tamil Murasu
கார் மோதியதில் மோட்டார் சைக்கிளோட்டி காயம்
கிளமெண்டி நகர மையத்தில் உள்ள ஒரு காப்பிக் கடை அருகே ஜூலை 28 அன்று இரண்டு கார்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்ட விபத்தைத் தொடர்ந்து, 83 வயதான பெண் ஓட்டுநர் ஒருவர் காவல்துறை விசாரணைக்கு உதவுகிறார்.
1 min
July 30, 2025

Tamil Murasu
மன்னிப்புக் கேட்டார் அமைச்சர் கிரேஸ் ஃபூ
தஞ்சோங் காத்தோங் ரோடு சவுத் சாலையில் உருவான புதைகுழி நடந்திருக்கக்கூடாது என்று கூறிய நீடித்த நிலைத் தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, இந்தத் துரதிருஷ் டமான சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
1 min
July 30, 2025